ECTA
2. காதேசுபர்னேயா என்ற அந்த இடம் ஓரேபிலிருந்து சேயிர் மலை வழியாகப் பதினொரு நாள் பயணத் தொலையில் இருந்தது.
TOV
2. சூப்புக்கு எதிராகவும், பாரானுக்கும் தோப்பேலுக்கும் லாபானுக்கும் ஆஸரோத்துக்கும் திசாகாபுக்கும் நடுவாகவும் இருக்கிற யோர்தானுக்கு இக்கரையான வனாந்தரத்தின் சமனான வெளியிலே வந்தபோது, மோசே இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:
ERVTA
2. ஓரேப் மலையிலிருந்து (சீனாய்) சேயீர் குன்றுகள் வழியாக காதேஸ்பர்னேயாவுக்கு பயணம் செய்வதற்கு பதினோரு நாட்கள் ஆகும்.
IRVTA
2. சூப்புக்கு எதிராகவும், பாரான், தோப்பேல், லாபான், ஆஸரோத், திசாகாப் ஆகியவற்றிக்கு நடுவிலும் இருக்கிற யோர்தானுடைய கிழக்கு பகுதியில் வனாந்திரத்தின் சமவெளிக்கு வந்தபோது, மோசே இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கிச் சொன்ன வசனங்களாவன:
RCTA
2. மேற்படி இடம் காதேஸ் பார்னேயிலிருந்து செயீர் மலைவழியாய் ஓரேபுக்குப் போகிறவர்களுக்குப் பதினோரு நாள் பயணத் தொலைவில் இருக்கிறது.
OCVTA
2. சேயீர் மலை வழியாக, ஓரேபிலிருந்து காதேஸ் பர்னேயாவுக்குப் போக [*அதாவது, சுமார் 260 கிலோமீட்டர்] பதினொரு நாட்கள் செல்லும்.
KJV
2. ([There are] eleven days’ [journey] from Horeb by the way of mount Seir unto Kadesh-barnea.)
AMP
2. It is [only] eleven days' journey from Horeb by the way of Mount Seir to Kadesh-barnea [on Canaan's border; yet Israel took forty years to get beyond it].
KJVP
2. ( [ There ] [ are ] eleven H259 days H3117 NMS [ journey ] from Horeb H2722 by the way H1870 NMS of mount H2022 CMS Seir H8165 LFS unto H5704 PREP Kadesh H6947 - barnea . )
YLT
2. eleven days` from Horeb, the way of mount Seir, unto Kadesh-Barnea.
ASV
2. It is eleven days journey from Horeb by the way of mount Seir unto Kadesh-barnea.
WEB
2. It is eleven days' journey from Horeb by the way of Mount Seir to Kadesh-barnea.
NASB
2. it is a journey of eleven days from Horeb to Kadesh-barnea by way of the highlands of Seir).
ESV
2. It is eleven days' journey from Horeb by the way of Mount Seir to Kadesh-barnea.
RV
2. It is eleven days- {cf15i journey} from Horeb by the way of mount Seir unto Kadesh-barnea.
RSV
2. It is eleven days' journey from Horeb by the way of Mount Seir to Kadeshbarnea.
NKJV
2. [It is] eleven days' [journey] from Horeb by way of Mount Seir to Kadesh Barnea.
MKJV
2. eleven days from Horeb by way of Mount Seir to Kadesh-barnea.
AKJV
2. (There are eleven days' journey from Horeb by the way of mount Seir to Kadeshbarnea.)
NRSV
2. (By the way of Mount Seir it takes eleven days to reach Kadesh-barnea from Horeb.)
NIV
2. (It takes eleven days to go from Horeb to Kadesh Barnea by the Mount Seir road.)
NIRV
2. It takes 11 days to go from Mount Horeb to Kadesh Barnea if you travel on the Mount Seir road.
NLT
2. Normally it takes only eleven days to travel from Mount Sinai to Kadesh-barnea, going by way of Mount Seir.
MSG
2. It takes eleven days to travel from Horeb to Kadesh Barnea following the Mount Seir route.
GNB
2. (It takes eleven days to travel from Mount Sinai to Kadesh Barnea by way of the hill country of Edom.)
NET
2. Now it is ordinarily an eleven-day journey from Horeb to Kadesh Barnea by way of Mount Seir.
ERVEN
2. The trip from Mount Horeb through the mountains of Seir to Kadesh Barnea takes only eleven days.