தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
தானியேல்
ECTA
35. அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவையாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.

TOV
35. அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

ERVTA
35. பிறகு அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, தங்கம் எல்லாம் ஒரே நேரத்தில் துண்டுத் துண்டாக நொறுங்கியது. அவை, கோடைக் காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப் போன்று இருந்தன. அவற்றில், எதுவும் மிச்சமில்லாமல் அவை காற்றினால் அடித்துக் கொண்டு போகப்பட்டது. அங்கு ஒரு சிலை இருந்தது என்று எவராலும் சொல்லமுடியாதபடி இருந்தது. பிறகு சிலையைத் தாக்கிய அக்கல்பெரிய மலையாகி அந்தப் பூமி முழுவதையும் நிரப்பியது.

IRVTA
35. அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் முழுவதும் நொறுங்குண்டு, கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காமல் காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோனது; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய மலையாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.

RCTA
35. அப்போது, அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை யாவும் நொறுங்கிக் கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளமே இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக்கல் பெரிய மலையாய் வளர்ந்து மணணுலகத்தை முழுவதும் நிரப்பிற்று.

OCVTA
35. அதே வேளையிலே, அதில் இருந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், தங்கமும் துண்டுகளாக உடைக்கப்பட்டு, கோடைகாலத்தில் சூடடிக்கும் களத்திலிருக்கும் பதரைப்போலாகியது. காற்று அவற்றை இருந்த இடமே தெரியாதபடி வாரிக்கொண்டு போனது. ஆனால் சிலையை மோதிய அந்த பாறாங்கல்லோ, மிகப்பெரிய மலையாகி பூமி முழுவதையும் நிரப்பிற்று.



KJV
35. Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken to pieces together, and became like the chaff of the summer threshingfloors; and the wind carried them away, that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.

AMP
35. Then the iron, the [baked] clay [of the potter], the bronze, the silver, and the gold were broken and crushed together and became like the chaff of the summer threshing floors, and the wind carried them away so that not a trace of them could be found. And the Stone that smote the image became a great mountain or rock and filled the whole earth.

KJVP
35. Then H116 was the iron H6523 , the clay H2635 , the brass H5174 , the silver H3702 , and the gold H1722 , broken to pieces H1751 together H2298 , and became H1934 like the chaff H5784 of H4481 the summer H7007 threshingfloors H147 ; and the wind H7308 carried them away H5376 , that no H3809 place H870 was found H7912 for them : and the stone H69 that H1768 smote H4223 the image H6755 became H1934 a great H7229 mountain H2906 , and filled H4391 the whole H3606 earth H772 .

YLT
35. then broken small together have been the iron, the clay, the brass, the silver, and the gold, and they have been as chaff from the summer threshing-floor, and carried them away hath the wind, and no place hath been found for them: and the stone that smote the image hath become a great mountain, and hath filled all the land.

ASV
35. Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken in pieces together, and became like the chaff of the summer threshing-floors; and the wind carried them away, so that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.

WEB
35. Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken in pieces together, and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, so that no place was found for them: and the stone that struck the image became a great mountain, and filled the whole earth.

NASB
35. The iron, tile, bronze, silver, and gold all crumbled at once, fine as the chaff on the threshing floor in summer, and the wind blew them away without leaving a trace. But the stone that struck the statue became a great mountain and filled the whole earth.

ESV
35. Then the iron, the clay, the bronze, the silver, and the gold, all together were broken in pieces, and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, so that not a trace of them could be found. But the stone that struck the image became a great mountain and filled the whole earth.

RV
35. Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken in pieces together, and became like the chaff of the summer threshing-floors; and the wind carried them away, that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.

RSV
35. then the iron, the clay, the bronze, the silver, and the gold, all together were broken in pieces, and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, so that not a trace of them could be found. But the stone that struck the image became a great mountain and filled the whole earth.

NKJV
35. "Then the iron, the clay, the bronze, the silver, and the gold were crushed together, and became like chaff from the summer threshing floors; the wind carried them away so that no trace of them was found. And the stone that struck the image became a great mountain and filled the whole earth.

MKJV
35. Then the iron, the clay, the bronze, the silver, and the gold were broken to pieces together. And they became like the chaff of the summer threshing floors. And the wind carried them away, so that no place was found for them. And the stone that struck the image became a great mountain and filled the whole earth.

AKJV
35. Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken to pieces together, and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.

NRSV
35. Then the iron, the clay, the bronze, the silver, and the gold, were all broken in pieces and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, so that not a trace of them could be found. But the stone that struck the statue became a great mountain and filled the whole earth.

NIV
35. Then the iron, the clay, the bronze, the silver and the gold were broken to pieces at the same time and became like chaff on a threshing-floor in the summer. The wind swept them away without leaving a trace. But the rock that struck the statue became a huge mountain and filled the whole earth.

NIRV
35. Then the iron and clay were broken to pieces. So were the bronze, silver and gold. All of them were broken to pieces at the same time. They became like straw on a threshing floor at harvest time. The wind blew them away without leaving a trace. But the rock that struck the statue became a huge mountain. It filled the whole earth.

NLT
35. The whole statue was crushed into small pieces of iron, clay, bronze, silver, and gold. Then the wind blew them away without a trace, like chaff on a threshing floor. But the rock that knocked the statue down became a great mountain that covered the whole earth.

MSG
35. Then the whole thing fell to pieces--iron, tile, bronze, silver, and gold, smashed to bits. It was like scraps of old newspapers in a vacant lot in a hot dry summer, blown every which way by the wind, scattered to oblivion. But the stone that hit the statue became a huge mountain, dominating the horizon.

GNB
35. At once the iron, clay, bronze, silver, and gold crumbled and became like the dust on a threshing place in summer. The wind carried it all away, leaving not a trace. But the stone grew to be a mountain that covered the whole earth.

NET
35. Then the iron, clay, bronze, silver, and gold were broken in pieces without distinction and became like chaff from the summer threshing floors that the wind carries away. Not a trace of them could be found. But the stone that struck the statue became a large mountain that filled the entire earth.

ERVEN
35. Then the iron, the clay, the bronze, the silver, and the gold broke to pieces all at the same time. And all the pieces became like chaff on a threshing floor in the summertime. The wind blew them away, and there was nothing left. No one could tell that a statue had ever been there. Then the rock that hit the statue became a very large mountain and filled up the whole earth.



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 49 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 35 / 49
  • அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவையாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.
  • TOV

    அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
  • ERVTA

    பிறகு அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, தங்கம் எல்லாம் ஒரே நேரத்தில் துண்டுத் துண்டாக நொறுங்கியது. அவை, கோடைக் காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப் போன்று இருந்தன. அவற்றில், எதுவும் மிச்சமில்லாமல் அவை காற்றினால் அடித்துக் கொண்டு போகப்பட்டது. அங்கு ஒரு சிலை இருந்தது என்று எவராலும் சொல்லமுடியாதபடி இருந்தது. பிறகு சிலையைத் தாக்கிய அக்கல்பெரிய மலையாகி அந்தப் பூமி முழுவதையும் நிரப்பியது.
  • IRVTA

    அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் முழுவதும் நொறுங்குண்டு, கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காமல் காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோனது; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய மலையாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
  • RCTA

    அப்போது, அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவை யாவும் நொறுங்கிக் கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளமே இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக்கல் பெரிய மலையாய் வளர்ந்து மணணுலகத்தை முழுவதும் நிரப்பிற்று.
  • OCVTA

    அதே வேளையிலே, அதில் இருந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், தங்கமும் துண்டுகளாக உடைக்கப்பட்டு, கோடைகாலத்தில் சூடடிக்கும் களத்திலிருக்கும் பதரைப்போலாகியது. காற்று அவற்றை இருந்த இடமே தெரியாதபடி வாரிக்கொண்டு போனது. ஆனால் சிலையை மோதிய அந்த பாறாங்கல்லோ, மிகப்பெரிய மலையாகி பூமி முழுவதையும் நிரப்பிற்று.
  • KJV

    Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken to pieces together, and became like the chaff of the summer threshingfloors; and the wind carried them away, that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.
  • AMP

    Then the iron, the baked clay of the potter, the bronze, the silver, and the gold were broken and crushed together and became like the chaff of the summer threshing floors, and the wind carried them away so that not a trace of them could be found. And the Stone that smote the image became a great mountain or rock and filled the whole earth.
  • KJVP

    Then H116 was the iron H6523 , the clay H2635 , the brass H5174 , the silver H3702 , and the gold H1722 , broken to pieces H1751 together H2298 , and became H1934 like the chaff H5784 of H4481 the summer H7007 threshingfloors H147 ; and the wind H7308 carried them away H5376 , that no H3809 place H870 was found H7912 for them : and the stone H69 that H1768 smote H4223 the image H6755 became H1934 a great H7229 mountain H2906 , and filled H4391 the whole H3606 earth H772 .
  • YLT

    then broken small together have been the iron, the clay, the brass, the silver, and the gold, and they have been as chaff from the summer threshing-floor, and carried them away hath the wind, and no place hath been found for them: and the stone that smote the image hath become a great mountain, and hath filled all the land.
  • ASV

    Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken in pieces together, and became like the chaff of the summer threshing-floors; and the wind carried them away, so that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.
  • WEB

    Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken in pieces together, and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, so that no place was found for them: and the stone that struck the image became a great mountain, and filled the whole earth.
  • NASB

    The iron, tile, bronze, silver, and gold all crumbled at once, fine as the chaff on the threshing floor in summer, and the wind blew them away without leaving a trace. But the stone that struck the statue became a great mountain and filled the whole earth.
  • ESV

    Then the iron, the clay, the bronze, the silver, and the gold, all together were broken in pieces, and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, so that not a trace of them could be found. But the stone that struck the image became a great mountain and filled the whole earth.
  • RV

    Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken in pieces together, and became like the chaff of the summer threshing-floors; and the wind carried them away, that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.
  • RSV

    then the iron, the clay, the bronze, the silver, and the gold, all together were broken in pieces, and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, so that not a trace of them could be found. But the stone that struck the image became a great mountain and filled the whole earth.
  • NKJV

    "Then the iron, the clay, the bronze, the silver, and the gold were crushed together, and became like chaff from the summer threshing floors; the wind carried them away so that no trace of them was found. And the stone that struck the image became a great mountain and filled the whole earth.
  • MKJV

    Then the iron, the clay, the bronze, the silver, and the gold were broken to pieces together. And they became like the chaff of the summer threshing floors. And the wind carried them away, so that no place was found for them. And the stone that struck the image became a great mountain and filled the whole earth.
  • AKJV

    Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken to pieces together, and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.
  • NRSV

    Then the iron, the clay, the bronze, the silver, and the gold, were all broken in pieces and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, so that not a trace of them could be found. But the stone that struck the statue became a great mountain and filled the whole earth.
  • NIV

    Then the iron, the clay, the bronze, the silver and the gold were broken to pieces at the same time and became like chaff on a threshing-floor in the summer. The wind swept them away without leaving a trace. But the rock that struck the statue became a huge mountain and filled the whole earth.
  • NIRV

    Then the iron and clay were broken to pieces. So were the bronze, silver and gold. All of them were broken to pieces at the same time. They became like straw on a threshing floor at harvest time. The wind blew them away without leaving a trace. But the rock that struck the statue became a huge mountain. It filled the whole earth.
  • NLT

    The whole statue was crushed into small pieces of iron, clay, bronze, silver, and gold. Then the wind blew them away without a trace, like chaff on a threshing floor. But the rock that knocked the statue down became a great mountain that covered the whole earth.
  • MSG

    Then the whole thing fell to pieces--iron, tile, bronze, silver, and gold, smashed to bits. It was like scraps of old newspapers in a vacant lot in a hot dry summer, blown every which way by the wind, scattered to oblivion. But the stone that hit the statue became a huge mountain, dominating the horizon.
  • GNB

    At once the iron, clay, bronze, silver, and gold crumbled and became like the dust on a threshing place in summer. The wind carried it all away, leaving not a trace. But the stone grew to be a mountain that covered the whole earth.
  • NET

    Then the iron, clay, bronze, silver, and gold were broken in pieces without distinction and became like chaff from the summer threshing floors that the wind carries away. Not a trace of them could be found. But the stone that struck the statue became a large mountain that filled the entire earth.
  • ERVEN

    Then the iron, the clay, the bronze, the silver, and the gold broke to pieces all at the same time. And all the pieces became like chaff on a threshing floor in the summertime. The wind blew them away, and there was nothing left. No one could tell that a statue had ever been there. Then the rock that hit the statue became a very large mountain and filled up the whole earth.
மொத்தம் 49 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 35 / 49
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References