தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
2 சாமுவேல்
ECTA
21. காரியம் அதுவல்ல. எப்ராயிம் மலைப்பகுதியைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்பவன் அரசர் தாவீதுக்கு எதிராகக் கையோங்கியுள்ளான். அவனை மட்டும் தாருங்கள். நான் நகரிலிருந்து விலகிச் செல்வேன்" என்று பதில் கூறினார். அப்பொழுது அப்பெண் "இதோ! அவன் தலை மதிலுக்கு அப்பால் உம்மிடம் தூக்கி எறியப்படும் என்றாள்.

TOV
21. காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான்; அவனை மாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தை விட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ, அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,

ERVTA
21. ஆனால் மலைநாடாகிய எப்பிராயீமைச் சார்ந்த ஒரு மனிதன் உங்கள் நகரில் இருக்கிறான். அவன் பிக்கிரியின் மகன் சேபா. அவன் தாவீது அரசனை எதிர்க்கிறான். அவனை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் நகரை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றான். அப்பெண் யோவாபிடம், “சரி அவனது தலை மதிலின் மேலாக உங்களிடம் வீசப்படும்” என்றாள்.

IRVTA
21. காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள எப்பிராயீம் மலையை சேர்ந்தவனாக இருக்கிற ஒரு மனிதன், ராஜாவான தாவீதுக்கு விரோதமாகத் தன்னுடைய கையை ஓங்கினான்; அவனைமட்டும் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தைவிட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்தப் பெண் யோவாபைப் பார்த்து: இதோ, அவனுடைய தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,

RCTA
21. காரியம் அப்படியன்று; பொக்கிரியின் மகனும் எபிராயீம் மலையில் வாழ்ந்து வந்தவனுமான சேபா தாவீது அரசருக்கு எதிராய் எழும்பினான். அவனை மட்டும் எங்களுக்கு ஒப்படையுங்கள்; நாங்களும் நகரை விட்டு உடனே போய்விடுவோம்" என்றான். அப்பொழுது அப்பெண் யோவாபைப் பார்த்து, "இதோ அவன் தலை நகர மதிலின் மேலிருந்து உம்மிடம் போடப்படும்" என்றாள்.

OCVTA
21. அது எங்களுடைய நோக்கமல்ல; எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த பிக்கிரியின் மகனான சேபா என்பவன் அரசனுக்கு எதிராக, தாவீதுக்கு எதிராகத் தன் கையை ஓங்கியிருக்கிறான். அந்த ஒரு மனிதனை எங்களிடத்தில் ஒப்படைத்தால் நாங்கள் பட்டணத்தைவிட்டுப் போய்விடுவோம்” என்றான். அப்பொழுது அப்பெண் யோவாபிடம், “அவனுடைய தலை மதிலுக்கு மேலாக உன்னிடத்தில் எறியப்படும்” என்றாள்.



KJV
21. The matter [is] not so: but a man of mount Ephraim, Sheba the son of Bichri by name, hath lifted up his hand against the king, [even] against David: deliver him only, and I will depart from the city. And the woman said unto Joab, Behold, his head shall be thrown to thee over the wall.

AMP
21. That is not true. But a man of the hill country of Ephraim, Sheba son of Bichri, has lifted up his hand against King David. Deliver him only, and I will depart from the city. And the woman said, Behold, his head shall be thrown to you over the wall.

KJVP
21. The matter H1697 D-NMS [ is ] not H3808 NADV so H3651 ADV : but H3588 CONJ a man H376 NMS of mount H2022 Ephraim H669 , Sheba H7652 the son H1121 of Bichri H1075 by name H8034 CMS-3MS , hath lifted up H5375 VQQ3MS his hand H3027 CFS-3MS against the king H4428 , [ even ] against David H1732 : deliver H5414 him only H905 L-CMS-3MS , and I will depart H1980 from M-PREP the city H5892 D-GFS . And the woman H802 D-NFS said H559 W-VQY3FS unto H413 PREP Joab H3097 , Behold H2009 IJEC , his head H7218 CMS-3MS shall be thrown H7993 to H413 PREP thee over H1157 PREP the wall H2346 .

YLT
21. The matter [is] not so; for a man of the hill-country of Ephraim -- Sheba son of Bichri his name -- hath lifted up his hand against the king, against David; give ye up him by himself, and I go away from the city.` And the woman saith unto Joab, `Lo, his head is cast unto thee over the wall.`

ASV
21. The matter is not so: but a man of the hill-country of Ephraim, Sheba the son of Bichri by name, hath lifted up his hand against the king, even against David; deliver him only, and I will depart from the city. And the woman said unto Joab, Behold, his head shall be thrown to thee over the wall.

WEB
21. The matter is not so: but a man of the hill-country of Ephraim, Sheba the son of Bichri by name, has lifted up his hand against the king, even against David; deliver him only, and I will depart from the city. The woman said to Joab, Behold, his head shall be thrown to you over the wall.

NASB
21. That is not the case at all. A man named Sheba, son of Bichri, from the hill country of Ephraim has rebelled against King David. Surrender him alone, and I will withdraw from the city." Then the woman said to Joab, "His head shall be thrown to you across the wall."

ESV
21. That is not true. But a man of the hill country of Ephraim, called Sheba the son of Bichri, has lifted up his hand against King David. Give up him alone, and I will withdraw from the city." And the woman said to Joab, "Behold, his head shall be thrown to you over the wall."

RV
21. The matter is not so: but a man of the hill country of Ephraim, Sheba the son of Bichri by name, hath lifted up his hand against the king, even against David: deliver him only, and I will depart from the city. And the woman said unto Joab, Behold, his head shall be thrown to thee over the wall.

RSV
21. That is not true. But a man of the hill country of Ephraim, called Sheba the son of Bichri, has lifted up his hand against King David; give up him alone, and I will withdraw from the city." And the woman said to Joab, "Behold, his head shall be thrown to you over the wall."

NKJV
21. "That [is] not so. But a man from the mountains of Ephraim, Sheba the son of Bichri by name, has raised his hand against the king, against David. Deliver him only, and I will depart from the city." So the woman said to Joab, "Watch, his head will be thrown to you over the wall."

MKJV
21. The matter is not so. But a man of Mount Ephraim, Sheba the son of Bichri by name, has lifted up his hand against the king, against David. Only deliver him, and I will depart from the city. And the woman said to Joab, Behold, his head shall be thrown to you over the wall.

AKJV
21. The matter is not so: but a man of mount Ephraim, Sheba the son of Bichri by name, has lifted up his hand against the king, even against David: deliver him only, and I will depart from the city. And the woman said to Joab, Behold, his head shall be thrown to you over the wall.

NRSV
21. That is not the case! But a man of the hill country of Ephraim, called Sheba son of Bichri, has lifted up his hand against King David; give him up alone, and I will withdraw from the city." The woman said to Joab, "His head shall be thrown over the wall to you."

NIV
21. That is not the case. A man named Sheba son of Bicri, from the hill country of Ephraim, has lifted up his hand against the king, against David. Hand over this one man, and I'll withdraw from the city." The woman said to Joab, "His head will be thrown to you from the wall."

NIRV
21. That isn't what I have in mind at all. There's a man named Sheba, the son of Bicri, in your city. He's from the hill country of Ephraim. He's trying to kill King David. Hand that man over to me. Then I'll pull my men back from your city." The woman said to Joab, "We'll throw his head down to you from the wall."

NLT
21. That's not my purpose. All I want is a man named Sheba son of Bicri from the hill country of Ephraim, who has revolted against King David. If you hand over this one man to me, I will leave the town in peace." "All right," the woman replied, "we will throw his head over the wall to you."

MSG
21. But a man from the hill country of Ephraim, Sheba son of Bicri by name, revolted against King David; hand him over, him only, and we'll get out of here." The woman told Joab, "Sounds good. His head will be tossed to you from the wall."

GNB
21. That is not our plan. A man named Sheba son of Bikri, who is from the hill country of Ephraim, started a rebellion against King David. Hand over this one man, and I will withdraw from the city." "We will throw his head over the wall to you," she said.

NET
21. That's not the way things are. There is a man from the hill country of Ephraim named Sheba son of Bicri. He has rebelled against King David. Give me just this one man, and I will leave the city." The woman said to Joab, "This very minute his head will be thrown over the wall to you!"

ERVEN
21. But there is a man in your city from the hill country of Ephraim. He is named Sheba son of Bicri. He rebelled against King David. Bring him to me, and I will leave the city alone." The woman said to Joab, "All right. His head will be thrown over the wall to you."



மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 26
  • காரியம் அதுவல்ல. எப்ராயிம் மலைப்பகுதியைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்பவன் அரசர் தாவீதுக்கு எதிராகக் கையோங்கியுள்ளான். அவனை மட்டும் தாருங்கள். நான் நகரிலிருந்து விலகிச் செல்வேன்" என்று பதில் கூறினார். அப்பொழுது அப்பெண் "இதோ! அவன் தலை மதிலுக்கு அப்பால் உம்மிடம் தூக்கி எறியப்படும் என்றாள்.
  • TOV

    காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள எப்பிராயீம் பர்வதத்தானாயிருக்கிற ஒரு மனுஷன், ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாய்த் தன் கையை ஓங்கினான்; அவனை மாத்திரம் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தை விட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்த ஸ்திரீ யோவாபைப் பார்த்து: இதோ, அவன் தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,
  • ERVTA

    ஆனால் மலைநாடாகிய எப்பிராயீமைச் சார்ந்த ஒரு மனிதன் உங்கள் நகரில் இருக்கிறான். அவன் பிக்கிரியின் மகன் சேபா. அவன் தாவீது அரசனை எதிர்க்கிறான். அவனை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் நகரை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றான். அப்பெண் யோவாபிடம், “சரி அவனது தலை மதிலின் மேலாக உங்களிடம் வீசப்படும்” என்றாள்.
  • IRVTA

    காரியம் அப்படியல்ல; பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள எப்பிராயீம் மலையை சேர்ந்தவனாக இருக்கிற ஒரு மனிதன், ராஜாவான தாவீதுக்கு விரோதமாகத் தன்னுடைய கையை ஓங்கினான்; அவனைமட்டும் ஒப்புக்கொடுங்கள்; அப்பொழுது பட்டணத்தைவிட்டுப் போவேன் என்றான். அப்பொழுது அந்தப் பெண் யோவாபைப் பார்த்து: இதோ, அவனுடைய தலை மதிலின்மேலிருந்து உம்மிடத்திலே போடப்படும் என்று சொல்லி,
  • RCTA

    காரியம் அப்படியன்று; பொக்கிரியின் மகனும் எபிராயீம் மலையில் வாழ்ந்து வந்தவனுமான சேபா தாவீது அரசருக்கு எதிராய் எழும்பினான். அவனை மட்டும் எங்களுக்கு ஒப்படையுங்கள்; நாங்களும் நகரை விட்டு உடனே போய்விடுவோம்" என்றான். அப்பொழுது அப்பெண் யோவாபைப் பார்த்து, "இதோ அவன் தலை நகர மதிலின் மேலிருந்து உம்மிடம் போடப்படும்" என்றாள்.
  • OCVTA

    அது எங்களுடைய நோக்கமல்ல; எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த பிக்கிரியின் மகனான சேபா என்பவன் அரசனுக்கு எதிராக, தாவீதுக்கு எதிராகத் தன் கையை ஓங்கியிருக்கிறான். அந்த ஒரு மனிதனை எங்களிடத்தில் ஒப்படைத்தால் நாங்கள் பட்டணத்தைவிட்டுப் போய்விடுவோம்” என்றான். அப்பொழுது அப்பெண் யோவாபிடம், “அவனுடைய தலை மதிலுக்கு மேலாக உன்னிடத்தில் எறியப்படும்” என்றாள்.
  • KJV

    The matter is not so: but a man of mount Ephraim, Sheba the son of Bichri by name, hath lifted up his hand against the king, even against David: deliver him only, and I will depart from the city. And the woman said unto Joab, Behold, his head shall be thrown to thee over the wall.
  • AMP

    That is not true. But a man of the hill country of Ephraim, Sheba son of Bichri, has lifted up his hand against King David. Deliver him only, and I will depart from the city. And the woman said, Behold, his head shall be thrown to you over the wall.
  • KJVP

    The matter H1697 D-NMS is not H3808 NADV so H3651 ADV : but H3588 CONJ a man H376 NMS of mount H2022 Ephraim H669 , Sheba H7652 the son H1121 of Bichri H1075 by name H8034 CMS-3MS , hath lifted up H5375 VQQ3MS his hand H3027 CFS-3MS against the king H4428 , even against David H1732 : deliver H5414 him only H905 L-CMS-3MS , and I will depart H1980 from M-PREP the city H5892 D-GFS . And the woman H802 D-NFS said H559 W-VQY3FS unto H413 PREP Joab H3097 , Behold H2009 IJEC , his head H7218 CMS-3MS shall be thrown H7993 to H413 PREP thee over H1157 PREP the wall H2346 .
  • YLT

    The matter is not so; for a man of the hill-country of Ephraim -- Sheba son of Bichri his name -- hath lifted up his hand against the king, against David; give ye up him by himself, and I go away from the city.` And the woman saith unto Joab, `Lo, his head is cast unto thee over the wall.`
  • ASV

    The matter is not so: but a man of the hill-country of Ephraim, Sheba the son of Bichri by name, hath lifted up his hand against the king, even against David; deliver him only, and I will depart from the city. And the woman said unto Joab, Behold, his head shall be thrown to thee over the wall.
  • WEB

    The matter is not so: but a man of the hill-country of Ephraim, Sheba the son of Bichri by name, has lifted up his hand against the king, even against David; deliver him only, and I will depart from the city. The woman said to Joab, Behold, his head shall be thrown to you over the wall.
  • NASB

    That is not the case at all. A man named Sheba, son of Bichri, from the hill country of Ephraim has rebelled against King David. Surrender him alone, and I will withdraw from the city." Then the woman said to Joab, "His head shall be thrown to you across the wall."
  • ESV

    That is not true. But a man of the hill country of Ephraim, called Sheba the son of Bichri, has lifted up his hand against King David. Give up him alone, and I will withdraw from the city." And the woman said to Joab, "Behold, his head shall be thrown to you over the wall."
  • RV

    The matter is not so: but a man of the hill country of Ephraim, Sheba the son of Bichri by name, hath lifted up his hand against the king, even against David: deliver him only, and I will depart from the city. And the woman said unto Joab, Behold, his head shall be thrown to thee over the wall.
  • RSV

    That is not true. But a man of the hill country of Ephraim, called Sheba the son of Bichri, has lifted up his hand against King David; give up him alone, and I will withdraw from the city." And the woman said to Joab, "Behold, his head shall be thrown to you over the wall."
  • NKJV

    "That is not so. But a man from the mountains of Ephraim, Sheba the son of Bichri by name, has raised his hand against the king, against David. Deliver him only, and I will depart from the city." So the woman said to Joab, "Watch, his head will be thrown to you over the wall."
  • MKJV

    The matter is not so. But a man of Mount Ephraim, Sheba the son of Bichri by name, has lifted up his hand against the king, against David. Only deliver him, and I will depart from the city. And the woman said to Joab, Behold, his head shall be thrown to you over the wall.
  • AKJV

    The matter is not so: but a man of mount Ephraim, Sheba the son of Bichri by name, has lifted up his hand against the king, even against David: deliver him only, and I will depart from the city. And the woman said to Joab, Behold, his head shall be thrown to you over the wall.
  • NRSV

    That is not the case! But a man of the hill country of Ephraim, called Sheba son of Bichri, has lifted up his hand against King David; give him up alone, and I will withdraw from the city." The woman said to Joab, "His head shall be thrown over the wall to you."
  • NIV

    That is not the case. A man named Sheba son of Bicri, from the hill country of Ephraim, has lifted up his hand against the king, against David. Hand over this one man, and I'll withdraw from the city." The woman said to Joab, "His head will be thrown to you from the wall."
  • NIRV

    That isn't what I have in mind at all. There's a man named Sheba, the son of Bicri, in your city. He's from the hill country of Ephraim. He's trying to kill King David. Hand that man over to me. Then I'll pull my men back from your city." The woman said to Joab, "We'll throw his head down to you from the wall."
  • NLT

    That's not my purpose. All I want is a man named Sheba son of Bicri from the hill country of Ephraim, who has revolted against King David. If you hand over this one man to me, I will leave the town in peace." "All right," the woman replied, "we will throw his head over the wall to you."
  • MSG

    But a man from the hill country of Ephraim, Sheba son of Bicri by name, revolted against King David; hand him over, him only, and we'll get out of here." The woman told Joab, "Sounds good. His head will be tossed to you from the wall."
  • GNB

    That is not our plan. A man named Sheba son of Bikri, who is from the hill country of Ephraim, started a rebellion against King David. Hand over this one man, and I will withdraw from the city." "We will throw his head over the wall to you," she said.
  • NET

    That's not the way things are. There is a man from the hill country of Ephraim named Sheba son of Bicri. He has rebelled against King David. Give me just this one man, and I will leave the city." The woman said to Joab, "This very minute his head will be thrown over the wall to you!"
  • ERVEN

    But there is a man in your city from the hill country of Ephraim. He is named Sheba son of Bicri. He rebelled against King David. Bring him to me, and I will leave the city alone." The woman said to Joab, "All right. His head will be thrown over the wall to you."
மொத்தம் 26 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 21 / 26
×

Alert

×

Tamil Letters Keypad References