தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
2 தீமோத்தேயு
ECTA
1. கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது;

TOV
1. நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

ERVTA
1. தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் உனக்கு ஒரு கட்டளையை இடுகிறேன். வாழ்கிறவர்கள் மத்தியிலும், இறந்தவர்கள் மத்தியிலும் நியாயம் தீர்ப்பவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கென்று ஒரு இராஜ்யம் உண்டு. அவர் மீண்டும் வருவார். எனவே நான் இந்தக் கட்டளையை வழங்குகிறேன்.

IRVTA
1. நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாகவும், அவருடைய வருகையையும், அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:

RCTA
1. கடவுள் முன்னிலையிலும், வாழ்வோர்க்கும் இறந்தோர்க்கும் தீர்ப்பிடப்போகும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் இவரது பிரசன்னத்தை முன்னிட்டும், இவரது அரசாட்சியை முன்னிட்டும் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்வது: தேவ வார்த்தையை அறிவியும்; வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிடினும் வலியுறுத்திப்பேசும்;

OCVTA
1. இறைவனுக்கு முன்பாகவும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் இறந்தவர்களையும் நியாயந்தீர்க்கும்படி வரப்போகிற, அவருடைய அரசையும் கருத்தில்கொண்டு, நான் உனக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்:



KJV
1. I charge [thee] therefore before God, and the Lord Jesus Christ, who shall judge the quick and the dead at his appearing and his kingdom;

AMP
1. I CHARGE [you] in the presence of God and of Christ Jesus, Who is to judge the living and the dead, and by (in the light of) His coming and His kingdom:

KJVP
1. I G1473 P-1NS charge G1263 V-PNI-1S [ thee ] therefore G3767 CONJ before G1799 ADV God G2316 N-GSM , and G2532 CONJ the G3588 T-GSM Lord G2962 N-GSM Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM , who shall G3195 V-PAP-GSM judge G2919 V-PAN the quick G2198 V-PAP-APM and G2532 CONJ the dead G3498 A-APM at G2596 PREP his G3588 T-ASF appearing G2015 N-ASF and G2532 CONJ his G3588 T-ASF kingdom G932 N-ASF ;

YLT
1. I do fully testify, then, before God, and the Lord Jesus Christ, who is about to judge living and dead at his manifestation and his reign --

ASV
1. I charge thee in the sight of God, and of Christ Jesus, who shall judge the living and the dead, and by his appearing and his kingdom:

WEB
1. I charge you therefore before God and the Lord Jesus Christ, who will judge the living and the dead at His appearing and His kingdom:

NASB
1. I charge you in the presence of God and of Christ Jesus, who will judge the living and the dead, and by his appearing and his kingly power:

ESV
1. I charge you in the presence of God and of Christ Jesus, who is to judge the living and the dead, and by his appearing and his kingdom:

RV
1. I charge {cf15i thee} in the sight of God, and of Christ Jesus, who shall judge the quick and the dead, and by his appearing and his kingdom;

RSV
1. I charge you in the presence of God and of Christ Jesus who is to judge the living and the dead, and by his appearing and his kingdom:

NKJV
1. I charge [you] therefore before God and the Lord Jesus Christ, who will judge the living and the dead at His appearing and His kingdom:

MKJV
1. Therefore I solemnly witness before God and the Lord Jesus Christ, who is going to judge the living and the dead according to His appearance and His kingdom,

AKJV
1. I charge you therefore before God, and the Lord Jesus Christ, who shall judge the quick and the dead at his appearing and his kingdom;

NRSV
1. In the presence of God and of Christ Jesus, who is to judge the living and the dead, and in view of his appearing and his kingdom, I solemnly urge you:

NIV
1. In the presence of God and of Christ Jesus, who will judge the living and the dead, and in view of his appearing and his kingdom, I give you this charge:

NIRV
1. I give you a command in the sight of God and Christ Jesus. Christ will judge the living and the dead. Because he and his kingdom are coming, here is the command I give you.

NLT
1. I solemnly urge you in the presence of God and Christ Jesus, who will someday judge the living and the dead when he appears to set up his Kingdom:

MSG
1. I can't impress this on you too strongly. God is looking over your shoulder. Christ himself is the Judge, with the final say on everyone, living and dead. He is about to break into the open with his rule,

GNB
1. In the presence of God and of Christ Jesus, who will judge the living and the dead, and because he is coming to rule as King, I solemnly urge you

NET
1. I solemnly charge you before God and Christ Jesus, who is going to judge the living and the dead, and by his appearing and his kingdom:

ERVEN
1. Before God and Jesus Christ I give you a command. Christ Jesus is the one who will judge all people—those who are living and those who have died. He is coming again to rule in his kingdom. So I give you this command:



மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 22
  • கடவுள் முன்னிலையிலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீர்ப்பு அளிக்கப் போகிற கிறிஸ்து இயேசு முன்னிலையிலும் அவர் தோன்றப்போவதை முன்னிட்டும் அவரது ஆளுகையை முன்னிட்டும் நான் ஆணையிட்டுக் கூறுவது;
  • TOV

    நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
  • ERVTA

    தேவனுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் முன்னால் உனக்கு ஒரு கட்டளையை இடுகிறேன். வாழ்கிறவர்கள் மத்தியிலும், இறந்தவர்கள் மத்தியிலும் நியாயம் தீர்ப்பவர் இயேசு ஒருவரே. இயேசுவுக்கென்று ஒரு இராஜ்யம் உண்டு. அவர் மீண்டும் வருவார். எனவே நான் இந்தக் கட்டளையை வழங்குகிறேன்.
  • IRVTA

    நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடு இருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவிற்கு முன்பாகவும், அவருடைய வருகையையும், அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது:
  • RCTA

    கடவுள் முன்னிலையிலும், வாழ்வோர்க்கும் இறந்தோர்க்கும் தீர்ப்பிடப்போகும் கிறிஸ்து இயேசுவின் முன்னிலையிலும் இவரது பிரசன்னத்தை முன்னிட்டும், இவரது அரசாட்சியை முன்னிட்டும் நான் வற்புறுத்திக் கேட்டுக் கொள்வது: தேவ வார்த்தையை அறிவியும்; வாய்ப்பு இருந்தாலும் இல்லாவிடினும் வலியுறுத்திப்பேசும்;
  • OCVTA

    இறைவனுக்கு முன்பாகவும், கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் இறந்தவர்களையும் நியாயந்தீர்க்கும்படி வரப்போகிற, அவருடைய அரசையும் கருத்தில்கொண்டு, நான் உனக்கு இந்தக் கட்டளையைக் கொடுக்கிறேன்:
  • KJV

    I charge thee therefore before God, and the Lord Jesus Christ, who shall judge the quick and the dead at his appearing and his kingdom;
  • AMP

    I CHARGE you in the presence of God and of Christ Jesus, Who is to judge the living and the dead, and by (in the light of) His coming and His kingdom:
  • KJVP

    I G1473 P-1NS charge G1263 V-PNI-1S thee therefore G3767 CONJ before G1799 ADV God G2316 N-GSM , and G2532 CONJ the G3588 T-GSM Lord G2962 N-GSM Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM , who shall G3195 V-PAP-GSM judge G2919 V-PAN the quick G2198 V-PAP-APM and G2532 CONJ the dead G3498 A-APM at G2596 PREP his G3588 T-ASF appearing G2015 N-ASF and G2532 CONJ his G3588 T-ASF kingdom G932 N-ASF ;
  • YLT

    I do fully testify, then, before God, and the Lord Jesus Christ, who is about to judge living and dead at his manifestation and his reign --
  • ASV

    I charge thee in the sight of God, and of Christ Jesus, who shall judge the living and the dead, and by his appearing and his kingdom:
  • WEB

    I charge you therefore before God and the Lord Jesus Christ, who will judge the living and the dead at His appearing and His kingdom:
  • NASB

    I charge you in the presence of God and of Christ Jesus, who will judge the living and the dead, and by his appearing and his kingly power:
  • ESV

    I charge you in the presence of God and of Christ Jesus, who is to judge the living and the dead, and by his appearing and his kingdom:
  • RV

    I charge {cf15i thee} in the sight of God, and of Christ Jesus, who shall judge the quick and the dead, and by his appearing and his kingdom;
  • RSV

    I charge you in the presence of God and of Christ Jesus who is to judge the living and the dead, and by his appearing and his kingdom:
  • NKJV

    I charge you therefore before God and the Lord Jesus Christ, who will judge the living and the dead at His appearing and His kingdom:
  • MKJV

    Therefore I solemnly witness before God and the Lord Jesus Christ, who is going to judge the living and the dead according to His appearance and His kingdom,
  • AKJV

    I charge you therefore before God, and the Lord Jesus Christ, who shall judge the quick and the dead at his appearing and his kingdom;
  • NRSV

    In the presence of God and of Christ Jesus, who is to judge the living and the dead, and in view of his appearing and his kingdom, I solemnly urge you:
  • NIV

    In the presence of God and of Christ Jesus, who will judge the living and the dead, and in view of his appearing and his kingdom, I give you this charge:
  • NIRV

    I give you a command in the sight of God and Christ Jesus. Christ will judge the living and the dead. Because he and his kingdom are coming, here is the command I give you.
  • NLT

    I solemnly urge you in the presence of God and Christ Jesus, who will someday judge the living and the dead when he appears to set up his Kingdom:
  • MSG

    I can't impress this on you too strongly. God is looking over your shoulder. Christ himself is the Judge, with the final say on everyone, living and dead. He is about to break into the open with his rule,
  • GNB

    In the presence of God and of Christ Jesus, who will judge the living and the dead, and because he is coming to rule as King, I solemnly urge you
  • NET

    I solemnly charge you before God and Christ Jesus, who is going to judge the living and the dead, and by his appearing and his kingdom:
  • ERVEN

    Before God and Jesus Christ I give you a command. Christ Jesus is the one who will judge all people—those who are living and those who have died. He is coming again to rule in his kingdom. So I give you this command:
மொத்தம் 22 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 1 / 22
×

Alert

×

Tamil Letters Keypad References