ECTA
2. அவர்கள், வில்வீரர்; கவண்கல் எறிதற்கும், வில்லினால் அம்பு எய்தற்கும், வலக்கை இடக்கைப் பழக்கமானவர்களாயும் இருந்தனர். அவர்கள் பென்யமின் குலத்தவரான சவுலின் குடும்பத்தவர்கள்.
TOV
2. யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரரும், கவண்கல் எறிகிறதற்கும் வில்லினால் அம்பு எய்கிறதற்கும் வலது இடது கைவாட்டமான பராக்கிரமசாலிகளான மற்ற மனுஷருமாவன: சவுலின் சகோதரராகிய பென்யமீன் கோத்திரத்தில்,
ERVTA
2. இவர்கள் தம் வில்களிலிருந்து அம்புகளை வலது அல்லது இடது கைகளால் எய்தனர். இவர்கள் தம் வலது அல்லது இடது கைகளால் கற்களை கவண்களிலிருந்தும் எய்தனர். இவர்கள் சவுலின் உறவினர்கள், பென்யமீன் கோத்திரத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களின் பெயர்களாவன:
IRVTA
2. யுத்தத்திற்கு ஒத்தாசை செய்த வில்வீரர்களும், கவண்கல் எறிவதற்கும் வில்லினால் அம்பு எய்வதற்கும் வலது இடது கை பழக்கமான பலசாலிகளான மற்ற மனிதர்களுமாவன: சவுலின் சகோதரர்களாகிய பென்யமீன் கோத்திரத்தில்,
RCTA
2. மேலும் அவர்கள் வில் வீரராயும், இரு கையாலும் கவணையும் அம்பையும் கையாள்வதில் திறமை படைத்தவராயும் இருந்தனர். அவர்கள் பென்யமீன் குலத்தினரான சவுலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
OCVTA
2. இவர்கள் வில்வீரராயும், வலதுகையாலும் இடதுகையாலும் அம்பையும் கவணையும் எறிவதற்கு ஆற்றல் உள்ளவர்களாயும் இருந்தனர். இவர்கள் பென்யமீன் கோத்திரத்தானான சவுலின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்:
KJV
2. [They were] armed with bows, and could use both the right hand and the left in [hurling] stones and [shooting] arrows out of a bow, [even] of Saul’s brethren of Benjamin.
AMP
2. They were bowmen and could use the right hand or the left to sling stones or shoot arrows from the bow; they were of Saul's kinsmen of Benjamin.
KJVP
2. [ They ] [ were ] armed H5401 with bows H7198 CFS , and could use both the right hand H3231 and the left H8041 in [ hurling ] stones H68 and [ shooting ] arrows H2671 out of a bow H7198 , [ even ] of Saul\'s brethren H251 of Benjamin H1144 .
YLT
2. armed with bow, right and left handed, with stones, and with arrows, with bows, of the brethren of Saul, of Benjamin.
ASV
2. They were armed with bows, and could use both the right hand and the left in slinging stones and in shooting arrows from the bow: they were of Sauls brethren of Benjamin.
WEB
2. They were armed with bows, and could use both the right hand and the left in slinging stones and in shooting arrows from the bow: they were of Saul's brothers of Benjamin.
NASB
2. They were archers who could use either the right or the left hand, both in slinging stones and in shooting arrows with the bow. They were some of Saul's kinsmen, from Benjamin.
ESV
2. They were bowmen and could shoot arrows and sling stones with either the right or the left hand; they were Benjaminites, Saul's kinsmen.
RV
2. They were armed with bows, and could use both the right hand and the left in slinging stones and in shooting arrows from the bow; they were of Saul-s brethren of Benjamin.
RSV
2. They were bowmen, and could shoot arrows and sling stones with either the right or the left hand; they were Benjaminites, Saul's kinsmen.
NKJV
2. armed with bows, using both the right hand and the left in [hurling] stones and [shooting] arrows with the bow. [They were] of Benjamin, Saul's brethren.
MKJV
2. right and left-handed, armed with bows, with stones, and with arrows, with the bow from the brothers of Saul, of Benjamin.
AKJV
2. They were armed with bows, and could use both the right hand and the left in hurling stones and shooting arrows out of a bow, even of Saul's brothers of Benjamin.
NRSV
2. They were archers, and could shoot arrows and sling stones with either the right hand or the left; they were Benjaminites, Saul's kindred.
NIV
2. they were armed with bows and were able to shoot arrows or to sling stones right-handed or left-handed; they were kinsmen of Saul from the tribe of Benjamin):
NIRV
2. The men were armed with bows. They were able to shoot arrows or throw stones from a sling with either hand. They were relatives of Saul from the tribe of Benjamin. Here is a list of them.
NLT
2. All of them were expert archers, and they could shoot arrows or sling stones with their left hand as well as their right. They were all relatives of Saul from the tribe of Benjamin.
MSG
2. They were armed with bows and could sling stones and shoot arrows either right- or left-handed. They hailed from Saul's tribe, Benjamin.
GNB
2. members of the tribe of Benjamin, to which Saul belonged. They could shoot arrows and sling stones either right-handed or left-handed.
NET
2. They were armed with bows and could shoot arrows or sling stones right or left-handed. They were fellow tribesmen of Saul from Benjamin.) These were:
ERVEN
2. They could shoot arrows from their bows with either their right or left hand. They could also throw stones from their slings with either their right or left hand. They were Saul's relatives from the tribe of Benjamin. They were