தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
தானியேல்
ECTA
6. அவரது உடல் பளிங்கு போல் இருந்தது; அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப்போல் இருந்தது; அவருடைய கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் மினுமினுக்கும் போலும், அவரது பேச்சொலி மக்கள் கூடத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.

TOV
6. அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

ERVTA
6. அவரது உடலானது ஒளிவீசும் மிருதுவான கல்லைப் போன்றிருந்தது. அவரது முகம் மின்னலைப்போன்று ஒளி வீசியது. அவரது கண்கள் தீயின் நாவுகள் போன்றிருந்தன. அவரது கைகளும் கால்களும் துலக்கப்பட்ட வெண்கலம் போன்று இருந்தது. அவரது குரலானது ஜனங்கள் கூட்டத்தின் ஆரவாரம்போல் இருந்தது.

IRVTA
6. அவருடைய உடல் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் மக்கள்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.

RCTA
6. அவருடைய உடல் பளிங்கு போல் இருந்தது, அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப் போலிருந்தது; கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் பளபளப்பாக்கப்பட்ட வெண்கலம் போலும், அவர் பேசிய வார்த்தைகளின் ஒலி மக்கட் கூட்டத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.

OCVTA
6. அவரது உடல் பத்மராகக் கல் போலிருந்தது. அவரது முகம் மின்னல் கீற்றுப்போலிருந்தது. அவரது கண்கள் சுடர் விட்டெரியும் பந்தங்கள் போலிருந்தன. அவரது கைகளும், கால்களும் துலக்கப்பட்ட வெண்கலத்தின் மினுக்கம் போலிருந்தன. அவரது குரல் மக்கள் கூட்டத்தின் சத்தம் போலிருந்தது.



KJV
6. His body also [was] like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as lamps of fire, and his arms and his feet like in colour to polished brass, and the voice of his words like the voice of a multitude.

AMP
6. His body also was [a golden luster] like beryl, his face had the appearance of lightning, his eyes were like flaming torches, his arms and his feet like glowing burnished bronze, and the sound of his words was like the noise of a multitude [of people or the roaring of the sea]. [Rev. 1:12-16; 19:6.]

KJVP
6. His body H1472 also [ was ] like the beryl H8658 , and his face H6440 as the appearance H4758 of lightning H1300 , and his eyes H5869 W-CFD-3MS as lamps H3940 of fire H784 CMS , and his arms H2220 and his feet H4772 like in color H5869 to polished H7044 brass H5178 CFS , and the voice H6963 W-CMS of his words H1697 CMP-3MS like the voice H6963 of a multitude H1995 .

YLT
6. and his body as a beryl, and his face as the appearance of lightning, and his eyes as lamps of fire, and his arms and his feet as the aspect of bright brass, and the voice of his words as the voice of a multitude.

ASV
6. his body also was like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as flaming torches, and his arms and his feet like unto burnished brass, and the voice of his words like the voice of a multitude.

WEB
6. his body also was like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as flaming torches, and his arms and his feet like burnished brass, and the voice of his words like the voice of a multitude.

NASB
6. His body was like chrysolite, his face shown like lightning, his eyes were like fiery torches, his arms and feet looked like burnished bronze, and his voice sounded like the roar of a multitude.

ESV
6. His body was like beryl, his face like the appearance of lightning, his eyes like flaming torches, his arms and legs like the gleam of burnished bronze, and the sound of his words like the sound of a multitude.

RV
6. his body also was like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as lamps of fire, and his arms and his feet like in colour to burnished brass, and the voice of his words like the voice of a multitude.

RSV
6. His body was like beryl, his face like the appearance of lightning, his eyes like flaming torches, his arms and legs like the gleam of burnished bronze, and the sound of his words like the noise of a multitude.

NKJV
6. His body [was] like beryl, his face like the appearance of lightning, his eyes like torches of fire, his arms and feet like burnished bronze in color, and the sound of his words like the voice of a multitude.

MKJV
6. His body also was like the beryl, and his face looked like lightning. And his eyes were like lamps of fire, and his arms and his feet in color were like polished bronze, and the voice of his words like the sound of a multitude.

AKJV
6. His body also was like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as lamps of fire, and his arms and his feet like in color to polished brass, and the voice of his words like the voice of a multitude.

NRSV
6. His body was like beryl, his face like lightning, his eyes like flaming torches, his arms and legs like the gleam of burnished bronze, and the sound of his words like the roar of a multitude.

NIV
6. His body was like chrysolite, his face like lightning, his eyes like flaming torches, his arms and legs like the gleam of burnished bronze, and his voice like the sound of a multitude.

NIRV
6. His body gleamed like chrysolite. His face shone like lightning. His eyes were like flaming torches. His arms and legs were as bright as polished bronze. And his voice was like the sound of a large crowd.

NLT
6. His body looked like a precious gem. His face flashed like lightning, and his eyes flamed like torches. His arms and feet shone like polished bronze, and his voice roared like a vast multitude of people.

MSG
6. His body was hard and glistening, as if sculpted from a precious stone, his face radiant, his eyes bright and penetrating like torches, his arms and feet glistening like polished bronze, and his voice, deep and resonant, sounded like a huge choir of voices.

GNB
6. His body shone like a jewel. His face was as bright as a flash of lightning, and his eyes blazed like fire. His arms and legs shone like polished bronze, and his voice sounded like the roar of a great crowd.

NET
6. His body resembled yellow jasper, and his face had an appearance like lightning. His eyes were like blazing torches; his arms and feet had the gleam of polished bronze. His voice thundered forth like the sound of a large crowd.

ERVEN
6. His body was like a smooth, shiny stone. His face was bright like lightning. His eyes were like flames of fire. His arms and feet were shiny like polished brass. His voice was loud like a crowd of people.



மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
  • அவரது உடல் பளிங்கு போல் இருந்தது; அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப்போல் இருந்தது; அவருடைய கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் மினுமினுக்கும் போலும், அவரது பேச்சொலி மக்கள் கூடத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.
  • TOV

    அவருடைய சரீரம் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் ஜனக்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.
  • ERVTA

    அவரது உடலானது ஒளிவீசும் மிருதுவான கல்லைப் போன்றிருந்தது. அவரது முகம் மின்னலைப்போன்று ஒளி வீசியது. அவரது கண்கள் தீயின் நாவுகள் போன்றிருந்தன. அவரது கைகளும் கால்களும் துலக்கப்பட்ட வெண்கலம் போன்று இருந்தது. அவரது குரலானது ஜனங்கள் கூட்டத்தின் ஆரவாரம்போல் இருந்தது.
  • IRVTA

    அவருடைய உடல் படிகப்பச்சையைப்போலவும், அவருடைய முகம் மின்னலின் பிரகாசத்தைப்போலவும், அவருடைய கண்கள் எரிகிற தீபங்களைப்போலவும், அவருடைய புயங்களும் அவருடைய கால்களும் துலக்கப்பட்ட வெண்கல நிறத்தைப்போலவும், அவருடைய வார்த்தைகளின் சத்தம் மக்கள்கூட்டத்தின் ஆரவாரத்தைப்போலவும் இருந்தது.
  • RCTA

    அவருடைய உடல் பளிங்கு போல் இருந்தது, அவர் முகம் ஒளிவிடும் மின்னலைப் போலிருந்தது; கண்கள் பொறி பறக்கும் தீப்பந்தங்கள் போலும், கைகளும் கால்களும் பளபளப்பாக்கப்பட்ட வெண்கலம் போலும், அவர் பேசிய வார்த்தைகளின் ஒலி மக்கட் கூட்டத்தின் ஆரவாரம் போலும் இருந்தன.
  • OCVTA

    அவரது உடல் பத்மராகக் கல் போலிருந்தது. அவரது முகம் மின்னல் கீற்றுப்போலிருந்தது. அவரது கண்கள் சுடர் விட்டெரியும் பந்தங்கள் போலிருந்தன. அவரது கைகளும், கால்களும் துலக்கப்பட்ட வெண்கலத்தின் மினுக்கம் போலிருந்தன. அவரது குரல் மக்கள் கூட்டத்தின் சத்தம் போலிருந்தது.
  • KJV

    His body also was like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as lamps of fire, and his arms and his feet like in colour to polished brass, and the voice of his words like the voice of a multitude.
  • AMP

    His body also was a golden luster like beryl, his face had the appearance of lightning, his eyes were like flaming torches, his arms and his feet like glowing burnished bronze, and the sound of his words was like the noise of a multitude of people or the roaring of the sea. Rev. 1:12-16; 19:6.
  • KJVP

    His body H1472 also was like the beryl H8658 , and his face H6440 as the appearance H4758 of lightning H1300 , and his eyes H5869 W-CFD-3MS as lamps H3940 of fire H784 CMS , and his arms H2220 and his feet H4772 like in color H5869 to polished H7044 brass H5178 CFS , and the voice H6963 W-CMS of his words H1697 CMP-3MS like the voice H6963 of a multitude H1995 .
  • YLT

    and his body as a beryl, and his face as the appearance of lightning, and his eyes as lamps of fire, and his arms and his feet as the aspect of bright brass, and the voice of his words as the voice of a multitude.
  • ASV

    his body also was like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as flaming torches, and his arms and his feet like unto burnished brass, and the voice of his words like the voice of a multitude.
  • WEB

    his body also was like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as flaming torches, and his arms and his feet like burnished brass, and the voice of his words like the voice of a multitude.
  • NASB

    His body was like chrysolite, his face shown like lightning, his eyes were like fiery torches, his arms and feet looked like burnished bronze, and his voice sounded like the roar of a multitude.
  • ESV

    His body was like beryl, his face like the appearance of lightning, his eyes like flaming torches, his arms and legs like the gleam of burnished bronze, and the sound of his words like the sound of a multitude.
  • RV

    his body also was like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as lamps of fire, and his arms and his feet like in colour to burnished brass, and the voice of his words like the voice of a multitude.
  • RSV

    His body was like beryl, his face like the appearance of lightning, his eyes like flaming torches, his arms and legs like the gleam of burnished bronze, and the sound of his words like the noise of a multitude.
  • NKJV

    His body was like beryl, his face like the appearance of lightning, his eyes like torches of fire, his arms and feet like burnished bronze in color, and the sound of his words like the voice of a multitude.
  • MKJV

    His body also was like the beryl, and his face looked like lightning. And his eyes were like lamps of fire, and his arms and his feet in color were like polished bronze, and the voice of his words like the sound of a multitude.
  • AKJV

    His body also was like the beryl, and his face as the appearance of lightning, and his eyes as lamps of fire, and his arms and his feet like in color to polished brass, and the voice of his words like the voice of a multitude.
  • NRSV

    His body was like beryl, his face like lightning, his eyes like flaming torches, his arms and legs like the gleam of burnished bronze, and the sound of his words like the roar of a multitude.
  • NIV

    His body was like chrysolite, his face like lightning, his eyes like flaming torches, his arms and legs like the gleam of burnished bronze, and his voice like the sound of a multitude.
  • NIRV

    His body gleamed like chrysolite. His face shone like lightning. His eyes were like flaming torches. His arms and legs were as bright as polished bronze. And his voice was like the sound of a large crowd.
  • NLT

    His body looked like a precious gem. His face flashed like lightning, and his eyes flamed like torches. His arms and feet shone like polished bronze, and his voice roared like a vast multitude of people.
  • MSG

    His body was hard and glistening, as if sculpted from a precious stone, his face radiant, his eyes bright and penetrating like torches, his arms and feet glistening like polished bronze, and his voice, deep and resonant, sounded like a huge choir of voices.
  • GNB

    His body shone like a jewel. His face was as bright as a flash of lightning, and his eyes blazed like fire. His arms and legs shone like polished bronze, and his voice sounded like the roar of a great crowd.
  • NET

    His body resembled yellow jasper, and his face had an appearance like lightning. His eyes were like blazing torches; his arms and feet had the gleam of polished bronze. His voice thundered forth like the sound of a large crowd.
  • ERVEN

    His body was like a smooth, shiny stone. His face was bright like lightning. His eyes were like flames of fire. His arms and feet were shiny like polished brass. His voice was loud like a crowd of people.
மொத்தம் 21 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 6 / 21
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References