தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
1 இராஜாக்கள்
ECTA
10. இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச உடை பூண்டு தம்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் பொய்வாக்கினரும் அவர்களுக்கு முன்பாக வாக்குரைத்துக் கொண்டிருந்தனர்.

TOV
10. இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

ERVTA
10. அப்போது இரு அரசர்களும் அரச உடையோடு சிங்காசனத்தில் இருந்தனர். இது சமாரியா அருகில் உள்ள நியாய மன்றம். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு முன் நின்றுகொண்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

IRVTA
10. இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் வாசலுக்கு முன்பாக இருக்கும் திறந்த வெளியிலே ராஜஉடை அணிந்துகொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

RCTA
10. இஸ்ராயேலின் அரசனும் யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச ஆடைகளை அணிந்தவராய்த் தத்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் போலி இறைவாக்கினரும் அவர்களுக்கு முன்பாக இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தனர்.

OCVTA
10. இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச அங்கி அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர்.



KJV
10. And the king of Israel and Jehoshaphat the king of Judah sat each on his throne, having put on their robes, in a void place in the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.

AMP
10. Now the king of Israel and Jehoshaphat king of Judah were sitting in [royal] robes [or armor], each on his throne in an open place [on a threshing floor] at the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.

KJVP
10. And the king H4428 NMS of Israel H3478 and Jehoshaphat H3092 the king H4428 NMS of Judah H3063 sat H3427 each H376 NMS on H5921 PREP his throne H3678 , having put on H3847 their robes H899 , in a void place H1637 in the entrance H6607 CMS of the gate H8179 NMS of Samaria H8111 ; and all H3605 W-CMS the prophets H5030 prophesied H5012 before H6440 them .

YLT
10. And the king of Israel and Jehoshaphat king of Judah are sitting, each on his throne, clothed with garments, in a threshing-floor, at the opening of the gate of Samaria, and all the prophets are prophesying before them.

ASV
10. Now the king of Israel and Jehoshaphat the king of Judah were sitting each on his throne, arrayed in their robes, in an open place at the entrance of the gate of Samaria; and all the prophets were prophesying before them.

WEB
10. Now the king of Israel and Jehoshaphat the king of Judah were sitting each on his throne, arrayed in their robes, in an open place at the entrance of the gate of Samaria; and all the prophets were prophesying before them.

NASB
10. The king of Israel and King Jehoshaphat of Judah were seated, each on his throne, clothed in their robes of state on a threshing floor at the entrance of the gate of Samaria, and all the prophets were prophesying before them.

ESV
10. Now the king of Israel and Jehoshaphat the king of Judah were sitting on their thrones, arrayed in their robes, at the threshing floor at the entrance of the gate of Samaria, and all the prophets were prophesying before them.

RV
10. Now the king of Israel and Jehoshaphat the king of Judah sat each on his throne, arrayed in their robes, in an open place at the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.

RSV
10. Now the king of Israel and Jehoshaphat the king of Judah were sitting on their thrones, arrayed in their robes, at the threshing floor at the entrance of the gate of Samaria; and all the prophets were prophesying before them.

NKJV
10. The king of Israel and Jehoshaphat the king of Judah, having put on [their] robes, sat each on his throne, at a threshing floor at the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.

MKJV
10. And the king of Israel and Jehoshaphat the king of Judah each sat on his throne, having put on their robes, in a floor in the entrance of the gate of Samaria. And all the prophets prophesied before them.

AKJV
10. And the king of Israel and Jehoshaphat the king of Judah sat each on his throne, having put on their robes, in a void place in the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.

NRSV
10. Now the king of Israel and King Jehoshaphat of Judah were sitting on their thrones, arrayed in their robes, at the threshing floor at the entrance of the gate of Samaria; and all the prophets were prophesying before them.

NIV
10. Dressed in their royal robes, the king of Israel and Jehoshaphat king of Judah were sitting on their thrones at the threshing-floor by the entrance of the gate of Samaria, with all the prophets prophesying before them.

NIRV
10. The king of Israel and Jehoshaphat, the king of Judah, were wearing their royal robes. They were sitting on their thrones at the threshing floor. It was near the entrance of the gate of Samaria. All of the prophets were prophesying in front of them.

NLT
10. King Ahab of Israel and King Jehoshaphat of Judah, dressed in their royal robes, were sitting on thrones at the threshing floor near the gate of Samaria. All of Ahab's prophets were prophesying there in front of them.

MSG
10. Meanwhile, the king of Israel and Jehoshaphat were seated on their thrones, dressed in their royal robes, resplendent in front of the Samaria city gates. All the prophets were staging a prophecy-performance for their benefit.

GNB
10. The two kings, dressed in their royal robes, were sitting on their thrones at the threshing place just outside the gate of Samaria, and all the prophets were prophesying in front of them.

NET
10. Now the king of Israel and King Jehoshaphat of Judah were sitting on their respective thrones, dressed in their robes, at the threshing floor at the entrance of the gate of Samaria. All the prophets were prophesying before them.

ERVEN
10. At that time the two kings were sitting on their thrones, with their royal robes on, at the judgment place near the gates of Samaria. All the prophets were standing before them, prophesying.



மொத்தம் 53 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 53
  • இஸ்ரயேலின் அரசனும், யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச உடை பூண்டு தம்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் பொய்வாக்கினரும் அவர்களுக்கு முன்பாக வாக்குரைத்துக் கொண்டிருந்தனர்.
  • TOV

    இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.
  • ERVTA

    அப்போது இரு அரசர்களும் அரச உடையோடு சிங்காசனத்தில் இருந்தனர். இது சமாரியா அருகில் உள்ள நியாய மன்றம். தீர்க்கதரிசிகள் அவர்களுக்கு முன் நின்றுகொண்டு தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தனர்.
  • IRVTA

    இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் வாசலுக்கு முன்பாக இருக்கும் திறந்த வெளியிலே ராஜஉடை அணிந்துகொண்டவர்களாக, அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; எல்லாத் தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.
  • RCTA

    இஸ்ராயேலின் அரசனும் யூதாவின் அரசன் யோசபாத்தும் சமாரியாவின் வாயில் மண்டபத்தில் அரச ஆடைகளை அணிந்தவராய்த் தத்தம் அரியணையில் வீற்றிருந்தனர். எல்லாப் போலி இறைவாக்கினரும் அவர்களுக்கு முன்பாக இறைவாக்கு உரைத்துக் கொண்டிருந்தனர்.
  • OCVTA

    இஸ்ரயேலின் அரசன் ஆகாபும், யூதாவின் அரசன் யோசபாத்தும் அரச அங்கி அணிந்தவர்களாய் சமாரியாவின் வாசலில், சூடடிக்கும் களத்திலிருந்த அரியணையில் இருந்தார்கள். அப்பொழுது அவர்கள்முன் எல்லா இறைவாக்கினரும் இறைவாக்கு உரைத்துக்கொண்டிருந்தனர்.
  • KJV

    And the king of Israel and Jehoshaphat the king of Judah sat each on his throne, having put on their robes, in a void place in the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.
  • AMP

    Now the king of Israel and Jehoshaphat king of Judah were sitting in royal robes or armor, each on his throne in an open place on a threshing floor at the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.
  • KJVP

    And the king H4428 NMS of Israel H3478 and Jehoshaphat H3092 the king H4428 NMS of Judah H3063 sat H3427 each H376 NMS on H5921 PREP his throne H3678 , having put on H3847 their robes H899 , in a void place H1637 in the entrance H6607 CMS of the gate H8179 NMS of Samaria H8111 ; and all H3605 W-CMS the prophets H5030 prophesied H5012 before H6440 them .
  • YLT

    And the king of Israel and Jehoshaphat king of Judah are sitting, each on his throne, clothed with garments, in a threshing-floor, at the opening of the gate of Samaria, and all the prophets are prophesying before them.
  • ASV

    Now the king of Israel and Jehoshaphat the king of Judah were sitting each on his throne, arrayed in their robes, in an open place at the entrance of the gate of Samaria; and all the prophets were prophesying before them.
  • WEB

    Now the king of Israel and Jehoshaphat the king of Judah were sitting each on his throne, arrayed in their robes, in an open place at the entrance of the gate of Samaria; and all the prophets were prophesying before them.
  • NASB

    The king of Israel and King Jehoshaphat of Judah were seated, each on his throne, clothed in their robes of state on a threshing floor at the entrance of the gate of Samaria, and all the prophets were prophesying before them.
  • ESV

    Now the king of Israel and Jehoshaphat the king of Judah were sitting on their thrones, arrayed in their robes, at the threshing floor at the entrance of the gate of Samaria, and all the prophets were prophesying before them.
  • RV

    Now the king of Israel and Jehoshaphat the king of Judah sat each on his throne, arrayed in their robes, in an open place at the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.
  • RSV

    Now the king of Israel and Jehoshaphat the king of Judah were sitting on their thrones, arrayed in their robes, at the threshing floor at the entrance of the gate of Samaria; and all the prophets were prophesying before them.
  • NKJV

    The king of Israel and Jehoshaphat the king of Judah, having put on their robes, sat each on his throne, at a threshing floor at the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.
  • MKJV

    And the king of Israel and Jehoshaphat the king of Judah each sat on his throne, having put on their robes, in a floor in the entrance of the gate of Samaria. And all the prophets prophesied before them.
  • AKJV

    And the king of Israel and Jehoshaphat the king of Judah sat each on his throne, having put on their robes, in a void place in the entrance of the gate of Samaria; and all the prophets prophesied before them.
  • NRSV

    Now the king of Israel and King Jehoshaphat of Judah were sitting on their thrones, arrayed in their robes, at the threshing floor at the entrance of the gate of Samaria; and all the prophets were prophesying before them.
  • NIV

    Dressed in their royal robes, the king of Israel and Jehoshaphat king of Judah were sitting on their thrones at the threshing-floor by the entrance of the gate of Samaria, with all the prophets prophesying before them.
  • NIRV

    The king of Israel and Jehoshaphat, the king of Judah, were wearing their royal robes. They were sitting on their thrones at the threshing floor. It was near the entrance of the gate of Samaria. All of the prophets were prophesying in front of them.
  • NLT

    King Ahab of Israel and King Jehoshaphat of Judah, dressed in their royal robes, were sitting on thrones at the threshing floor near the gate of Samaria. All of Ahab's prophets were prophesying there in front of them.
  • MSG

    Meanwhile, the king of Israel and Jehoshaphat were seated on their thrones, dressed in their royal robes, resplendent in front of the Samaria city gates. All the prophets were staging a prophecy-performance for their benefit.
  • GNB

    The two kings, dressed in their royal robes, were sitting on their thrones at the threshing place just outside the gate of Samaria, and all the prophets were prophesying in front of them.
  • NET

    Now the king of Israel and King Jehoshaphat of Judah were sitting on their respective thrones, dressed in their robes, at the threshing floor at the entrance of the gate of Samaria. All the prophets were prophesying before them.
  • ERVEN

    At that time the two kings were sitting on their thrones, with their royal robes on, at the judgment place near the gates of Samaria. All the prophets were standing before them, prophesying.
மொத்தம் 53 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 10 / 53
×

Alert

×

Tamil Letters Keypad References