தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
1 தீமோத்தேயு
ECTA
20. அத்தகையோருள் இமனேயும், அலக்சாந்தரும் அடங்குவர். அவர்களைச் சாத்தானிடம் ஒப்புவித்து விட்டேன். இனியும் அவர்கள் கடவுளைப் பழித்துரைக்காதிருக்கக் கற்றுக் கொள்ளுமாறு இவ்வாறு செய்தேன்.

TOV
20. இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.

ERVTA
20. இமனேயும், அலெக்சாண்டரும் இத்தகு இரண்டு உதாரணங்கள். தேவனுக்கு எதிராகப் பேசக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் அவர்களை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.

IRVTA
20. இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.

RCTA
20. அத்தகையோர்தான் இமெனேயும், அலெக்சாந்தரும். ஆகையால், அவர்கள் தண்டனை பெற்று, இனியும் கடவுளைப் பழிக்காதிருக்கப் பாடம் கற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களைச் சாத்தானுக்குக் கையளித்துவிட்டேன்.

OCVTA
20. அவர்களில் இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் இறைவனைப்பற்றி நிந்தித்து பேசாதிருக்கும்படி, நான் அவர்களை சாத்தானிடம் ஒப்புக்கொடுத்தேன்.



KJV
20. Of whom is Hymenaeus and Alexander; whom I have delivered unto Satan, that they may learn not to blaspheme.

AMP
20. Among them are Hymenaeus and Alexander, whom I have delivered to Satan in order that they may be disciplined [by punishment and learn] not to blaspheme.

KJVP
20. Of whom G3739 R-GPM is G2076 V-PXI-3S Hymenaeus G5211 N-NSM and G2532 CONJ Alexander G223 N-NSM ; whom G3739 R-APM I G3588 T-DSM have delivered G3860 V-AAI-1S unto Satan G4567 N-DSM , that G2443 CONJ they may learn G3811 V-APS-3P not G3361 PRT-N to blaspheme G987 V-PAN .

YLT
20. of whom are Hymenaeus and Alexander, whom I did deliver to the Adversary, that they might be instructed not to speak evil.

ASV
20. of whom is Hymenaeus and Alexander; whom I delivered unto Satan, that they might be taught not to blaspheme.

WEB
20. of whom is Hymenaeus and Alexander; whom I delivered to Satan, that they might be taught not to blaspheme.

NASB
20. among them Hymenaeus and Alexander, whom I have handed over to Satan to be taught not to blaspheme.

ESV
20. among whom are Hymenaeus and Alexander, whom I have handed over to Satan that they may learn not to blaspheme.

RV
20. of whom is Hymenaeus and Alexander; whom I delivered unto Satan, that they might be taught not to blaspheme.

RSV
20. among them Hymenaeus and Alexander, whom I have delivered to Satan that they may learn not to blaspheme.

NKJV
20. of whom are Hymenaeus and Alexander, whom I delivered to Satan that they may learn not to blaspheme.

MKJV
20. Among these are Hymeneus and Alexander, whom I have delivered to Satan so that they may learn not to blaspheme.

AKJV
20. Of whom is Hymenaeus and Alexander; whom I have delivered to Satan, that they may learn not to blaspheme.

NRSV
20. among them are Hymenaeus and Alexander, whom I have turned over to Satan, so that they may learn not to blaspheme.

NIV
20. Among them are Hymenaeus and Alexander, whom I have handed over to Satan to be taught not to blaspheme.

NIRV
20. Hymenaeus and Alexander are among them. I have handed them over to Satan. That will teach them not to speak evil things against God.

NLT
20. Hymenaeus and Alexander are two examples. I threw them out and handed them over to Satan so they might learn not to blaspheme God.

MSG
20. Hymenaeus and Alexander are two of them. I let them wander off to Satan to be taught a lesson or two about not blaspheming.

GNB
20. Among them are Hymenaeus and Alexander, whom I have punished by handing them over to the power of Satan; this will teach them to stop their blasphemy.

NET
20. Among these are Hymenaeus and Alexander, whom I handed over to Satan to be taught not to blaspheme.

ERVEN
20. Hymenaeus and Alexander are men like that. I have given them to Satan so that they will learn not to speak against God.



மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 20
1 2 3 4 5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18 19 20
  • அத்தகையோருள் இமனேயும், அலக்சாந்தரும் அடங்குவர். அவர்களைச் சாத்தானிடம் ஒப்புவித்து விட்டேன். இனியும் அவர்கள் கடவுளைப் பழித்துரைக்காதிருக்கக் கற்றுக் கொள்ளுமாறு இவ்வாறு செய்தேன்.
  • TOV

    இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் தூஷியாதபடி சிட்சிக்கப்பட அவர்களைச் சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
  • ERVTA

    இமனேயும், அலெக்சாண்டரும் இத்தகு இரண்டு உதாரணங்கள். தேவனுக்கு எதிராகப் பேசக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளும் பொருட்டு நான் அவர்களை சாத்தானிடம் ஒப்படைத்துவிட்டேன்.
  • IRVTA

    இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் கர்த்த்தரை அவமதிக்காமல் இருக்கக் கற்றுக்கொள்ள அவர்களை சாத்தானிடத்தில் ஒப்புக்கொடுத்தேன்.
  • RCTA

    அத்தகையோர்தான் இமெனேயும், அலெக்சாந்தரும். ஆகையால், அவர்கள் தண்டனை பெற்று, இனியும் கடவுளைப் பழிக்காதிருக்கப் பாடம் கற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களைச் சாத்தானுக்குக் கையளித்துவிட்டேன்.
  • OCVTA

    அவர்களில் இமெனேயும் அலெக்சந்தரும் அப்படிப்பட்டவர்கள். அவர்கள் இறைவனைப்பற்றி நிந்தித்து பேசாதிருக்கும்படி, நான் அவர்களை சாத்தானிடம் ஒப்புக்கொடுத்தேன்.
  • KJV

    Of whom is Hymenaeus and Alexander; whom I have delivered unto Satan, that they may learn not to blaspheme.
  • AMP

    Among them are Hymenaeus and Alexander, whom I have delivered to Satan in order that they may be disciplined by punishment and learn not to blaspheme.
  • KJVP

    Of whom G3739 R-GPM is G2076 V-PXI-3S Hymenaeus G5211 N-NSM and G2532 CONJ Alexander G223 N-NSM ; whom G3739 R-APM I G3588 T-DSM have delivered G3860 V-AAI-1S unto Satan G4567 N-DSM , that G2443 CONJ they may learn G3811 V-APS-3P not G3361 PRT-N to blaspheme G987 V-PAN .
  • YLT

    of whom are Hymenaeus and Alexander, whom I did deliver to the Adversary, that they might be instructed not to speak evil.
  • ASV

    of whom is Hymenaeus and Alexander; whom I delivered unto Satan, that they might be taught not to blaspheme.
  • WEB

    of whom is Hymenaeus and Alexander; whom I delivered to Satan, that they might be taught not to blaspheme.
  • NASB

    among them Hymenaeus and Alexander, whom I have handed over to Satan to be taught not to blaspheme.
  • ESV

    among whom are Hymenaeus and Alexander, whom I have handed over to Satan that they may learn not to blaspheme.
  • RV

    of whom is Hymenaeus and Alexander; whom I delivered unto Satan, that they might be taught not to blaspheme.
  • RSV

    among them Hymenaeus and Alexander, whom I have delivered to Satan that they may learn not to blaspheme.
  • NKJV

    of whom are Hymenaeus and Alexander, whom I delivered to Satan that they may learn not to blaspheme.
  • MKJV

    Among these are Hymeneus and Alexander, whom I have delivered to Satan so that they may learn not to blaspheme.
  • AKJV

    Of whom is Hymenaeus and Alexander; whom I have delivered to Satan, that they may learn not to blaspheme.
  • NRSV

    among them are Hymenaeus and Alexander, whom I have turned over to Satan, so that they may learn not to blaspheme.
  • NIV

    Among them are Hymenaeus and Alexander, whom I have handed over to Satan to be taught not to blaspheme.
  • NIRV

    Hymenaeus and Alexander are among them. I have handed them over to Satan. That will teach them not to speak evil things against God.
  • NLT

    Hymenaeus and Alexander are two examples. I threw them out and handed them over to Satan so they might learn not to blaspheme God.
  • MSG

    Hymenaeus and Alexander are two of them. I let them wander off to Satan to be taught a lesson or two about not blaspheming.
  • GNB

    Among them are Hymenaeus and Alexander, whom I have punished by handing them over to the power of Satan; this will teach them to stop their blasphemy.
  • NET

    Among these are Hymenaeus and Alexander, whom I handed over to Satan to be taught not to blaspheme.
  • ERVEN

    Hymenaeus and Alexander are men like that. I have given them to Satan so that they will learn not to speak against God.
மொத்தம் 20 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 20 / 20
1 2 3 4 5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18 19 20
×

Alert

×

Tamil Letters Keypad References