தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
1 இராஜாக்கள்
ECTA
34. அப்போது பெனதாது அவனைப் பார்த்து, "என் தந்தை உம் தந்தையிடமிருந்து கைப்பற்றிய நகர்களை நான் திருப்பிக்கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல், நீரும் தமஸ்குவில் கடைவீதிகளை அமைத்துக்கொள்ளும். இதற்கான உடன்படிக்கை செய்து கொண்டபின், உம்மை நான் அனுப்பி வைப்பேன்" என்றான். அப்படியே ஆகாபு அவனோடு உடன்படிக்கை செய்து கொண்ட பின், அவனை அனுப்பிவைத்தான்.

TOV
34. அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைபண்ணி அவனை அனுப்பிவிட்டான்.

ERVTA
34. பெனாதாத்தோ, “ஆகாப், என் தந்தை எடுத்துக்கொண்ட உங்கள் நகரங்களைத் திரும்பத்தருவேன். நீங்கள் தமஸ்குவிலே, கடை வீதிகளை என் தந்தை சமாரியாவில் செய்ததுபோன்று வைத்துக்கொள்ளலாம்” என்றான். ஆகாபோ, “இதற்கு நீ அனுமதித்தால், நான் உன்னை விட்டுவிடுவேன்” என்றான். இவ்வாறு இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். பெனாதாத் விடுதலை பெற்றான்.

IRVTA
34. அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என்னுடைய தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என்னுடைய தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைசெய்து அவனை அனுப்பிவிட்டான்.

RCTA
34. அப்பொழுது பெனாதாத் அவனைப் பார்த்து, "என் தந்தை உம் தந்தையிடமிருந்து பிடித்த நகர்களை நான் திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல் நீரும் தமாஸ்குவில் உமக்குத் தெருக்களை ஏற்படுத்திக் கொள்ளும். நாம் இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டபின் நான் விடைபெற்றுச் செல்வேன்" என்றான். அப்படியே ஆக்காப் அவனோடு உடன்படிக்கை செய்தபின் அவனை அனுப்பி வைத்தான்.

OCVTA
34. பெனாதாத் ஆகாபிடம், “என் தகப்பன் உமது தகப்பனிடமிருந்து கைப்பற்றிய பட்டணங்களெல்லாவற்றையும் நான் உமக்குத் திரும்பத் தருவேன். என் தகப்பன் சமாரியாவில் சந்தைப் பகுதிகளை அமைத்ததுபோல நீரும் தமஸ்குவில் சந்தைப் பகுதிகளை அமைக்கலாம்” என்றான். அதற்கு ஆகாப், “ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் நான் உன்னைப் போகவிடுகிறேன்” என்றான். எனவே ஆகாப் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, அவனைப் போகவிட்டான்.



KJV
34. And [Ben-hadad] said unto him, The cities, which my father took from thy father, I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. Then [said Ahab,] I will send thee away with this covenant. So he made a covenant with him, and sent him away.

AMP
34. Ben-hadad [tempting him] said, The cities which my father took from your father I will restore; and you may maintain bazaars of your own in Damascus, as my father did in Samaria. Then, said Ahab, I will send you away on these terms. So he made a covenant with him and sent him away.

KJVP
34. And W-VQY3MS [ Ben H559 W-VQY3MS - hadad H559 W-VQY3MS ] said H559 W-VQY3MS unto H413 PREP-3MS him , The cities H5892 , which H834 RPRO my father H1 NMS took H3947 from thy father H1 NMS , I will restore H7725 ; and thou shalt make H7760 VQY2MS streets H2351 for thee in Damascus H1834 , as H834 RPRO my father H1 NMS made H7760 VQQ3MS in Samaria H8111 . Then [ said ] [ Ahab ] , I H589 W-PPRO-1MS will send thee away H7971 with this covenant H1285 . So he made H3772 a covenant H1285 CFS with him , and sent him away H7971 .

YLT
34. And he saith unto him, `The cities that my father took from thy father, I give back, and streets thou dost make for thee in Damascus, as my father did in Samaria;` -- `and I, with a covenant, send thee away;` and he maketh with him a covenant, and sendeth him away.

ASV
34. And Ben-hadad said unto him, The cities which my father took from thy father I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. And I, said Ahab, will let thee go with this covenant. So he made a covenant with him, and let him go.

WEB
34. Ben Hadad said to him, The cities which my father took from your father I will restore; and you shall make streets for you in Damascus, as my father made in Samaria. I, said Ahab, will let you go with this covenant. So he made a covenant with him, and let him go.

NASB
34. Ben-hadad said to him, "I will restore the cities which my father took from your father, and you may make yourself bazaars in Damascus, as my father did in Samaria." "On these terms," Ahab replied, "I will set you free." So he made an agreement with him and then set him free.

ESV
34. And Ben-hadad said to him, "The cities that my father took from your father I will restore, and you may establish bazaars for yourself in Damascus, as my father did in Samaria." And Ahab said, "I will let you go on these terms." So he made a covenant with him and let him go.

RV
34. And {cf15i Ben-hadad} said unto him, The cities which my father took from thy father I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. And I, {cf15i said Ahab}, will let thee go with this covenant. So he made a covenant with him, and let him go.

RSV
34. And Benhadad said to him, "The cities which my father took from your father I will restore; and you may establish bazaars for yourself in Damascus, as my father did in Samaria." And Ahab said, "I will let you go on these terms." So he made a covenant with him and let him go.

NKJV
34. So [Ben-Hadad] said to him, "The cities which my father took from your father I will restore; and you may set up marketplaces for yourself in Damascus, as my father did in Samaria." Then [Ahab said,] "I will send you away with this treaty." So he made a treaty with him and sent him away.

MKJV
34. And Ben-hadad said to him, The cities which my father took from your father, I will restore. And you shall make streets for you in Damascus, as my father made in Samaria. And Ahab said, I will send you away with this covenant. So he made a covenant with him and sent him away.

AKJV
34. And Ben-hadad said to him, The cities, which my father took from your father, I will restore; and you shall make streets for you in Damascus, as my father made in Samaria. Then said Ahab, I will send you away with this covenant. So he made a covenant with him, and sent him away.

NRSV
34. Ben-hadad said to him, "I will restore the towns that my father took from your father; and you may establish bazaars for yourself in Damascus, as my father did in Samaria." The king of Israel responded, "I will let you go on those terms." So he made a treaty with him and let him go.

NIV
34. "I will return the cities my father took from your father," Ben-Hadad offered. "You may set up your own market areas in Damascus, as my father did in Samaria." [Ahab said,] "On the basis of a treaty I will set you free." So he made a treaty with him, and let him go.

NIRV
34. "I'll return the cities my father took from your father," Ben-Hadad offered. "You can set up your own market areas in Damascus. That's what my father did in Samaria." Ahab said, "If we sign a peace treaty, I'll set you free." So he made a treaty with him. Then Ahab let him go.

NLT
34. Ben-hadad told him, "I will give back the towns my father took from your father, and you may establish places of trade in Damascus, as my father did in Samaria." Then Ahab said, "I will release you under these conditions." So they made a new treaty, and Ben-hadad was set free.

MSG
34. Ahab said, "I am prepared to return the cities that my father took from your father. And you can set up your headquarters in Damascus just as my father did in Samaria; I'll send you home under safe conduct." Then he made a covenant with him and sent him off.

GNB
34. Benhadad said to him, "I will restore to you the towns my father took from your father, and you may set up a commercial center for yourself in Damascus, just as my father did in Samaria." Ahab replied, "On these terms, then, I will set you free." He made a treaty with him and let him go.

NET
34. Ben Hadad said, "I will return the cities my father took from your father. You may set up markets in Damascus, just as my father did in Samaria." Ahab then said, "I want to make a treaty with you before I dismiss you." So he made a treaty with him and then dismissed him.

ERVEN
34. Ben-Hadad said to him, "Ahab, I will give you the towns that my father took from your father. And you can put shops in Damascus, as my father did in Samaria." Ahab answered, "If you agree to this, I will let you go free." So the two kings made a peace agreement. Then King Ahab let King Ben-Hadad go free.



மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 34 / 43
  • அப்போது பெனதாது அவனைப் பார்த்து, "என் தந்தை உம் தந்தையிடமிருந்து கைப்பற்றிய நகர்களை நான் திருப்பிக்கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல், நீரும் தமஸ்குவில் கடைவீதிகளை அமைத்துக்கொள்ளும். இதற்கான உடன்படிக்கை செய்து கொண்டபின், உம்மை நான் அனுப்பி வைப்பேன்" என்றான். அப்படியே ஆகாபு அவனோடு உடன்படிக்கை செய்து கொண்ட பின், அவனை அனுப்பிவைத்தான்.
  • TOV

    அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என் தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என் தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைபண்ணி அவனை அனுப்பிவிட்டான்.
  • ERVTA

    பெனாதாத்தோ, “ஆகாப், என் தந்தை எடுத்துக்கொண்ட உங்கள் நகரங்களைத் திரும்பத்தருவேன். நீங்கள் தமஸ்குவிலே, கடை வீதிகளை என் தந்தை சமாரியாவில் செய்ததுபோன்று வைத்துக்கொள்ளலாம்” என்றான். ஆகாபோ, “இதற்கு நீ அனுமதித்தால், நான் உன்னை விட்டுவிடுவேன்” என்றான். இவ்வாறு இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். பெனாதாத் விடுதலை பெற்றான்.
  • IRVTA

    அப்பொழுது பெனாதாத் இவனைப்பார்த்து: என்னுடைய தகப்பன் உம்முடைய தகப்பனார் கையிலே பிடித்த பட்டணங்களைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன்; என்னுடைய தகப்பன் சமாரியாவிலே செய்ததுபோல, நீரும் தமஸ்குவிலே வீதிகளை உண்டாக்கிக்கொள்ளலாம் என்றான். அதற்கு அவன், இந்த உடன்படிக்கை செய்து நான் உம்மை அனுப்பிவிடுகிறேன் என்று சொல்லி, அவனோடு உடன்படிக்கைசெய்து அவனை அனுப்பிவிட்டான்.
  • RCTA

    அப்பொழுது பெனாதாத் அவனைப் பார்த்து, "என் தந்தை உம் தந்தையிடமிருந்து பிடித்த நகர்களை நான் திரும்பக் கொடுத்து விடுகிறேன். என் தந்தை சமாரியாவில் செய்தது போல் நீரும் தமாஸ்குவில் உமக்குத் தெருக்களை ஏற்படுத்திக் கொள்ளும். நாம் இருவரும் உடன்படிக்கை செய்து கொண்டபின் நான் விடைபெற்றுச் செல்வேன்" என்றான். அப்படியே ஆக்காப் அவனோடு உடன்படிக்கை செய்தபின் அவனை அனுப்பி வைத்தான்.
  • OCVTA

    பெனாதாத் ஆகாபிடம், “என் தகப்பன் உமது தகப்பனிடமிருந்து கைப்பற்றிய பட்டணங்களெல்லாவற்றையும் நான் உமக்குத் திரும்பத் தருவேன். என் தகப்பன் சமாரியாவில் சந்தைப் பகுதிகளை அமைத்ததுபோல நீரும் தமஸ்குவில் சந்தைப் பகுதிகளை அமைக்கலாம்” என்றான். அதற்கு ஆகாப், “ஒரு ஒப்பந்தத்தின் பெயரில் நான் உன்னைப் போகவிடுகிறேன்” என்றான். எனவே ஆகாப் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து, அவனைப் போகவிட்டான்.
  • KJV

    And Ben-hadad said unto him, The cities, which my father took from thy father, I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. Then said Ahab, I will send thee away with this covenant. So he made a covenant with him, and sent him away.
  • AMP

    Ben-hadad tempting him said, The cities which my father took from your father I will restore; and you may maintain bazaars of your own in Damascus, as my father did in Samaria. Then, said Ahab, I will send you away on these terms. So he made a covenant with him and sent him away.
  • KJVP

    And W-VQY3MS Ben H559 W-VQY3MS - hadad H559 W-VQY3MS said H559 W-VQY3MS unto H413 PREP-3MS him , The cities H5892 , which H834 RPRO my father H1 NMS took H3947 from thy father H1 NMS , I will restore H7725 ; and thou shalt make H7760 VQY2MS streets H2351 for thee in Damascus H1834 , as H834 RPRO my father H1 NMS made H7760 VQQ3MS in Samaria H8111 . Then said Ahab , I H589 W-PPRO-1MS will send thee away H7971 with this covenant H1285 . So he made H3772 a covenant H1285 CFS with him , and sent him away H7971 .
  • YLT

    And he saith unto him, `The cities that my father took from thy father, I give back, and streets thou dost make for thee in Damascus, as my father did in Samaria;` -- `and I, with a covenant, send thee away;` and he maketh with him a covenant, and sendeth him away.
  • ASV

    And Ben-hadad said unto him, The cities which my father took from thy father I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. And I, said Ahab, will let thee go with this covenant. So he made a covenant with him, and let him go.
  • WEB

    Ben Hadad said to him, The cities which my father took from your father I will restore; and you shall make streets for you in Damascus, as my father made in Samaria. I, said Ahab, will let you go with this covenant. So he made a covenant with him, and let him go.
  • NASB

    Ben-hadad said to him, "I will restore the cities which my father took from your father, and you may make yourself bazaars in Damascus, as my father did in Samaria." "On these terms," Ahab replied, "I will set you free." So he made an agreement with him and then set him free.
  • ESV

    And Ben-hadad said to him, "The cities that my father took from your father I will restore, and you may establish bazaars for yourself in Damascus, as my father did in Samaria." And Ahab said, "I will let you go on these terms." So he made a covenant with him and let him go.
  • RV

    And {cf15i Ben-hadad} said unto him, The cities which my father took from thy father I will restore; and thou shalt make streets for thee in Damascus, as my father made in Samaria. And I, {cf15i said Ahab}, will let thee go with this covenant. So he made a covenant with him, and let him go.
  • RSV

    And Benhadad said to him, "The cities which my father took from your father I will restore; and you may establish bazaars for yourself in Damascus, as my father did in Samaria." And Ahab said, "I will let you go on these terms." So he made a covenant with him and let him go.
  • NKJV

    So Ben-Hadad said to him, "The cities which my father took from your father I will restore; and you may set up marketplaces for yourself in Damascus, as my father did in Samaria." Then Ahab said, "I will send you away with this treaty." So he made a treaty with him and sent him away.
  • MKJV

    And Ben-hadad said to him, The cities which my father took from your father, I will restore. And you shall make streets for you in Damascus, as my father made in Samaria. And Ahab said, I will send you away with this covenant. So he made a covenant with him and sent him away.
  • AKJV

    And Ben-hadad said to him, The cities, which my father took from your father, I will restore; and you shall make streets for you in Damascus, as my father made in Samaria. Then said Ahab, I will send you away with this covenant. So he made a covenant with him, and sent him away.
  • NRSV

    Ben-hadad said to him, "I will restore the towns that my father took from your father; and you may establish bazaars for yourself in Damascus, as my father did in Samaria." The king of Israel responded, "I will let you go on those terms." So he made a treaty with him and let him go.
  • NIV

    "I will return the cities my father took from your father," Ben-Hadad offered. "You may set up your own market areas in Damascus, as my father did in Samaria." Ahab said, "On the basis of a treaty I will set you free." So he made a treaty with him, and let him go.
  • NIRV

    "I'll return the cities my father took from your father," Ben-Hadad offered. "You can set up your own market areas in Damascus. That's what my father did in Samaria." Ahab said, "If we sign a peace treaty, I'll set you free." So he made a treaty with him. Then Ahab let him go.
  • NLT

    Ben-hadad told him, "I will give back the towns my father took from your father, and you may establish places of trade in Damascus, as my father did in Samaria." Then Ahab said, "I will release you under these conditions." So they made a new treaty, and Ben-hadad was set free.
  • MSG

    Ahab said, "I am prepared to return the cities that my father took from your father. And you can set up your headquarters in Damascus just as my father did in Samaria; I'll send you home under safe conduct." Then he made a covenant with him and sent him off.
  • GNB

    Benhadad said to him, "I will restore to you the towns my father took from your father, and you may set up a commercial center for yourself in Damascus, just as my father did in Samaria." Ahab replied, "On these terms, then, I will set you free." He made a treaty with him and let him go.
  • NET

    Ben Hadad said, "I will return the cities my father took from your father. You may set up markets in Damascus, just as my father did in Samaria." Ahab then said, "I want to make a treaty with you before I dismiss you." So he made a treaty with him and then dismissed him.
  • ERVEN

    Ben-Hadad said to him, "Ahab, I will give you the towns that my father took from your father. And you can put shops in Damascus, as my father did in Samaria." Ahab answered, "If you agree to this, I will let you go free." So the two kings made a peace agreement. Then King Ahab let King Ben-Hadad go free.
மொத்தம் 43 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 34 / 43
×

Alert

×

Tamil Letters Keypad References