தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
2 நாளாகமம்
ECTA
15. சிறைக் கைதிகளின் நலனுக்கென நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுள் ஆடையின்றி இருந்தோர்க்குக் கொள்ளைப் பொருள்களிலிருந்து உடைகளைக் கொடுத்தனர்; அவர்களுக்கு உடைகளையும் மிதியடிகளையும் அணிவித்து, உணவும் பணமும் கொடுத்து, உடலில் பூசத் தைலமும் அளித்தனர். அவர்கள் பலிவீனமானோர் எல்லாரையும் கழுதைகள் மேல் ஏற்றினர். அனைவரையும் பேரிச்சை மர நகரான எரிகோவில் அவர்கள் சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்ந்தனர். பின்னர் சமாரியா திரும்பினர்.

TOV
15. அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

ERVTA
15. உடனே அசரியா, பெரக்கியா, எகிஸ்கியா, அமாசா, ஆகிய தலைவர்கள் கைதிகளுக்கு உதவினார்கள். அந்நால்வரும் இஸ்ரவேல் படை அபகரித்த ஆடைகளை எடுத்து நிர்வாணமாயிருந்த கைதிகளுக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுத்தனர். உண்ணவும், குடிக்கவும் கைதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு எண்ணெய் தடவினார்கள். பிறகு அந்த எப்பிராயீம் தலைவர்கள் பலவீனமான கைதிகளைக் கழுதைமேல் ஏற்றி எரிகோவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எரிகோ பேரீச்ச மரங்கள் நிறைந்த பட்டணம். பிறகு அந்தத் தலைவர்கள் நால்வரும் தம் நகரமான சமாரியாவிற்குத் திரும்பினார்கள்.

IRVTA
15. அப்பொழுது பெயர் குறிக்கப்பட்ட மனிதர்கள் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் ஆடையில்லாத அனைவருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்து, ஆடைகளையும் காலணிகளையும் அணிவித்து, அவர்களுக்கு சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுடைய காயங்களுக்கு எண்ணெய் பூசி, அவர்களில் பெலவீனமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சை மரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரர்களிடத்திற்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.

RCTA
15. அப்பொழுது அத்தலைவர்கள் எழுந்து சிறைப்பட்டோர் அனைவரையும் அழைத்து அவர்களில் உடை அற்றிருந்தவர்களுக்குக் கொள்ளையடிக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்தனர். அவர்களுக்கு உடுப்புகளையும் மிதியடிகளையும் அணிவித்து, சாப்பிடவும் குடிக்கவும், உடலில் பூச எண்ணெயும் கொடுத்து அவர்களது களைப்பைப் போக்கினர். பிறகு நடக்கச் சக்தியற்றவரையும் தளர்ச்சியுற்றவரையும் குதிரைகளின் மேல் ஏற்றி ஈந்து மரங்களின் நகரமான எரிக்கோவிலிருந்த அவர்களுடைய சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர்; பின்னர் சமாரியா திரும்பினர்.

OCVTA
15. பெயரினால் குறிக்கப்பட்டுள்ள அந்த மனிதர், இந்த கைதிகளில் ஆடையில்லாமல் இருந்தவர்களுக்குக் கொள்ளையில் இருந்து உடைகளை எடுத்து உடுத்துவித்தனர். அவர்கள் கைதிகளுக்கு உடைகளுடன் செருப்புகளையும், உணவையும், பானத்தையும் அத்துடன் சுகமாக்கும் தைலத்தையும் கொடுத்தார்கள். மற்றும் அவர்களில் பெலவீனமானவர்களைக் கழுதைகளில் ஏற்றினார்கள். அப்படியே கைதிகள் எல்லோரையும், பேரீச்சை மரங்களின் பட்டணமாகிய எரிகோவுக்கு அவர்களுடைய நாட்டு மக்களிடம் திரும்பவும் கொண்டுபோய்விட்டார்கள். பின்பு இவர்கள் திரும்பி சமாரியாவுக்கு வந்தனர்.



KJV
15. And the men which were expressed by name rose up, and took the captives, and with the spoil clothed all that were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them upon asses, and brought them to Jericho, the city of palm trees, to their brethren: then they returned to Samaria.

AMP
15. And the men who have been mentioned by name rose up and took the captives, and with the spoil they clothed all who were naked among them; and having clothed them, shod them, given them food and drink, anointed them [as was a host's duty], and carried all the feeble of them upon donkeys, they brought them to Jericho, the City of Palm Trees, to their brethren. Then they returned to Samaria. [Luke 10:25-37.]

KJVP
15. And the men H376 D-NMP which H834 RPRO were expressed H5344 by name H8034 rose up H6965 , and took H2388 the captives H7633 , and with H4480 PREP the spoil H7998 clothed H3847 all H3605 that were naked H4636 among them , and arrayed H3847 them , and shod H5274 them , and gave them to eat H398 and to drink H8248 , and anointed H5480 them , and carried H5095 all H3605 L-CMS the feeble H3782 VQPMS of them upon asses H2543 , and brought H935 them to Jericho H3405 , the city of palm trees H5899 , to H681 their brethren H251 : then they returned H7725 to Samaria H8111 .

YLT
15. and the men who have been expressed by name rise and take hold on the captives, and all their naked ones they have clothed from the spoil, yea, they clothe them, and shoe them, and cause them to eat and drink, and anoint them, and lead them on asses, even every feeble one, and bring them in to Jericho, the city of palms, near their brethren, and turn back to Samaria.

ASV
15. And the men that have been mentioned by name rose up, and took the captives, and with the spoil clothed all that were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them upon asses, and brought them to Jericho, the city of palm-trees, unto their brethren: then they returned to Samaria.

WEB
15. The men who have been mentioned by name rose up, and took the captives, and with the spoil clothed all who were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them on donkeys, and brought them to Jericho, the city of palm trees, to their brothers: then they returned to Samaria.

NASB
15. Then the men just named proceeded to help the captives. All of them who were naked they clothed from the booty; they clothed them, put sandals on their feet, gave them food and drink, anointed them, and all who were weak they set on asses. They brought them to Jericho, the city of palms, to their brethren. Then they returned to Samaria.

ESV
15. And the men who have been mentioned by name rose and took the captives, and with the spoil they clothed all who were naked among them. They clothed them, gave them sandals, provided them with food and drink, and anointed them, and carrying all the feeble among them on donkeys, they brought them to their kinsfolk at Jericho, the city of palm trees. Then they returned to Samaria.

RV
15. And the men which have been expressed by name rose up, and took the captives, and with the spoil clothed all that were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them upon asses, and brought them to Jericho, the city of palm trees, unto their brethren: then they returned to Samaria.

RSV
15. And the men who have been mentioned by name rose and took the captives, and with the spoil they clothed all that were naked among them; they clothed them, gave them sandals, provided them with food and drink, and anointed them; and carrying all the feeble among them on asses, they brought them to their kinsfolk at Jericho, the city of palm trees. Then they returned to Samaria.

NKJV
15. Then the men who were designated by name rose up and took the captives, and from the spoil they clothed all who were naked among them, dressed them and gave them sandals, gave them food and drink, and anointed them; and they let all the feeble ones ride on donkeys. So they brought them to their brethren at Jericho, the city of palm trees. Then they returned to Samaria.

MKJV
15. And the men who were called by name rose up and took the captives and clothed all that were naked among them with the plunder, and dressed them, and shod them, and made them eat and drink, and anointed them, and led the feeble ones on asses, and brought them to Jericho, the city of palm trees, to their brothers. And they returned to Samaria.

AKJV
15. And the men which were expressed by name rose up, and took the captives, and with the spoil clothed all that were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them on asses, and brought them to Jericho, the city of palm trees, to their brothers: then they returned to Samaria.

NRSV
15. Then those who were mentioned by name got up and took the captives, and with the booty they clothed all that were naked among them; they clothed them, gave them sandals, provided them with food and drink, and anointed them; and carrying all the feeble among them on donkeys, they brought them to their kindred at Jericho, the city of palm trees. Then they returned to Samaria.

NIV
15. The men designated by name took the prisoners, and from the plunder they clothed all who were naked. They provided them with clothes and sandals, food and drink, and healing balm. All those who were weak they put on donkeys. So they took them back to their fellow countrymen at Jericho, the City of Palms, and returned to Samaria.

NIRV
15. Azariah, Berekiah, Jehizkiah and Amasa received the prisoners. From the goods that had been taken they gave clothes to all those who were naked. They gave them clothes, sandals, food, drink and healing lotion. They put all of the weak people on donkeys. They took them back to their relatives at Jericho. Then they returned to Samaria. Jericho was also known as the City of Palm Trees.

NLT
15. Then the four men just mentioned by name came forward and distributed clothes from the plunder to the prisoners who were naked. They provided clothing and sandals to wear, gave them enough food and drink, and dressed their wounds with olive oil. They put those who were weak on donkeys and took all the prisoners back to their own people in Jericho, the city of palms. Then they returned to Samaria.

MSG
15. Personally designated men gathered the captives together, dressed the ones who were naked using clothing from the stores of plunder, put shoes on their feet, gave them all a square meal, provided first aid to the injured, put the weak ones on donkeys, and then escorted them to Jericho, the City of Palms, restoring them to their families. Then they went back to Samaria.

GNB
15. and the four men were appointed to provide the prisoners with clothing from the captured loot. They gave them clothes and sandals to wear, gave them enough to eat and drink, and put olive oil on their wounds. Those who were too weak to walk were put on donkeys, and all the prisoners were taken back to Judean territory at Jericho, the city of palm trees. Then the Israelites returned home to Samaria.

NET
15. Men were assigned to take the prisoners and find clothes among the plunder for those who were naked. So they clothed them, supplied them with sandals, gave them food and drink, and provided them with oil to rub on their skin. They put the ones who couldn't walk on donkeys. They brought them back to their brothers at Jericho, the city of the date palm trees, and then returned to Samaria.

ERVEN
15. The leaders (Azariah, Berekiah, Jehizkiah, and Amasa) stood up and helped the prisoners. These four men got the clothes that the Israelite army took and gave them to the people who were naked. The leaders also gave them sandals. They gave the prisoners from Judah something to eat and drink. They rubbed oil on them to soften and heal their wounds. Then the leaders from Ephraim put the weak prisoners on donkeys and took them back home to their families in Jericho, the city of palm trees. Then the four leaders went back home to Samaria.



மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 27
  • சிறைக் கைதிகளின் நலனுக்கென நியமிக்கப்பட்டவர்கள், அவர்களுள் ஆடையின்றி இருந்தோர்க்குக் கொள்ளைப் பொருள்களிலிருந்து உடைகளைக் கொடுத்தனர்; அவர்களுக்கு உடைகளையும் மிதியடிகளையும் அணிவித்து, உணவும் பணமும் கொடுத்து, உடலில் பூசத் தைலமும் அளித்தனர். அவர்கள் பலிவீனமானோர் எல்லாரையும் கழுதைகள் மேல் ஏற்றினர். அனைவரையும் பேரிச்சை மர நகரான எரிகோவில் அவர்கள் சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்ந்தனர். பின்னர் சமாரியா திரும்பினர்.
  • TOV

    அப்பொழுது பேர் குறிக்கப்பட்ட மனுஷர் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் வஸ்திரமில்லாத சகலருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட வஸ்திரங்களைக் கொடுத்து, உடுப்பையும் பாதரட்சைகளையும் போடுவித்து, அவர்களுக்குச் சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுக்கு எண்ணெய் வார்த்து, அவர்களில் பலட்சயமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சமரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரரிடத்துக்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.
  • ERVTA

    உடனே அசரியா, பெரக்கியா, எகிஸ்கியா, அமாசா, ஆகிய தலைவர்கள் கைதிகளுக்கு உதவினார்கள். அந்நால்வரும் இஸ்ரவேல் படை அபகரித்த ஆடைகளை எடுத்து நிர்வாணமாயிருந்த கைதிகளுக்குக் கொடுத்தனர். அவர்களுக்கு பாதரட்சைகளைக் கொடுத்தனர். உண்ணவும், குடிக்கவும் கைதிகளுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்தனர். அவர்களுக்கு எண்ணெய் தடவினார்கள். பிறகு அந்த எப்பிராயீம் தலைவர்கள் பலவீனமான கைதிகளைக் கழுதைமேல் ஏற்றி எரிகோவில் உள்ள அவர்களது வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். எரிகோ பேரீச்ச மரங்கள் நிறைந்த பட்டணம். பிறகு அந்தத் தலைவர்கள் நால்வரும் தம் நகரமான சமாரியாவிற்குத் திரும்பினார்கள்.
  • IRVTA

    அப்பொழுது பெயர் குறிக்கப்பட்ட மனிதர்கள் எழும்பி, சிறைபிடிக்கப்பட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு, அவர்களில் ஆடையில்லாத அனைவருக்கும் கொள்ளையில் எடுக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்து, ஆடைகளையும் காலணிகளையும் அணிவித்து, அவர்களுக்கு சாப்பிடவும் குடிக்கவும் கொடுத்து, அவர்களுடைய காயங்களுக்கு எண்ணெய் பூசி, அவர்களில் பெலவீனமானவர்களையெல்லாம் கழுதைகள்மேல் ஏற்றி, பேரீச்சை மரங்களின் பட்டணமாகிய எரிகோவிலே அவர்கள் சகோதரர்களிடத்திற்குக் கொண்டுவந்துவிட்டு, சமாரியாவுக்குத் திரும்பினார்கள்.
  • RCTA

    அப்பொழுது அத்தலைவர்கள் எழுந்து சிறைப்பட்டோர் அனைவரையும் அழைத்து அவர்களில் உடை அற்றிருந்தவர்களுக்குக் கொள்ளையடிக்கப்பட்ட ஆடைகளைக் கொடுத்தனர். அவர்களுக்கு உடுப்புகளையும் மிதியடிகளையும் அணிவித்து, சாப்பிடவும் குடிக்கவும், உடலில் பூச எண்ணெயும் கொடுத்து அவர்களது களைப்பைப் போக்கினர். பிறகு நடக்கச் சக்தியற்றவரையும் தளர்ச்சியுற்றவரையும் குதிரைகளின் மேல் ஏற்றி ஈந்து மரங்களின் நகரமான எரிக்கோவிலிருந்த அவர்களுடைய சகோதரரிடம் கொண்டு போய்ச் சேர்த்தனர்; பின்னர் சமாரியா திரும்பினர்.
  • OCVTA

    பெயரினால் குறிக்கப்பட்டுள்ள அந்த மனிதர், இந்த கைதிகளில் ஆடையில்லாமல் இருந்தவர்களுக்குக் கொள்ளையில் இருந்து உடைகளை எடுத்து உடுத்துவித்தனர். அவர்கள் கைதிகளுக்கு உடைகளுடன் செருப்புகளையும், உணவையும், பானத்தையும் அத்துடன் சுகமாக்கும் தைலத்தையும் கொடுத்தார்கள். மற்றும் அவர்களில் பெலவீனமானவர்களைக் கழுதைகளில் ஏற்றினார்கள். அப்படியே கைதிகள் எல்லோரையும், பேரீச்சை மரங்களின் பட்டணமாகிய எரிகோவுக்கு அவர்களுடைய நாட்டு மக்களிடம் திரும்பவும் கொண்டுபோய்விட்டார்கள். பின்பு இவர்கள் திரும்பி சமாரியாவுக்கு வந்தனர்.
  • KJV

    And the men which were expressed by name rose up, and took the captives, and with the spoil clothed all that were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them upon asses, and brought them to Jericho, the city of palm trees, to their brethren: then they returned to Samaria.
  • AMP

    And the men who have been mentioned by name rose up and took the captives, and with the spoil they clothed all who were naked among them; and having clothed them, shod them, given them food and drink, anointed them as was a host's duty, and carried all the feeble of them upon donkeys, they brought them to Jericho, the City of Palm Trees, to their brethren. Then they returned to Samaria. Luke 10:25-37.
  • KJVP

    And the men H376 D-NMP which H834 RPRO were expressed H5344 by name H8034 rose up H6965 , and took H2388 the captives H7633 , and with H4480 PREP the spoil H7998 clothed H3847 all H3605 that were naked H4636 among them , and arrayed H3847 them , and shod H5274 them , and gave them to eat H398 and to drink H8248 , and anointed H5480 them , and carried H5095 all H3605 L-CMS the feeble H3782 VQPMS of them upon asses H2543 , and brought H935 them to Jericho H3405 , the city of palm trees H5899 , to H681 their brethren H251 : then they returned H7725 to Samaria H8111 .
  • YLT

    and the men who have been expressed by name rise and take hold on the captives, and all their naked ones they have clothed from the spoil, yea, they clothe them, and shoe them, and cause them to eat and drink, and anoint them, and lead them on asses, even every feeble one, and bring them in to Jericho, the city of palms, near their brethren, and turn back to Samaria.
  • ASV

    And the men that have been mentioned by name rose up, and took the captives, and with the spoil clothed all that were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them upon asses, and brought them to Jericho, the city of palm-trees, unto their brethren: then they returned to Samaria.
  • WEB

    The men who have been mentioned by name rose up, and took the captives, and with the spoil clothed all who were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them on donkeys, and brought them to Jericho, the city of palm trees, to their brothers: then they returned to Samaria.
  • NASB

    Then the men just named proceeded to help the captives. All of them who were naked they clothed from the booty; they clothed them, put sandals on their feet, gave them food and drink, anointed them, and all who were weak they set on asses. They brought them to Jericho, the city of palms, to their brethren. Then they returned to Samaria.
  • ESV

    And the men who have been mentioned by name rose and took the captives, and with the spoil they clothed all who were naked among them. They clothed them, gave them sandals, provided them with food and drink, and anointed them, and carrying all the feeble among them on donkeys, they brought them to their kinsfolk at Jericho, the city of palm trees. Then they returned to Samaria.
  • RV

    And the men which have been expressed by name rose up, and took the captives, and with the spoil clothed all that were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them upon asses, and brought them to Jericho, the city of palm trees, unto their brethren: then they returned to Samaria.
  • RSV

    And the men who have been mentioned by name rose and took the captives, and with the spoil they clothed all that were naked among them; they clothed them, gave them sandals, provided them with food and drink, and anointed them; and carrying all the feeble among them on asses, they brought them to their kinsfolk at Jericho, the city of palm trees. Then they returned to Samaria.
  • NKJV

    Then the men who were designated by name rose up and took the captives, and from the spoil they clothed all who were naked among them, dressed them and gave them sandals, gave them food and drink, and anointed them; and they let all the feeble ones ride on donkeys. So they brought them to their brethren at Jericho, the city of palm trees. Then they returned to Samaria.
  • MKJV

    And the men who were called by name rose up and took the captives and clothed all that were naked among them with the plunder, and dressed them, and shod them, and made them eat and drink, and anointed them, and led the feeble ones on asses, and brought them to Jericho, the city of palm trees, to their brothers. And they returned to Samaria.
  • AKJV

    And the men which were expressed by name rose up, and took the captives, and with the spoil clothed all that were naked among them, and arrayed them, and shod them, and gave them to eat and to drink, and anointed them, and carried all the feeble of them on asses, and brought them to Jericho, the city of palm trees, to their brothers: then they returned to Samaria.
  • NRSV

    Then those who were mentioned by name got up and took the captives, and with the booty they clothed all that were naked among them; they clothed them, gave them sandals, provided them with food and drink, and anointed them; and carrying all the feeble among them on donkeys, they brought them to their kindred at Jericho, the city of palm trees. Then they returned to Samaria.
  • NIV

    The men designated by name took the prisoners, and from the plunder they clothed all who were naked. They provided them with clothes and sandals, food and drink, and healing balm. All those who were weak they put on donkeys. So they took them back to their fellow countrymen at Jericho, the City of Palms, and returned to Samaria.
  • NIRV

    Azariah, Berekiah, Jehizkiah and Amasa received the prisoners. From the goods that had been taken they gave clothes to all those who were naked. They gave them clothes, sandals, food, drink and healing lotion. They put all of the weak people on donkeys. They took them back to their relatives at Jericho. Then they returned to Samaria. Jericho was also known as the City of Palm Trees.
  • NLT

    Then the four men just mentioned by name came forward and distributed clothes from the plunder to the prisoners who were naked. They provided clothing and sandals to wear, gave them enough food and drink, and dressed their wounds with olive oil. They put those who were weak on donkeys and took all the prisoners back to their own people in Jericho, the city of palms. Then they returned to Samaria.
  • MSG

    Personally designated men gathered the captives together, dressed the ones who were naked using clothing from the stores of plunder, put shoes on their feet, gave them all a square meal, provided first aid to the injured, put the weak ones on donkeys, and then escorted them to Jericho, the City of Palms, restoring them to their families. Then they went back to Samaria.
  • GNB

    and the four men were appointed to provide the prisoners with clothing from the captured loot. They gave them clothes and sandals to wear, gave them enough to eat and drink, and put olive oil on their wounds. Those who were too weak to walk were put on donkeys, and all the prisoners were taken back to Judean territory at Jericho, the city of palm trees. Then the Israelites returned home to Samaria.
  • NET

    Men were assigned to take the prisoners and find clothes among the plunder for those who were naked. So they clothed them, supplied them with sandals, gave them food and drink, and provided them with oil to rub on their skin. They put the ones who couldn't walk on donkeys. They brought them back to their brothers at Jericho, the city of the date palm trees, and then returned to Samaria.
  • ERVEN

    The leaders (Azariah, Berekiah, Jehizkiah, and Amasa) stood up and helped the prisoners. These four men got the clothes that the Israelite army took and gave them to the people who were naked. The leaders also gave them sandals. They gave the prisoners from Judah something to eat and drink. They rubbed oil on them to soften and heal their wounds. Then the leaders from Ephraim put the weak prisoners on donkeys and took them back home to their families in Jericho, the city of palm trees. Then the four leaders went back home to Samaria.
மொத்தம் 27 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 15 / 27
×

Alert

×

Tamil Letters Keypad References