தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
2 நாளாகமம்
ECTA
31. இதனால், தங்கள் மூதாதையர்க்கு நீர் அளித்த நாட்டில் தங்கள் வாழ்நாள் எல்லாம் அவர்கள் உமக்கு அஞ்சி நடப்பார்கள்!

TOV
31. தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.

ERVTA
31. ஜனங்கள் எங்கள் முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தில் வசிக்கும்வரை உமக்கு பயந்து கீழ்ப்படிவார்கள்.

IRVTA
31. தேவரீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய அனைத்து வழிகளுக்கும் ஏற்றபடிச் செய்து பலன் அளிப்பீராக.

RCTA
31. நீர் இவ்வாறு செய்தால் அன்றோ அவர்கள் உமக்கு அஞ்சி, நீர் எங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் தங்கள் வாழ்நாள் முழுவதும் உம் வழிகளில் நடப்பார்கள்?

OCVTA
31. அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து, உமது வழியில் நடப்பார்கள்.



KJV
31. That they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest unto our fathers.

AMP
31. That they may fear You and walk in Your ways as long as they live in the land which You gave to our fathers.

KJVP
31. That H4616 L-CONJ they may fear H3372 thee , to walk H1980 L-VQFC in thy ways H1870 , so long H3605 NMS as H834 RPRO they H1992 PPRO-3MP live H2416 NMP in PREP the land H127 D-NFS which H834 RPRO thou gavest H5414 VQQ2MS-2FS unto our fathers H1 .

YLT
31. so that they fear Thee, to walk in Thy ways, all the days that they are living on the face of the ground that Thou hast given to our fathers.

ASV
31. that they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest unto our fathers.

WEB
31. that they may fear you, to walk in your ways, so long as they live in the land which you gave to our fathers.

NASB
31. So may they fear you and walk in your ways as long as they live on the land you gave our fathers.

ESV
31. that they may fear you and walk in your ways all the days that they live in the land that you gave to our fathers.

RV
31. that they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest unto our fathers.

RSV
31. that they may fear thee and walk in thy ways all the days that they live in the land which thou gavest to our fathers.

NKJV
31. "that they may fear You, to walk in Your ways as long as they live in the land which You gave to our fathers.

MKJV
31. Do this so that they may fear You, to walk in Your ways, as long as they live in the land which You gave to our fathers.

AKJV
31. That they may fear you, to walk in your ways, so long as they live in the land which you gave to our fathers.

NRSV
31. Thus may they fear you and walk in your ways all the days that they live in the land that you gave to our ancestors.

NIV
31. so that they will fear you and walk in your ways all the time they live in the land that you gave our fathers.

NIRV
31. "Your people will have respect for you. They will live the way you want them to. They'll live that way as long as they are in the land you gave our people long ago.

NLT
31. Then they will fear you and walk in your ways as long as they live in the land you gave to our ancestors.

MSG
31. So they'll live before you in lifelong reverence and believing obedience on this land you gave our ancestors.

GNB
31. so that your people may honor you and obey you all the time they live in the land which you gave to our ancestors.

NET
31. Then they will honor you by obeying you throughout their lifetimes as they live on the land you gave to our ancestors.

ERVEN
31. Do this so that your people will fear and respect you all the time that they live in this land you gave to our ancestors.



மொத்தம் 42 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 42
  • இதனால், தங்கள் மூதாதையர்க்கு நீர் அளித்த நாட்டில் தங்கள் வாழ்நாள் எல்லாம் அவர்கள் உமக்கு அஞ்சி நடப்பார்கள்!
  • TOV

    தேவரீர் எங்கள் பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய எல்லா வழிகளுக்கும் தக்கதாய்ச் செய்து பலன் அளிப்பீராக.
  • ERVTA

    ஜனங்கள் எங்கள் முற்பிதாக்களுக்கு நீர் கொடுத்த நிலத்தில் வசிக்கும்வரை உமக்கு பயந்து கீழ்ப்படிவார்கள்.
  • IRVTA

    தேவரீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்கு பயப்பட்டு, உம்முடைய வழிகளில் நடக்கும்படிக்கு தேவரீர் ஒருவரே மனுப்புத்திரரின் இருதயத்தை அறிந்தவரானதால், நீர் அவனவன் இருதயத்தை அறிந்திருக்கிறபடியே அவனவனுடைய அனைத்து வழிகளுக்கும் ஏற்றபடிச் செய்து பலன் அளிப்பீராக.
  • RCTA

    நீர் இவ்வாறு செய்தால் அன்றோ அவர்கள் உமக்கு அஞ்சி, நீர் எங்கள் முன்னோருக்குக் கொடுத்த நாட்டில் தங்கள் வாழ்நாள் முழுவதும் உம் வழிகளில் நடப்பார்கள்?
  • OCVTA

    அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து, உமது வழியில் நடப்பார்கள்.
  • KJV

    That they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest unto our fathers.
  • AMP

    That they may fear You and walk in Your ways as long as they live in the land which You gave to our fathers.
  • KJVP

    That H4616 L-CONJ they may fear H3372 thee , to walk H1980 L-VQFC in thy ways H1870 , so long H3605 NMS as H834 RPRO they H1992 PPRO-3MP live H2416 NMP in PREP the land H127 D-NFS which H834 RPRO thou gavest H5414 VQQ2MS-2FS unto our fathers H1 .
  • YLT

    so that they fear Thee, to walk in Thy ways, all the days that they are living on the face of the ground that Thou hast given to our fathers.
  • ASV

    that they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest unto our fathers.
  • WEB

    that they may fear you, to walk in your ways, so long as they live in the land which you gave to our fathers.
  • NASB

    So may they fear you and walk in your ways as long as they live on the land you gave our fathers.
  • ESV

    that they may fear you and walk in your ways all the days that they live in the land that you gave to our fathers.
  • RV

    that they may fear thee, to walk in thy ways, so long as they live in the land which thou gavest unto our fathers.
  • RSV

    that they may fear thee and walk in thy ways all the days that they live in the land which thou gavest to our fathers.
  • NKJV

    "that they may fear You, to walk in Your ways as long as they live in the land which You gave to our fathers.
  • MKJV

    Do this so that they may fear You, to walk in Your ways, as long as they live in the land which You gave to our fathers.
  • AKJV

    That they may fear you, to walk in your ways, so long as they live in the land which you gave to our fathers.
  • NRSV

    Thus may they fear you and walk in your ways all the days that they live in the land that you gave to our ancestors.
  • NIV

    so that they will fear you and walk in your ways all the time they live in the land that you gave our fathers.
  • NIRV

    "Your people will have respect for you. They will live the way you want them to. They'll live that way as long as they are in the land you gave our people long ago.
  • NLT

    Then they will fear you and walk in your ways as long as they live in the land you gave to our ancestors.
  • MSG

    So they'll live before you in lifelong reverence and believing obedience on this land you gave our ancestors.
  • GNB

    so that your people may honor you and obey you all the time they live in the land which you gave to our ancestors.
  • NET

    Then they will honor you by obeying you throughout their lifetimes as they live on the land you gave to our ancestors.
  • ERVEN

    Do this so that your people will fear and respect you all the time that they live in this land you gave to our ancestors.
மொத்தம் 42 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 31 / 42
×

Alert

×

Tamil Letters Keypad References