தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
2 நாளாகமம்
ECTA
11. பெட்டியில் பணம் நிறைந்து விட்டதைக் கண்ட லேவியர், பெட்டியை அரசரின் அலுவலரிடம் எடுத்துச் சென்றனர். அரசரின் செயலரும் தலைமைக் குருவின் அலுவலரும் பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்தபின் அதைத் திரும்ப அதன் இடத்திலேயே வைத்தனர். இவ்வாறு அவர்கள் நாள்தோறும் செய்து, ஏராளமாகப் பணம் சேர்த்தனர்.

TOV
11. வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்கு நாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

ERVTA
11. பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை அரசனின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள்.

IRVTA
11. அதிக பணம் உண்டென்று கண்டு, லேவியர்கள் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர்கள் அருகில் கொண்டுவரப்படும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனுடைய உதவியாளனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் இடத்திலே வைப்பார்கள்; இப்படி ஒவ்வொரு நாளும் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.

RCTA
11. நிறையப் பணம் இருக்கிறதென்று கண்டால் லேவியர்கள் அப்பெட்டியை அரசனிடம் கையோடு கொண்டு வருவார்கள். அப்பொழுது அரசனின் செயலனும் பெரிய குருவால் நியமிக்கப்பட்ட அலுவலனும் வந்து, பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்த பின் அதைத் திரும்ப அதன் பழைய இடத்திலேயே வைத்து விட்டுப் போவார்கள். இவ்வாறு நாள்தோறும் செய்து ஏராளமான பணம் திரட்டினார்கள்.

OCVTA
11. அந்தப் பெட்டி லேவியர்களால் அரசனின் அதிகாரிகளிடம் உள்ளே கொண்டுவரப்படும் போதெல்லாம், அதிலே அதிக அளவான பணம் இருப்பதை அவர்கள் கண்டார்கள். அரச செயலாளரும் பிரதான ஆசாரியனின் அதிகாரியும் வந்து பெட்டியிலுள்ளவற்றை எடுத்துவிட்டு, அதைத் திரும்பவும் அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து செய்து பெருந்தொகைப் பணத்தைச் சேகரித்தார்கள்.



KJV
11. Now it came to pass, that at what time the chest was brought unto the king’s office by the hand of the Levites, and when they saw that [there was] much money, the king’s scribe and the high priest’s officer came and emptied the chest, and took it, and carried it to his place again. Thus they did day by day, and gathered money in abundance.

AMP
11. When the Levites brought the chest to the king's office, and whenever they saw that there was much money, the king's secretary and the high priest's officer came and emptied the chest and carried it to its place again. Thus they did day by day and collected money in abundance.

KJVP
11. Now it came to pass H1961 W-VQY3MS , that at what time H6256 the chest H727 was brought H935 unto H413 PREP the king H4428 D-NMS \'s office H6486 by the hand H3027 B-CFS of the Levites H3881 , and when they saw H7200 that H3588 CONJ [ there ] [ was ] much H7227 AMS money H3701 , the king H4428 D-NMS \'s scribe H5608 and the high H7218 priest H3548 \'s officer H6496 came H935 and emptied H6168 the chest H727 , and took H5375 it , and carried H7725 it to H413 PREP his place H4725 again . Thus H3541 they did H6213 VQQ3MP day H3117 B-NMS by day H3117 B-NMS , and gathered H622 money H3701 in abundance H7230 .

YLT
11. And it cometh to pass, at the time one bringeth in the chest for the inspection of the king by the hand of the Levites, and at their seeing that the money [is] abundant, that a scribe of the king hath come in, and an officer of the head-priest, and they empty the chest, and take it up and turn it back unto its place; thus they have done day by day, and gather money in abundance.

ASV
11. And it was so, that, at what time the chest was brought unto the kings officers by the hand of the Levites, and when they saw that there was much money, the kings scribe and the chief priests officer came and emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and gathered money in abundance.

WEB
11. It was so, that whenever the chest was brought to the king's officers by the hand of the Levites, and when they saw that there was much money, the king's scribe and the chief priest's officer came and emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and gathered money in abundance.

NASB
11. Whenever the chest was brought to the royal officials by the Levites and they saw that it contained much money, the royal scribe and an overseer for the high priest came, emptied the chest, then took it back and returned it to its place. This they did day after day until they had collected a large sum of money.

ESV
11. And whenever the chest was brought to the king's officers by the Levites, when they saw that there was much money in it, the king's secretary and the officer of the chief priest would come and empty the chest and take it and return it to its place. Thus they did day after day, and collected money in abundance.

RV
11. And it was so, that at what time the chest was brought unto the king-s office by the hand of the Levites, and when they saw that there was much money, the king-s scribe and the chief priest-s officer came and emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and gathered money in abundance.

RSV
11. And whenever the chest was brought to the king's officers by the Levites, when they saw that there was much money in it, the king's secretary and the officer of the chief priest would come and empty the chest and take it and return it to its place. Thus they did day after day, and collected money in abundance.

NKJV
11. So it was, at that time, when the chest was brought to the king's official by the hand of the Levites, and when they saw that [there was] much money, that the king's scribe and the high priest's officer came and emptied the chest, and took it and returned it to its place. Thus they did day by day, and gathered money in abundance.

MKJV
11. And it happened at the time the chest was brought into the king's office by the Levites, and when they saw that the silver was abundant, the king's scribe and the high priest's officer came and emptied the chest, and took it and carried it to its place again. So they did day by day, and gathered a great amount of silver.

AKJV
11. Now it came to pass, that at what time the chest was brought to the king's office by the hand of the Levites, and when they saw that there was much money, the king's scribe and the high priest's officer came and emptied the chest, and took it, and carried it to his place again. Thus they did day by day, and gathered money in abundance.

NRSV
11. Whenever the chest was brought to the king's officers by the Levites, when they saw that there was a large amount of money in it, the king's secretary and the officer of the chief priest would come and empty the chest and take it and return it to its place. So they did day after day, and collected money in abundance.

NIV
11. Whenever the chest was brought in by the Levites to the king's officials and they saw that there was a large amount of money, the royal secretary and the officer of the chief priest would come and empty the chest and carry it back to its place. They did this regularly and collected a great amount of money.

NIRV
11. The chest was brought in by the Levites to the king's officials. Every time the officials saw there was a large amount of money in the chest, it was emptied out. The royal secretary and the officer of the chief priest came and emptied it. Then they carried it back to its place. They did it regularly. They collected a great amount of money.

NLT
11. Whenever the chest became full, the Levites would carry it to the king's officials. Then the court secretary and an officer of the high priest would come and empty the chest and take it back to the Temple again. This went on day after day, and a large amount of money was collected.

MSG
11. Whenever the Levites brought the chest in for a royal audit and found it to be full, the king's secretary and the official of the chief priest would empty the chest and put it back in its place. Day after day they did this and collected a lot of money.

GNB
11. Every day the Levites would take the box to the royal official who was in charge of it. Whenever it was full, the royal secretary and the High Priest's representative would take the money out and return the box to its place. And so they collected a large sum of money.

NET
11. Whenever the Levites brought the chest to the royal accountant and they saw there was a lot of silver, the royal scribe and the accountant of the high priest emptied the chest and then took it back to its place. They went through this routine every day and collected a large amount of silver.

ERVEN
11. Then the Levites would take the box to the king's officials. They saw that the box was full of money. The king's secretary and the leading priest's officer came and took the money out of the box. Then they took the box back to its place again. They did this often and gathered much money.



மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 27
  • பெட்டியில் பணம் நிறைந்து விட்டதைக் கண்ட லேவியர், பெட்டியை அரசரின் அலுவலரிடம் எடுத்துச் சென்றனர். அரசரின் செயலரும் தலைமைக் குருவின் அலுவலரும் பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்தபின் அதைத் திரும்ப அதன் இடத்திலேயே வைத்தனர். இவ்வாறு அவர்கள் நாள்தோறும் செய்து, ஏராளமாகப் பணம் சேர்த்தனர்.
  • TOV

    வெகுபணம் உண்டென்று கண்டு, லேவியர் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர் அண்டையிலே கொண்டுவரப்படும்போது, ராஜாவின் சம்பிரதியும் பிரதான ஆசாரியனுடைய விசாரிப்புக்காரனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் ஸ்தானத்திலே வைப்பார்கள்; இப்படி நாளுக்கு நாள் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
  • ERVTA

    பின்னர் லேவியர்கள் அந்தப் பெட்டியை அரசனின் அதிகாரிகளிடம் எடுத்துச் சென்றார்கள். அப்பெட்டி முழுவதும் பணம் இருப்பதை அவர்கள் கண்டனர். அரசனின் செயலாளரும் தலைமை ஆசாரியனின் அதிகாரிகளும் வந்து பணத்தைப் பெட்டிக்குள்ளிருந்து வெளியே எடுத்தனர். பிறகு அவர்கள் அந்தப் பெட்டியை அதன் இடத்தில் வைத்தனர். இதை அடிக்கடி அவர்கள் செய்து நிறையப் பணம் சேர்த்தார்கள்.
  • IRVTA

    அதிக பணம் உண்டென்று கண்டு, லேவியர்கள் கையால் அந்தப் பெட்டி ராஜாவின் விசாரிப்புக்காரர்கள் அருகில் கொண்டுவரப்படும்போது, ராஜாவின் அதிகாரியும் பிரதான ஆசாரியனுடைய உதவியாளனும் வந்து, பெட்டியிலிருக்கிறதைக் கொட்டியெடுத்து, அதைத் திரும்ப அதின் இடத்திலே வைப்பார்கள்; இப்படி ஒவ்வொரு நாளும் செய்து மிகுந்த பணத்தைச் சேர்த்தார்கள்.
  • RCTA

    நிறையப் பணம் இருக்கிறதென்று கண்டால் லேவியர்கள் அப்பெட்டியை அரசனிடம் கையோடு கொண்டு வருவார்கள். அப்பொழுது அரசனின் செயலனும் பெரிய குருவால் நியமிக்கப்பட்ட அலுவலனும் வந்து, பெட்டியிலிருக்கும் பணத்தைக் கொட்டி எடுத்த பின் அதைத் திரும்ப அதன் பழைய இடத்திலேயே வைத்து விட்டுப் போவார்கள். இவ்வாறு நாள்தோறும் செய்து ஏராளமான பணம் திரட்டினார்கள்.
  • OCVTA

    அந்தப் பெட்டி லேவியர்களால் அரசனின் அதிகாரிகளிடம் உள்ளே கொண்டுவரப்படும் போதெல்லாம், அதிலே அதிக அளவான பணம் இருப்பதை அவர்கள் கண்டார்கள். அரச செயலாளரும் பிரதான ஆசாரியனின் அதிகாரியும் வந்து பெட்டியிலுள்ளவற்றை எடுத்துவிட்டு, அதைத் திரும்பவும் அதற்குரிய இடத்தில் கொண்டுபோய் வைப்பார்கள். இவ்வாறு அவர்கள் தொடர்ந்து செய்து பெருந்தொகைப் பணத்தைச் சேகரித்தார்கள்.
  • KJV

    Now it came to pass, that at what time the chest was brought unto the king’s office by the hand of the Levites, and when they saw that there was much money, the king’s scribe and the high priest’s officer came and emptied the chest, and took it, and carried it to his place again. Thus they did day by day, and gathered money in abundance.
  • AMP

    When the Levites brought the chest to the king's office, and whenever they saw that there was much money, the king's secretary and the high priest's officer came and emptied the chest and carried it to its place again. Thus they did day by day and collected money in abundance.
  • KJVP

    Now it came to pass H1961 W-VQY3MS , that at what time H6256 the chest H727 was brought H935 unto H413 PREP the king H4428 D-NMS \'s office H6486 by the hand H3027 B-CFS of the Levites H3881 , and when they saw H7200 that H3588 CONJ there was much H7227 AMS money H3701 , the king H4428 D-NMS \'s scribe H5608 and the high H7218 priest H3548 \'s officer H6496 came H935 and emptied H6168 the chest H727 , and took H5375 it , and carried H7725 it to H413 PREP his place H4725 again . Thus H3541 they did H6213 VQQ3MP day H3117 B-NMS by day H3117 B-NMS , and gathered H622 money H3701 in abundance H7230 .
  • YLT

    And it cometh to pass, at the time one bringeth in the chest for the inspection of the king by the hand of the Levites, and at their seeing that the money is abundant, that a scribe of the king hath come in, and an officer of the head-priest, and they empty the chest, and take it up and turn it back unto its place; thus they have done day by day, and gather money in abundance.
  • ASV

    And it was so, that, at what time the chest was brought unto the kings officers by the hand of the Levites, and when they saw that there was much money, the kings scribe and the chief priests officer came and emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and gathered money in abundance.
  • WEB

    It was so, that whenever the chest was brought to the king's officers by the hand of the Levites, and when they saw that there was much money, the king's scribe and the chief priest's officer came and emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and gathered money in abundance.
  • NASB

    Whenever the chest was brought to the royal officials by the Levites and they saw that it contained much money, the royal scribe and an overseer for the high priest came, emptied the chest, then took it back and returned it to its place. This they did day after day until they had collected a large sum of money.
  • ESV

    And whenever the chest was brought to the king's officers by the Levites, when they saw that there was much money in it, the king's secretary and the officer of the chief priest would come and empty the chest and take it and return it to its place. Thus they did day after day, and collected money in abundance.
  • RV

    And it was so, that at what time the chest was brought unto the king-s office by the hand of the Levites, and when they saw that there was much money, the king-s scribe and the chief priest-s officer came and emptied the chest, and took it, and carried it to its place again. Thus they did day by day, and gathered money in abundance.
  • RSV

    And whenever the chest was brought to the king's officers by the Levites, when they saw that there was much money in it, the king's secretary and the officer of the chief priest would come and empty the chest and take it and return it to its place. Thus they did day after day, and collected money in abundance.
  • NKJV

    So it was, at that time, when the chest was brought to the king's official by the hand of the Levites, and when they saw that there was much money, that the king's scribe and the high priest's officer came and emptied the chest, and took it and returned it to its place. Thus they did day by day, and gathered money in abundance.
  • MKJV

    And it happened at the time the chest was brought into the king's office by the Levites, and when they saw that the silver was abundant, the king's scribe and the high priest's officer came and emptied the chest, and took it and carried it to its place again. So they did day by day, and gathered a great amount of silver.
  • AKJV

    Now it came to pass, that at what time the chest was brought to the king's office by the hand of the Levites, and when they saw that there was much money, the king's scribe and the high priest's officer came and emptied the chest, and took it, and carried it to his place again. Thus they did day by day, and gathered money in abundance.
  • NRSV

    Whenever the chest was brought to the king's officers by the Levites, when they saw that there was a large amount of money in it, the king's secretary and the officer of the chief priest would come and empty the chest and take it and return it to its place. So they did day after day, and collected money in abundance.
  • NIV

    Whenever the chest was brought in by the Levites to the king's officials and they saw that there was a large amount of money, the royal secretary and the officer of the chief priest would come and empty the chest and carry it back to its place. They did this regularly and collected a great amount of money.
  • NIRV

    The chest was brought in by the Levites to the king's officials. Every time the officials saw there was a large amount of money in the chest, it was emptied out. The royal secretary and the officer of the chief priest came and emptied it. Then they carried it back to its place. They did it regularly. They collected a great amount of money.
  • NLT

    Whenever the chest became full, the Levites would carry it to the king's officials. Then the court secretary and an officer of the high priest would come and empty the chest and take it back to the Temple again. This went on day after day, and a large amount of money was collected.
  • MSG

    Whenever the Levites brought the chest in for a royal audit and found it to be full, the king's secretary and the official of the chief priest would empty the chest and put it back in its place. Day after day they did this and collected a lot of money.
  • GNB

    Every day the Levites would take the box to the royal official who was in charge of it. Whenever it was full, the royal secretary and the High Priest's representative would take the money out and return the box to its place. And so they collected a large sum of money.
  • NET

    Whenever the Levites brought the chest to the royal accountant and they saw there was a lot of silver, the royal scribe and the accountant of the high priest emptied the chest and then took it back to its place. They went through this routine every day and collected a large amount of silver.
  • ERVEN

    Then the Levites would take the box to the king's officials. They saw that the box was full of money. The king's secretary and the leading priest's officer came and took the money out of the box. Then they took the box back to its place again. They did this often and gathered much money.
மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References