ECTA
18. தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள்.
TOV
18. பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
ERVTA
18. நிலத்தில் ஊர்பவை அல்லது கடலில் உள்ள மீனைப்போலவோ விக்கிரகத்தைச் செய்யாதீர்கள்.
IRVTA
18. பூமியிலுள்ள எந்தவொரு ஊரும் பிராணியின் உருவமும், பூமியின்கீழ் தண்ணீரிலுள்ள எந்தவொரு உயிரினத்தின் உருவமாயிருக்கிற இவைகளில் எந்தவொரு உருவத்திற்கும் ஒப்பான சிலையை உங்களுக்கு உண்டாக்காமல்,
RCTA
18. பூமியின் கீழுள்ள நீரில் நீந்தும் மீன்களின் உருவம் முதலிய உருவங்களையாவது நீங்கள் செய்து தொழுது ஆராதிப்பீர்களென்றும்,
OCVTA
18. நிலத்தில் ஊர்ந்து செல்லும் எந்தவொரு உயிரினத்தின் உருவத்திலோ, கீழே தண்ணீரில் வாழும் எந்தவொரு மச்சத்தின் உருவத்திலோ எந்தவொரு உருவச்சிலையையும் செய்யவேண்டாம்.
KJV
18. The likeness of any thing that creepeth on the ground, the likeness of any fish that [is] in the waters beneath the earth:
AMP
18. The likeness of anything that creeps on the ground, or of any fish that is in the waters beneath the earth.
KJVP
18. The likeness H8403 of any thing H3605 NMS that creepeth H7430 VQPMS on the ground H127 , the likeness H8403 of any H3605 NMS fish H1710 that H834 RPRO [ is ] in the waters H4325 BD-NMP beneath H8478 M-CFS the earth H776 :
YLT
18. a form of any creeping thing on the ground -- a form of any fish which [is] in the waters under the earth;
ASV
18. the likeness of anything that creepeth on the ground, the likeness of any fish that is in the water under the earth;
WEB
18. the likeness of anything that creeps on the ground, the likeness of any fish that is in the water under the earth;
NASB
18. of anything that crawls on the ground or of any fish in the waters under the earth.
ESV
18. the likeness of anything that creeps on the ground, the likeness of any fish that is in the water under the earth.
RV
18. the likeness of any thing that creepeth on the ground, the likeness of any fish that is in the water under the earth:
RSV
18. the likeness of anything that creeps on the ground, the likeness of any fish that is in the water under the earth.
NKJV
18. "the likeness of anything that creeps on the ground or the likeness of any fish that [is] in the water beneath the earth.
MKJV
18. the likeness of anything that creeps on the ground, the likeness of any fish in the waters beneath the earth;
AKJV
18. The likeness of any thing that creeps on the ground, the likeness of any fish that is in the waters beneath the earth:
NRSV
18. the likeness of anything that creeps on the ground, the likeness of any fish that is in the water under the earth.
NIV
18. or like any creature that moves along the ground or any fish in the waters below.
NIRV
18. Don't make a statue that looks like any creature that moves along the ground or any fish that swims in the water.
NLT
18. a small animal that scurries along the ground, or a fish in the deepest sea.
MSG
18. or a slithering snake or a fish in a stream.
GNB
18. reptile or fish.
NET
18. anything that crawls on the ground, or any fish in the deep waters of the earth.
ERVEN
18. And don't make an idol that looks like anything that crawls on the ground or like a fish in the sea.