தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
1 இராஜாக்கள்
ECTA
7. ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான். ஆகையால் அவர்களுக்கு நேர்ந்தது போலவே பாசாவுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரும் என்று அனானியின் மகன் ஏகூ என்ற இறைவாக்கினர் மூலம் ஆண்டவரின் வாக்கு உரைக்கபட்டது.

TOV
7. பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்குச் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதினிமித்தமும், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும் அவன் வீட்டுக்கும் விரோதமாக ஆனானியின் குமாரனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் கர்த்தருடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.

ERVTA
7. எனவே கர்த்தர், பாஷாவிற்கும் அவனது குடும்பத்திற்கும் எதிரான செய்திகளை ஆனானியின் மகனான யெகூ தீர்க்கதரிசி மூலம் சொன்னார். பாஷா கர்த்தருக்கு எதிராக மிகுந்தபாவம் செய்ததால் அவன் மீது கர்த்தருடைய கோபம் அதிகரித்தது. அவனுக்கு முன் யெரொபெயாம் குடும்பத்தினர் செய்தது போலவே பாஷா பாவங்களைச் செய்தான். பாஷா யெரொபெயாம் குடும்பத்தை அழித்ததாலும் கர்த்தருக்குக் கோபம் ஏற்பட்டது.

IRVTA
7. பாஷா தன்னுடைய கைகளின் செய்கையால் யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கி, அவருடைய பார்வைக்குச் செய்த எல்லாத் தீமையினால், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதால், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும், அவனுடைய வீட்டுக்கும் எதிராக அனானியின் மகனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் யெகோவாவுடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.

RCTA
7. பாசா தன் செயல்களால் ஆண்டவருக்குக் கோபமுண்டாக்கி, அவர் திருமுன் செய்த எல்லாப் பாவங்களின் பொருட்டு ஆண்டவர் எரோபோவாம் வீட்டாரைப் பாழாக்கினது போல் இவன் வீட்டாரையும் பாழாக்கிப் போடுவார் என்று, அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினர் பாசாவுக்கும் அவன் வீட்டாருக்கும் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்திருந்தார். எனவே, அரசன் சினம் கொண்டு அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினரைக் கொலை செய்தான்.

OCVTA
7. மேலும் அனானியின் மகனான யெகூ என்ற இறைவாக்கினனுக்கு, பாஷாவுக்கும் அவன் சந்ததிக்கும் எதிராக யெகோவாவின் வார்த்தை வந்தது. ஏனெனில் யெகோவாவின் பார்வையில் அவன் செய்த தீமையினாலும், அவனுடைய செயல்களினால் யெகோவாவைக் கோபமூட்டியபடியினாலும், யெரொபெயாமின் வீட்டைப் போலானபடியினாலும், அவன் யெரொபெயாமின் வீட்டை அழித்தபடியினாலுமே யெகோவாவின் வார்த்தை இப்படி வந்தது.



KJV
7. And also by the hand of the prophet Jehu the son of Hanani came the word of the LORD against Baasha, and against his house, even for all the evil that he did in the sight of the LORD, in provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam; and because he killed him.

AMP
7. Also the word of the Lord against Baasha and his house came through the prophet Jehu son of Hanani for all the evil that Baasha did in the sight of the Lord in provoking Him to anger with the work of his hands [idols], in being like the house of Jeroboam, and also because he destroyed it [the family of Jeroboam, of his own accord].

KJVP
7. And also H1571 W-CONJ by the hand H3027 B-CFS of the prophet H5030 Jehu H3058 the son H1121 CMS of Hanani H2607 came H1961 VQQ3MS the word H1697 CMS of the LORD H3068 EDS against H413 PREP Baasha H1201 , and against H413 PREP his house H1004 NMS-3MS , even for H5921 W-PREP all H3605 NMS the evil H7451 D-AFS that H834 RPRO he did H6213 VQQ3MS in the sight H5869 B-CMP of the LORD H3068 EDS , in provoking him to anger H3707 with the work H4639 of his hands H3027 CFD-3MS , in being H1961 like the house H1004 of Jeroboam H3379 ; and because H5921 W-PREP he killed H5221 him .

YLT
7. And also by the hand of Jehu son of Hanani the prophet a word of Jehovah hath been concerning Baasha, and concerning his house, and concerning all the evil that he did in the eyes of Jehovah to provoke Him to anger with the work of his hands, to be like the house of Jeroboam, and concerning that for which he smote him.

ASV
7. And moreover by the prophet Jehu the son of Hanani came the word of Jehovah against Baasha, and against his house, both because of all the evil that he did in the sight of Jehovah, to provoke him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he smote him.

WEB
7. Moreover by the prophet Jehu the son of Hanani came the word of Yahweh against Baasha, and against his house, both because of all the evil that he did in the sight of Yahweh, to provoke him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he struck him.

NASB
7. (Through the prophet Jehu, son of Hanani, the LORD had threatened Baasha and his house, because of all the evil Baasha did in the sight of the LORD, provoking him to anger by his evil deeds, so that he became like the house of Jeroboam; and because he killed Nadab.)

ESV
7. Moreover, the word of the LORD came by the prophet Jehu the son of Hanani against Baasha and his house, both because of all the evil that he did in the sight of the LORD, provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and also because he destroyed it.

RV
7. And moreover by the hand of the prophet Jehu the son of Hanani came the word of the LORD against Baasha, and against his house, both because of all the evil that he did in the sight of the LORD, to provoke him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he smote him.

RSV
7. Moreover the word of the LORD came by the prophet Jehu the son of Hanani against Baasha and his house, both because of all the evil that he did in the sight of the LORD, provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and also because he destroyed it.

NKJV
7. And also the word of the LORD came by the prophet Jehu the son of Hanani against Baasha and his house, because of all the evil that he did in the sight of the LORD in provoking Him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he killed them.

MKJV
7. And also by the hand of the prophet Jehu the son of Hanani came the Word of Jehovah against Baasha, and against his house, even for all the evil that he did in the sight of Jehovah, in provoking Him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he killed him.

AKJV
7. And also by the hand of the prophet Jehu the son of Hanani came the word of the LORD against Baasha, and against his house, even for all the evil that he did in the sight of the LORD, in provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam; and because he killed him.

NRSV
7. Moreover the word of the LORD came by the prophet Jehu son of Hanani against Baasha and his house, both because of all the evil that he did in the sight of the LORD, provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and also because he destroyed it.

NIV
7. Moreover, the word of the LORD came through the prophet Jehu son of Hanani to Baasha and his house, because of all the evil he had done in the eyes of the LORD, provoking him to anger by the things he did, and becoming like the house of Jeroboam--and also because he destroyed it.

NIRV
7. The Lord's message came through the prophet Jehu, the son of Hanani. It was against Baasha and his royal house. Baasha had done all kinds of evil things in the sight of the Lord. What he did had made the Lord very angry. So Baasha had become as sinful as the royal house of Jeroboam had been. He had also destroyed it.

NLT
7. The message from the LORD against Baasha and his family came through the prophet Jehu son of Hanani. It was delivered because Baasha had done what was evil in the LORD's sight (just as the family of Jeroboam had done), and also because Baasha had destroyed the family of Jeroboam. The LORD's anger was provoked by Baasha's sins.

MSG
7. That's the way it was with Baasha: Through the prophet Jehu son of Hanani, GOD's word came to him and his regime because of his life of open evil before GOD and his making GOD so angry--a chip off the block of Jeroboam, even though GOD had destroyed him.

GNB
7. That message from the LORD against Baasha and his family was given by the prophet Jehu because of the sins that Baasha committed against the LORD. He aroused the LORD's anger not only because of the evil he did, just as King Jeroboam had done before him, but also because he killed all of Jeroboam's family.

NET
7. The prophet Jehu son of Hanani received from the LORD the message predicting the downfall of Baasha and his family because of all the evil Baasha had done in the sight of the LORD. His actions angered the LORD (including the way he had destroyed Jeroboam's dynasty), so that his family ended up like Jeroboam's.

ERVEN
7. That book also has the story of the time the Lord gave the message to Jehu the prophet about Baasha and his family. Baasha did many things the Lord said were wrong, just as Jeroboam did. This and the fact that Baasha had killed Jeroboam made the Lord very angry.



மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 34
  • ஆண்டவரின் பார்வையில் தீயதெனப்பட்டதைப் பாசா செய்ததாலும், எரொபவாமின் வீட்டை அடியோடு அழித்ததாலும் அவன் அவருக்குச் சினமூட்டினான். ஆகையால் அவர்களுக்கு நேர்ந்தது போலவே பாசாவுக்கும் அவன் குடும்பத்துக்கும் நேரும் என்று அனானியின் மகன் ஏகூ என்ற இறைவாக்கினர் மூலம் ஆண்டவரின் வாக்கு உரைக்கபட்டது.
  • TOV

    பாஷா தன் கைகளின் செய்கையால் கர்த்தருக்குக் கோபமுண்டாக்கி, அவர் பார்வைக்குச் செய்த எல்லாப் பொல்லாப்பினிமித்தமும், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதினிமித்தமும், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும் அவன் வீட்டுக்கும் விரோதமாக ஆனானியின் குமாரனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் கர்த்தருடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.
  • ERVTA

    எனவே கர்த்தர், பாஷாவிற்கும் அவனது குடும்பத்திற்கும் எதிரான செய்திகளை ஆனானியின் மகனான யெகூ தீர்க்கதரிசி மூலம் சொன்னார். பாஷா கர்த்தருக்கு எதிராக மிகுந்தபாவம் செய்ததால் அவன் மீது கர்த்தருடைய கோபம் அதிகரித்தது. அவனுக்கு முன் யெரொபெயாம் குடும்பத்தினர் செய்தது போலவே பாஷா பாவங்களைச் செய்தான். பாஷா யெரொபெயாம் குடும்பத்தை அழித்ததாலும் கர்த்தருக்குக் கோபம் ஏற்பட்டது.
  • IRVTA

    பாஷா தன்னுடைய கைகளின் செய்கையால் யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கி, அவருடைய பார்வைக்குச் செய்த எல்லாத் தீமையினால், அவன் யெரொபெயாமின் வீட்டாரை வெட்டிப்போட்டதால், இவர்களைப்போல் ஆவான் என்று அவனுக்கும், அவனுடைய வீட்டுக்கும் எதிராக அனானியின் மகனாகிய யெகூ என்னும் தீர்க்கதரிசியினால் யெகோவாவுடைய வார்த்தை பின்னும் உண்டாயிற்று.
  • RCTA

    பாசா தன் செயல்களால் ஆண்டவருக்குக் கோபமுண்டாக்கி, அவர் திருமுன் செய்த எல்லாப் பாவங்களின் பொருட்டு ஆண்டவர் எரோபோவாம் வீட்டாரைப் பாழாக்கினது போல் இவன் வீட்டாரையும் பாழாக்கிப் போடுவார் என்று, அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினர் பாசாவுக்கும் அவன் வீட்டாருக்கும் ஆண்டவருடைய வார்த்தையை அறிவித்திருந்தார். எனவே, அரசன் சினம் கொண்டு அனானியின் மகன் ஏகு என்ற இறைவாக்கினரைக் கொலை செய்தான்.
  • OCVTA

    மேலும் அனானியின் மகனான யெகூ என்ற இறைவாக்கினனுக்கு, பாஷாவுக்கும் அவன் சந்ததிக்கும் எதிராக யெகோவாவின் வார்த்தை வந்தது. ஏனெனில் யெகோவாவின் பார்வையில் அவன் செய்த தீமையினாலும், அவனுடைய செயல்களினால் யெகோவாவைக் கோபமூட்டியபடியினாலும், யெரொபெயாமின் வீட்டைப் போலானபடியினாலும், அவன் யெரொபெயாமின் வீட்டை அழித்தபடியினாலுமே யெகோவாவின் வார்த்தை இப்படி வந்தது.
  • KJV

    And also by the hand of the prophet Jehu the son of Hanani came the word of the LORD against Baasha, and against his house, even for all the evil that he did in the sight of the LORD, in provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam; and because he killed him.
  • AMP

    Also the word of the Lord against Baasha and his house came through the prophet Jehu son of Hanani for all the evil that Baasha did in the sight of the Lord in provoking Him to anger with the work of his hands idols, in being like the house of Jeroboam, and also because he destroyed it the family of Jeroboam, of his own accord.
  • KJVP

    And also H1571 W-CONJ by the hand H3027 B-CFS of the prophet H5030 Jehu H3058 the son H1121 CMS of Hanani H2607 came H1961 VQQ3MS the word H1697 CMS of the LORD H3068 EDS against H413 PREP Baasha H1201 , and against H413 PREP his house H1004 NMS-3MS , even for H5921 W-PREP all H3605 NMS the evil H7451 D-AFS that H834 RPRO he did H6213 VQQ3MS in the sight H5869 B-CMP of the LORD H3068 EDS , in provoking him to anger H3707 with the work H4639 of his hands H3027 CFD-3MS , in being H1961 like the house H1004 of Jeroboam H3379 ; and because H5921 W-PREP he killed H5221 him .
  • YLT

    And also by the hand of Jehu son of Hanani the prophet a word of Jehovah hath been concerning Baasha, and concerning his house, and concerning all the evil that he did in the eyes of Jehovah to provoke Him to anger with the work of his hands, to be like the house of Jeroboam, and concerning that for which he smote him.
  • ASV

    And moreover by the prophet Jehu the son of Hanani came the word of Jehovah against Baasha, and against his house, both because of all the evil that he did in the sight of Jehovah, to provoke him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he smote him.
  • WEB

    Moreover by the prophet Jehu the son of Hanani came the word of Yahweh against Baasha, and against his house, both because of all the evil that he did in the sight of Yahweh, to provoke him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he struck him.
  • NASB

    (Through the prophet Jehu, son of Hanani, the LORD had threatened Baasha and his house, because of all the evil Baasha did in the sight of the LORD, provoking him to anger by his evil deeds, so that he became like the house of Jeroboam; and because he killed Nadab.)
  • ESV

    Moreover, the word of the LORD came by the prophet Jehu the son of Hanani against Baasha and his house, both because of all the evil that he did in the sight of the LORD, provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and also because he destroyed it.
  • RV

    And moreover by the hand of the prophet Jehu the son of Hanani came the word of the LORD against Baasha, and against his house, both because of all the evil that he did in the sight of the LORD, to provoke him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he smote him.
  • RSV

    Moreover the word of the LORD came by the prophet Jehu the son of Hanani against Baasha and his house, both because of all the evil that he did in the sight of the LORD, provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and also because he destroyed it.
  • NKJV

    And also the word of the LORD came by the prophet Jehu the son of Hanani against Baasha and his house, because of all the evil that he did in the sight of the LORD in provoking Him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he killed them.
  • MKJV

    And also by the hand of the prophet Jehu the son of Hanani came the Word of Jehovah against Baasha, and against his house, even for all the evil that he did in the sight of Jehovah, in provoking Him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and because he killed him.
  • AKJV

    And also by the hand of the prophet Jehu the son of Hanani came the word of the LORD against Baasha, and against his house, even for all the evil that he did in the sight of the LORD, in provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam; and because he killed him.
  • NRSV

    Moreover the word of the LORD came by the prophet Jehu son of Hanani against Baasha and his house, both because of all the evil that he did in the sight of the LORD, provoking him to anger with the work of his hands, in being like the house of Jeroboam, and also because he destroyed it.
  • NIV

    Moreover, the word of the LORD came through the prophet Jehu son of Hanani to Baasha and his house, because of all the evil he had done in the eyes of the LORD, provoking him to anger by the things he did, and becoming like the house of Jeroboam--and also because he destroyed it.
  • NIRV

    The Lord's message came through the prophet Jehu, the son of Hanani. It was against Baasha and his royal house. Baasha had done all kinds of evil things in the sight of the Lord. What he did had made the Lord very angry. So Baasha had become as sinful as the royal house of Jeroboam had been. He had also destroyed it.
  • NLT

    The message from the LORD against Baasha and his family came through the prophet Jehu son of Hanani. It was delivered because Baasha had done what was evil in the LORD's sight (just as the family of Jeroboam had done), and also because Baasha had destroyed the family of Jeroboam. The LORD's anger was provoked by Baasha's sins.
  • MSG

    That's the way it was with Baasha: Through the prophet Jehu son of Hanani, GOD's word came to him and his regime because of his life of open evil before GOD and his making GOD so angry--a chip off the block of Jeroboam, even though GOD had destroyed him.
  • GNB

    That message from the LORD against Baasha and his family was given by the prophet Jehu because of the sins that Baasha committed against the LORD. He aroused the LORD's anger not only because of the evil he did, just as King Jeroboam had done before him, but also because he killed all of Jeroboam's family.
  • NET

    The prophet Jehu son of Hanani received from the LORD the message predicting the downfall of Baasha and his family because of all the evil Baasha had done in the sight of the LORD. His actions angered the LORD (including the way he had destroyed Jeroboam's dynasty), so that his family ended up like Jeroboam's.
  • ERVEN

    That book also has the story of the time the Lord gave the message to Jehu the prophet about Baasha and his family. Baasha did many things the Lord said were wrong, just as Jeroboam did. This and the fact that Baasha had killed Jeroboam made the Lord very angry.
மொத்தம் 34 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 34
×

Alert

×

Tamil Letters Keypad References