ECTA
14. அவன், "இவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்று கட்டளையிட, அவன் ஆள்கள் அவர்களைப் பிடித்துப் பெத்ஏக்கதில் இருந்த குழியருகே வெட்டி வீழ்த்தினர். அவர்கள் நாற்பத்திரண்டு பேர்; அவர்களுள் எவனையும் விட்டுவைக்கவில்லை.
TOV
14. அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டுபேர்களாகிய அவர்களை ஆட்டுமயிர் கத்தரிக்கிற துரவண்டையிலே வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.
ERVTA
14. அவ்விடத்தை விட்டு பிறகு யெகூ, ரேகாபின் மகனான யோனதாபை சந்தித்தான். அவனும் யெகூவை சந்திக்க வந்துக் கொண்டிருந்தான். யெகூ அவனை வாழ்த்தி விட்டு, “நான் உனக்கு இருப்பது போல நீ எனது உண்மையான நண்பன்தானா?” என்று கேட்டான். யோனதாபும், “ஆமாம், நான் உனது உண்மையான நண்பன்தான்” என்றான். யெகூ, “அப்படியானால் உன் கையைக் கொடு” என்று கேட்டான். அவன் தன் கையைக் கொடுத்தபோது தன் இரதத்திற்குள் இழுத்தான்.
IRVTA
14. அப்பொழுது அவன்: இவர்களை உயிரோடே பிடியுங்கள் என்றான்; அவர்களை உயிரோடே பிடித்து, நாற்பத்திரண்டுபேர்களாகிய அவர்களை ஆட்டு ரோமம் கத்தரிக்கிற கிணற்றின் அருகில் வெட்டிப்போட்டார்கள்; அவர்களில் ஒருவனையும் அவன் மீதியாக விடவில்லை.
RCTA
14. ஏகு, "இவர்களை உயிரோடு பிடியுங்கள்" என்றான். அவர்களும் உயிரோடு இவர்களைப் பிடித்துக் குடிசையின் அருகில் இருந்த ஒரு குழியில் வெட்டிக் கொன்றார்கள். அந்த நாற்பத்திரண்டு பேர்களில் ஒருவனையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
OCVTA
14. அப்பொழுது யெகூ தன்னுடன் வந்தவர்களைப் பார்த்து, “பிடியுங்கள்” என்று கட்டளையிட்டான். உடனே அவனுடைய மனிதர் அந்த நாற்பத்து இரண்டுபேரையும் உயிரோடே பிடித்துக் கொண்டுபோய் பெத் எக்கேத்தின் கிணற்றண்டையில் வெட்டிக்கொன்றார்கள். ஒருவனையாகிலும் உயிருடன் வைக்கவில்லை.
KJV
14. And he said, Take them alive. And they took them alive, and slew them at the pit of the shearing house, [even] two and forty men; neither left he any of them.
AMP
14. He said, Take them alive. And they did so and slew them at the cistern of the shearing house, forty-two men; he left none of them.
KJVP
14. And he said H559 W-VQY3MS , Take H8610 them alive H2416 NMP . And they took H8610 them alive H2416 NMP , and slew H7819 them at H413 PREP the pit H953 of the shearing house H1044 , [ even ] two H8147 and forty H705 MMP men H376 NMS ; neither H3808 W-NPAR left H7604 he any H376 NMS of H4480 them .
YLT
14. And he saith, `Catch them alive;` and they catch them alive, and slaughter them at the pit of the shearing-house, forty and two men, and he hath not left a man of them.
ASV
14. And he said, Take them alive. And they took them alive, and slew them at the pit of the shearing-house, even two and forty men; neither left he any of them.
WEB
14. He said, Take them alive. They took them alive, and killed them at the pit of the shearing-house, even two and forty men; neither left he any of them.
NASB
14. "Take them alive," Jehu ordered. They were taken alive, forty-two in number, then slain at the pit of Beth-eked. Not one of them was spared.
ESV
14. He said, "Take them alive." And they took them alive and slaughtered them at the pit of Beth-eked, forty-two persons, and he spared none of them.
RV
14. And he said, Take them alive. And they took them alive, and slew them at the pit of the shearing house, even two and forty men; neither left he any of them.
RSV
14. He said, "Take them alive." And they took them alive, and slew them at the pit of Betheked, forty-two persons, and he spared none of them.
NKJV
14. And he said, "Take them alive!" So they took them alive, and killed them at the well of Beth Eked, forty-two men; and he left none of them.
MKJV
14. And he said, Take them alive! And they took them alive and killed them at the pit of the shearing-house, forty-two men. And he left not a man of them.
AKJV
14. And he said, Take them alive. And they took them alive, and slew them at the pit of the shearing house, even two and forty men; neither left he any of them.
NRSV
14. He said, "Take them alive." They took them alive, and slaughtered them at the pit of Beth-eked, forty-two in all; he spared none of them.
NIV
14. "Take them alive!" he ordered. So they took them alive and slaughtered them by the well of Beth Eked--forty-two men. He left no survivor.
NIRV
14. "Take them alive!" Jehu ordered. So his men took them alive. Then they killed them by the well of Beth Eked. They killed a total of 42 men. Jehu didn't leave anyone alive.
NLT
14. "Take them alive!" Jehu shouted to his men. And they captured all forty-two of them and killed them at the well of Beth-eked. None of them escaped.
MSG
14. "Grab them!" ordered Jehu. They were taken and then massacred at the well of Beth Eked. Forty-two of them--no survivors.
GNB
14. Jehu ordered his men, "Take them alive!" They seized them, and he put them to death near a pit there. There were forty-two people in all, and not one of them was left alive.
NET
14. He said, "Capture them alive!" So they captured them alive and then executed all forty-two of them in the cistern at Beth Eked. He left no survivors.
ERVEN
14. Then Jehu said, "Take them alive!" Jehu's men captured Ahaziah's relatives alive. There were 42 of them. Jehu killed them at the well near Beth Eked. He did not leave anyone alive.