ECTA
23. தண்ணீர் மட்டும் குடிப்பதை நிறுத்திவிட்டு, உன் வயிற்றின் நலனுக்காகவும், உனக்கு அடிக்கடி ஏற்படும் உடல்நலக் குறைவின்பொருட்டும் சிறிதளவு திராட்சை மதுவும் பயன்படுத்து.
TOV
23. நீ இனிமேல் தண்ணீர் மாத்திரம் குடியாமல், உன் வயிற்றிற்காகவும், உனக்கு அடிக்கடி நேரிடுகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சரசமும் கூட்டிக்கொள்.
ERVTA
23. தீமோத்தேயுவே! நீ இதுவரை தண்ணீரையே குடித்து வந்தாய். அதை நிறுத்தி கொஞ்சம் திராட்சை இரசமும் குடி. அது உன் வயிற்றுக்கு நல்லது. உனக்கு அடிக்கடி வரும் வியாதியில் உனக்கு இது உதவக் கூடும்.
IRVTA
23. நீ இனிமேல் தண்ணீர்மட்டும் குடிக்காமல், உன் வயிற்றுக்காகவும், உனக்கு அடிக்கடி வருகிற பலவீனங்களுக்காகவும், கொஞ்சம் திராட்சைரசத்தையும் குடித்துக்கொள்.
RCTA
23. தண்ணீர் மட்டுமே குடிப்பதை விட்டுவிடும். அடிக்கடி உமக்கு ஏற்படும் உடல் நலிவின் பொருட்டு, வயிற்றின் நலனுக்காகச் சிறிது திராட்சை இரசம் குடித்துவாரும்.,
OCVTA
23. நீ தொடர்ந்து தண்ணீர் மட்டும் குடிப்பதைவிட்டு, உனது வயிற்றின் நலனுக்காகவும், அடிக்கடி உனக்கு வருகிற வருத்தத்திற்காகவும், திராட்சைரசத்தையும் கொஞ்சம் குடி.
KJV
23. Drink no longer water, but use a little wine for thy stomach’s sake and thine often infirmities.
AMP
23. Drink water no longer exclusively, but use a little wine for the sake of your stomach and your frequent illnesses.
KJVP
23. Drink no longer water G5202 V-PAM-2S , but G235 CONJ use G5530 V-PNM-2S a little G3641 A-DSM wine G3631 N-DSM for thy stomach\'s sake G1223 PREP and G2532 CONJ thine G3588 T-APF often G4437 A-APF infirmities G769 N-APF .
YLT
23. no longer be drinking water, but a little wine be using, because of thy stomach and of thine often infirmities;
ASV
23. Be no longer a drinker of water, but use a little wine for thy stomachs sake and thine often infirmities.
WEB
23. Be no longer a drinker of water only, but use a little wine for your stomach's sake and your frequent infirmities.
NASB
23. Stop drinking only water, but have a little wine for the sake of your stomach and your frequent illnesses.
ESV
23. (No longer drink only water, but use a little wine for the sake of your stomach and your frequent ailments.)
RV
23. Be no longer a drinker of water, but use a little wine for thy stomach-s sake and thine often infirmities.
RSV
23. No longer drink only water, but use a little wine for the sake of your stomach and your frequent ailments.
NKJV
23. No longer drink only water, but use a little wine for your stomach's sake and your frequent infirmities.
MKJV
23. Drink water no longer, but use a little wine for your stomach's sake, and for your frequent infirmities.
AKJV
23. Drink no longer water, but use a little wine for your stomach's sake and your often infirmities.
NRSV
23. No longer drink only water, but take a little wine for the sake of your stomach and your frequent ailments.
NIV
23. Stop drinking only water, and use a little wine because of your stomach and your frequent illnesses.
NIRV
23. Stop drinking only water. If your stomach is upset, drink a little wine. It can also help the other sicknesses you often have.
NLT
23. Don't drink only water. You ought to drink a little wine for the sake of your stomach because you are sick so often.
MSG
23. And don't worry too much about what the critics will say. Go ahead and drink a little wine, for instance; it's good for your digestion, good medicine for what ails you.
GNB
23. Do not drink water only, but take a little wine to help your digestion, since you are sick so often.
NET
23. (Stop drinking just water, but use a little wine for your digestion and your frequent illnesses.)
ERVEN
23. Timothy, stop drinking only water, and drink a little wine. This will help your stomach, and you will not be sick so often.