ECTA
12. "ஐயா! தயை கூர்ந்து பத்து நாள் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும். எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டுமே தாரும்.
TOV
12. பத்துநாள்வரைக்கும் உமது அடியாரைச் சோதித்துப்பாரும்; எங்களுக்குப் புசிக்க பருப்பு முதலான மரக்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
ERVTA
12. தானியேல் காவலனிடம் “தயவுசெய்து பின் வரும் சோதனையைப் பத்து நாட்களுக்கு எங்களுக்குத் தாரும். எங்களுக்கு உண்ண காய்கறிகளும், குடிக்கத் தண்ணீரும் தவிர வேறு எதுவும் தரவேண்டாம்.
IRVTA
12. பத்துநாட்கள்வரைக்கும் உமது அடியார்களைச் சோதித்துப்பாரும்; எங்களுக்கு சாப்பிட பருப்பு முதலான காய்கறிகளையும், குடிக்கத் தண்ணீரையும் கொடுத்து,
RCTA
12. ஐயா, தயைகூர்ந்து பத்து நாள்வரைக்கும் உம் ஊழியர்களாகிய எங்களைச் சோதித்துப் பாரும்; எங்களுக்கு உண்பதற்கு மரக்கறிகளையும், குடிப்பதற்குத் தண்ணீரையும் மட்டும் கொடுக்கச் சொல்லும்.
OCVTA
12. “தயவுசெய்து பத்து நாட்களுக்கு உமது அடியவர்களைச் சோதித்துப்பாரும். சாப்பிட காய்கறி உணவையும், குடிக்கத் தண்ணீரையுமே அன்றி வேறொன்றும் எங்களுக்குத் தரவேண்டாம்.
KJV
12. Prove thy servants, I beseech thee, ten days; and let them give us pulse to eat, and water to drink.
AMP
12. Prove your servants, I beseech you, for ten days and let us be given a vegetable diet and water to drink.
KJVP
12. Prove H5254 thy servants H5650 , I beseech thee H4994 IJEC , ten H6235 days H3117 NMP ; and let them give H5414 us pulse H2235 to eat H398 , and water H4325 W-NMD to drink H8354 .
YLT
12. `Try, I pray thee, thy servants, ten days; and they give to us of the vegetables, and we eat, and water, and we drink;
ASV
12. Prove thy servants, I beseech thee, ten days; and let them give us pulse to eat, and water to drink.
WEB
12. Prove your servants, I beg you, ten days; and let them give us pulse to eat, and water to drink.
NASB
12. "Please test your servants for ten days. Give us vegetables to eat and water to drink.
ESV
12. "Test your servants for ten days; let us be given vegetables to eat and water to drink.
RV
12. Prove thy servants, I beseech thee, ten days; and let them give us pulse to eat, and water to drink.
RSV
12. "Test your servants for ten days; let us be given vegetables to eat and water to drink.
NKJV
12. "Please test your servants for ten days, and let them give us vegetables to eat and water to drink.
MKJV
12. I beg you, try your servants ten days. And let them give us vegetables to eat and water to drink.
AKJV
12. Prove your servants, I beseech you, ten days; and let them give us vegetables to eat, and water to drink.
NRSV
12. "Please test your servants for ten days. Let us be given vegetables to eat and water to drink.
NIV
12. "Please test your servants for ten days: Give us nothing but vegetables to eat and water to drink.
NIRV
12. Daniel said to him, "Please test us for ten days. Give us nothing but vegetables to eat. And give us only water to drink.
NLT
12. "Please test us for ten days on a diet of vegetables and water," Daniel said.
MSG
12. "Try us out for ten days on a simple diet of vegetables and water.
GNB
12. "Test us for ten days," he said. "Give us vegetables to eat and water to drink.
NET
12. "Please test your servants for ten days by providing us with some vegetables to eat and water to drink.
ERVEN
12. He said, "Please give us this test for ten days: Don't give us anything but vegetables to eat and water to drink.