தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
உபாகமம்
ECTA
17. "தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும் "; உடனே மக்கள் அனைவரும் "அப்படியே ஆகட்டும்" என்பர்.

TOV
17. பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.

ERVTA
17. “லேவியர், ‘தனது அயலானின் எல்லைக் கல்லை மாற்றிப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது, “எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.

IRVTA
17. பிறனுடைய எல்லைக்குறியை மாற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.

RCTA
17. பிறனுடைய எல்லைக் கல்லைப் புரட்டி ஒற்றிப் போடுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.

OCVTA
17. “அயலானின் எல்லைக்கல்லைத் தள்ளி நாட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.



KJV
17. Cursed [be] he that removeth his neighbour’s landmark. And all the people shall say, Amen.

AMP
17. Cursed is he who moves [back] his neighbor's landmark. All the people shall say, Amen.

KJVP
17. Cursed H779 VWQ3MS [ be ] he that removeth H5253 his neighbor H7453 NMS-3MS \'s landmark H1366 CMS . And all H3605 NMS the people H5971 shall say H559 , Amen H543 .

YLT
17. `Cursed [is] he who is removing his neighbour's border, -- and all the people have said, Amen.

ASV
17. Cursed be he that removeth his neighbors landmark. And all the people shall say, Amen.

WEB
17. Cursed be he who removes his neighbor's landmark. All the people shall say, Amen.

NASB
17. 'Cursed be he who moves his neighbor's landmarks!' And all the people shall answer, 'Amen!'

ESV
17. "'Cursed be anyone who moves his neighbor's landmark.' And all the people shall say, 'Amen.'

RV
17. Cursed be he that removeth his neighbour-s landmark. And all the people shall say, Amen.

RSV
17. "`Cursed be he who removes his neighbor's landmark.' And all the people shall say, `Amen.'

NKJV
17. 'Cursed [is] the one who moves his neighbor's landmark.' And all the people shall say, 'Amen!'

MKJV
17. Cursed is he who removes his neighbor's landmark. And all the people shall say, Amen.

AKJV
17. Cursed be he that removes his neighbor's landmark. And all the people shall say, Amen.

NRSV
17. "Cursed be anyone who moves a neighbor's boundary marker." All the people shall say, "Amen!"

NIV
17. "Cursed is the man who moves his neighbour's boundary stone." Then all the people shall say, "Amen!"

NIRV
17. "May anyone who moves his neighbor's boundary stone be under the Lord's curse." Then all of the people will say, "Amen!"

NLT
17. 'Cursed is anyone who steals property from a neighbor by moving a boundary marker.' And all the people will reply, 'Amen.'

MSG
17. GOD's curse on anyone who moves his neighbor's boundary marker. All respond: Yes. Absolutely.

GNB
17. " 'God's curse on anyone who moves a neighbor's property line.' "And all the people will answer, 'Amen!'

NET
17. 'Cursed is the one who moves his neighbor's boundary marker.' Then all the people will say, 'Amen!'

ERVEN
17. "The Levites will say, 'Cursed is the one who moves a neighbor's landmark!' "Then all the people will say, 'Amen!'



மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 26
  • "தமக்கு அடுத்திருப்பவரின் எல்லைக் கல்லை அப்புறப்படுத்துபவர் சபிக்கப்படட்டும் "; உடனே மக்கள் அனைவரும் "அப்படியே ஆகட்டும்" என்பர்.
  • TOV

    பிறனுடைய எல்லைக்குறியை ஒற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்.
  • ERVTA

    “லேவியர், ‘தனது அயலானின் எல்லைக் கல்லை மாற்றிப் போடுகிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று சொல்லும்போது, “எல்லா ஜனங்களும் ‘ஆமென்’ என்று பதில் சொல்லவேண்டும்.
  • IRVTA

    பிறனுடைய எல்லைக்குறியை மாற்றிப்போடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; மக்களெல்லோரும் ஆமென் என்று சொல்வார்களாக.
  • RCTA

    பிறனுடைய எல்லைக் கல்லைப் புரட்டி ஒற்றிப் போடுகிறவன்மேல் சாபம் என்பார்கள். அதற்கு மக்கள் எல்லாரும்: ஆமென் என்பார்கள்.
  • OCVTA

    “அயலானின் எல்லைக்கல்லைத் தள்ளி நாட்டுகிறவன் சபிக்கப்பட்டவன்.” அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென்!” என்று சொல்லவேண்டும்.
  • KJV

    Cursed be he that removeth his neighbour’s landmark. And all the people shall say, Amen.
  • AMP

    Cursed is he who moves back his neighbor's landmark. All the people shall say, Amen.
  • KJVP

    Cursed H779 VWQ3MS be he that removeth H5253 his neighbor H7453 NMS-3MS \'s landmark H1366 CMS . And all H3605 NMS the people H5971 shall say H559 , Amen H543 .
  • YLT

    `Cursed is he who is removing his neighbour's border, -- and all the people have said, Amen.
  • ASV

    Cursed be he that removeth his neighbors landmark. And all the people shall say, Amen.
  • WEB

    Cursed be he who removes his neighbor's landmark. All the people shall say, Amen.
  • NASB

    'Cursed be he who moves his neighbor's landmarks!' And all the people shall answer, 'Amen!'
  • ESV

    "'Cursed be anyone who moves his neighbor's landmark.' And all the people shall say, 'Amen.'
  • RV

    Cursed be he that removeth his neighbour-s landmark. And all the people shall say, Amen.
  • RSV

    "`Cursed be he who removes his neighbor's landmark.' And all the people shall say, `Amen.'
  • NKJV

    'Cursed is the one who moves his neighbor's landmark.' And all the people shall say, 'Amen!'
  • MKJV

    Cursed is he who removes his neighbor's landmark. And all the people shall say, Amen.
  • AKJV

    Cursed be he that removes his neighbor's landmark. And all the people shall say, Amen.
  • NRSV

    "Cursed be anyone who moves a neighbor's boundary marker." All the people shall say, "Amen!"
  • NIV

    "Cursed is the man who moves his neighbour's boundary stone." Then all the people shall say, "Amen!"
  • NIRV

    "May anyone who moves his neighbor's boundary stone be under the Lord's curse." Then all of the people will say, "Amen!"
  • NLT

    'Cursed is anyone who steals property from a neighbor by moving a boundary marker.' And all the people will reply, 'Amen.'
  • MSG

    GOD's curse on anyone who moves his neighbor's boundary marker. All respond: Yes. Absolutely.
  • GNB

    " 'God's curse on anyone who moves a neighbor's property line.' "And all the people will answer, 'Amen!'
  • NET

    'Cursed is the one who moves his neighbor's boundary marker.' Then all the people will say, 'Amen!'
  • ERVEN

    "The Levites will say, 'Cursed is the one who moves a neighbor's landmark!' "Then all the people will say, 'Amen!'
மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 17 / 26
×

Alert

×

Tamil Letters Keypad References