தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
2 நாளாகமம்
ECTA
16. அவன் அலுவலர் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர் தம் அடியார் எசேக்கியாவுக்கும் எதிராக இன்னும் அதிகமாகப் பேசினர்.

TOV
16. அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.

ERVTA
16. அசீரியா அரசன் மேலும் தேவனாகிய கர்த்தரை நிந்தித்து கடிதங்கள் பல எழுதினான். அசீரியா அரசன் தம் கடிதத்தில் எழுதியிருந்த செய்திகள் பின் வருமாறு: “மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களைக்கூட என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதைப் போலவே எசேக்கியாவின் தெய்வம் உங்களை எனது தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியாது.”

IRVTA
16. அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள்.

RCTA
16. சென்னாக்கெரீப்பின் ஊழியர்கள் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவருடைய ஊழியன் எசெக்கியாசுக்கும் எதிராக இன்னும் பலவாறு பேசினார்கள்.

OCVTA
16. சனகெரிப்பின் அதிகாரிகள் இன்னும் அதிகமாக இறைவனாகிய யெகோவாவுக்கும், அவரது அடியவன் எசேக்கியாவுக்கும் எதிராகப் பேசினார்கள்.



KJV
16. And his servants spake yet [more] against the LORD God, and against his servant Hezekiah.

AMP
16. And his servants said still more against the Lord God and against His servant Hezekiah.

KJVP
16. And his servants H5650 spoke H1696 yet H5750 W-ADV [ more ] against H5921 PREP the LORD H3068 EDS God H430 D-EDP , and against H5921 PREP his servant H5650 Hezekiah H3169 .

YLT
16. And again have his servants spoken against Jehovah God, and against Hezekiah His servant,

ASV
16. And his servants spake yet more against Jehovah God, and against his servant Hezekiah.

WEB
16. His servants spoke yet more against Yahweh God, and against his servant Hezekiah.

NASB
16. His officials said still more against the LORD God and against his servant Hezekiah,

ESV
16. And his servants said still more against the Lord GOD and against his servant Hezekiah.

RV
16. And his servants spake yet more against the LORD God, and against his servant Hezekiah.

RSV
16. And his servants said still more against the Lord GOD and against his servant Hezekiah.

NKJV
16. Furthermore, his servants spoke against the LORD God and against His servant Hezekiah.

MKJV
16. And his servants spoke still more against Jehovah God, and against His servant Hezekiah.

AKJV
16. And his servants spoke yet more against the LORD God, and against his servant Hezekiah.

NRSV
16. His servants said still more against the Lord GOD and against his servant Hezekiah.

NIV
16. Sennacherib's officers spoke further against the LORD God and against his servant Hezekiah.

NIRV
16. Sennacherib's officers spoke even more things against the Lord God and his servant Hezekiah.

NLT
16. And Sennacherib's officers further mocked the LORD God and his servant Hezekiah, heaping insult upon insult.

MSG
16. The messengers felt free to throw in their personal comments, putting down both GOD and God's servant Hezekiah.

GNB
16. The Assyrian officials said even worse things about the LORD God and Hezekiah, the LORD's servant.

NET
16. Sennacherib's servants further insulted the LORD God and his servant Hezekiah.

ERVEN
16. The officers of the king of Assyria said worse things against the Lord God and against Hezekiah, God's servant.



மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 33
  • அவன் அலுவலர் கடவுளாம் ஆண்டவருக்கும், அவர் தம் அடியார் எசேக்கியாவுக்கும் எதிராக இன்னும் அதிகமாகப் பேசினர்.
  • TOV

    அவனுடைய ஊழியக்காரர் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் பின்னும் அதிகமாய்ப் பேசினார்கள்.
  • ERVTA

    அசீரியா அரசன் மேலும் தேவனாகிய கர்த்தரை நிந்தித்து கடிதங்கள் பல எழுதினான். அசீரியா அரசன் தம் கடிதத்தில் எழுதியிருந்த செய்திகள் பின் வருமாறு: “மற்ற நாடுகளில் உள்ள தெய்வங்களால் தம் ஜனங்களைக்கூட என்னிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை. இதைப் போலவே எசேக்கியாவின் தெய்வம் உங்களை எனது தாக்குதலிலிருந்து காப்பாற்ற முடியாது.”
  • IRVTA

    அவனுடைய வேலைக்காரர்கள் தேவனாகிய யெகோவாவுக்கு விரோதமாகவும், அவருடைய தாசனாகிய எசேக்கியாவுக்கு விரோதமாகவும் இன்னும் அதிகமாகப் பேசினார்கள்.
  • RCTA

    சென்னாக்கெரீப்பின் ஊழியர்கள் கடவுளாகிய ஆண்டவருக்கும், அவருடைய ஊழியன் எசெக்கியாசுக்கும் எதிராக இன்னும் பலவாறு பேசினார்கள்.
  • OCVTA

    சனகெரிப்பின் அதிகாரிகள் இன்னும் அதிகமாக இறைவனாகிய யெகோவாவுக்கும், அவரது அடியவன் எசேக்கியாவுக்கும் எதிராகப் பேசினார்கள்.
  • KJV

    And his servants spake yet more against the LORD God, and against his servant Hezekiah.
  • AMP

    And his servants said still more against the Lord God and against His servant Hezekiah.
  • KJVP

    And his servants H5650 spoke H1696 yet H5750 W-ADV more against H5921 PREP the LORD H3068 EDS God H430 D-EDP , and against H5921 PREP his servant H5650 Hezekiah H3169 .
  • YLT

    And again have his servants spoken against Jehovah God, and against Hezekiah His servant,
  • ASV

    And his servants spake yet more against Jehovah God, and against his servant Hezekiah.
  • WEB

    His servants spoke yet more against Yahweh God, and against his servant Hezekiah.
  • NASB

    His officials said still more against the LORD God and against his servant Hezekiah,
  • ESV

    And his servants said still more against the Lord GOD and against his servant Hezekiah.
  • RV

    And his servants spake yet more against the LORD God, and against his servant Hezekiah.
  • RSV

    And his servants said still more against the Lord GOD and against his servant Hezekiah.
  • NKJV

    Furthermore, his servants spoke against the LORD God and against His servant Hezekiah.
  • MKJV

    And his servants spoke still more against Jehovah God, and against His servant Hezekiah.
  • AKJV

    And his servants spoke yet more against the LORD God, and against his servant Hezekiah.
  • NRSV

    His servants said still more against the Lord GOD and against his servant Hezekiah.
  • NIV

    Sennacherib's officers spoke further against the LORD God and against his servant Hezekiah.
  • NIRV

    Sennacherib's officers spoke even more things against the Lord God and his servant Hezekiah.
  • NLT

    And Sennacherib's officers further mocked the LORD God and his servant Hezekiah, heaping insult upon insult.
  • MSG

    The messengers felt free to throw in their personal comments, putting down both GOD and God's servant Hezekiah.
  • GNB

    The Assyrian officials said even worse things about the LORD God and Hezekiah, the LORD's servant.
  • NET

    Sennacherib's servants further insulted the LORD God and his servant Hezekiah.
  • ERVEN

    The officers of the king of Assyria said worse things against the Lord God and against Hezekiah, God's servant.
மொத்தம் 33 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 16 / 33
×

Alert

×

Tamil Letters Keypad References