தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
1 தெசலோனிக்கேயர்
ECTA
2. நம் சகோதரரும், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் கடவுளின் உடன் உழைப்பாளருமாகிய திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பினோம்.

TOV
2. இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

ERVTA
2. ஆகையால் உங்களிடம் தீமோத்தேயுவை அனுப்பத் தீர்மானித்தேன். நான் மட்டும் அத்தேனேயில் இருந்தேன். தீமோத்தேயு எங்கள் சகோதரன். தேவனுக்காக அவன் எங்களோடு பணியாற்றுகிறான். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் கூறிட தேவன் உதவுகிறார். நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலம் பெறவும், உங்களை உற்சாகமூட்டவும் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தோம்.

IRVTA
2. இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.

RCTA
2. கிறிஸ்துவினுடைய நற்செய்தியை அறிவிப்பதில் கடவுளின் உடனுழைப்பாளரான எங்கள் சகோதரர் தீமோத்தேயுவை அனுப்பினோம்.

OCVTA
2. தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புவது சிறந்தது எனத் தீர்மானித்தோம். அவன் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில், இறைவனுக்காக வேலைசெய்கிற எங்கள் உடன் ஊழியனும் சகோதரனுமாய் இருக்கிறான். உங்களை பெலப்படுத்தி, உங்கள் விசுவாசத்தில் உங்களை ஊக்குவிக்கவே நாங்கள் அவனை அனுப்பினோம்.



KJV
2. And sent Timotheus, our brother, and minister of God, and our fellowlabourer in the gospel of Christ, to establish you, and to comfort you concerning your faith:

AMP
2. And we sent Timothy, our brother and God's servant in [spreading] the good news (the Gospel) of Christ, to strengthen and establish and to exhort and comfort and encourage you in your faith,

KJVP
2. And G2532 CONJ sent G3992 V-AAI-1P Timothy G5095 N-ASM , our G3588 T-ASM brother G80 N-ASM , and G2532 CONJ minister G1249 N-ASM of God G2316 N-GSM , and G2532 CONJ our G2257 P-1GP fellow laborer G4904 A-ASM in G1722 PREP the G3588 T-DSN gospel G2098 N-DSN of Christ G5547 N-GSM , to establish G4741 V-AAN you G5209 P-2AP , and G2532 CONJ to comfort G3870 V-AAN you G5209 P-2AP concerning G4012 PREP your G3588 T-GSF faith G4102 N-GSF :

YLT
2. and did send Timotheus -- our brother, and a ministrant of God, and our fellow-workman in the good news of the Christ -- to establish you, and to comfort you concerning your faith,

ASV
2. and sent Timothy, our brother and Gods minister in the gospel of Christ, to establish you, and to comfort you concerning your faith;

WEB
2. and sent Timothy, our brother and God's servant in the gospel of Christ, to establish you, and to comfort you concerning your faith;

NASB
2. and sent Timothy, our brother and co-worker for God in the gospel of Christ, to strengthen and encourage you in your faith,

ESV
2. and we sent Timothy, our brother and God's coworker in the gospel of Christ, to establish and exhort you in your faith,

RV
2. and sent Timothy, our brother and God-s minister in the gospel of Christ, to establish you, and to comfort {cf15i you} concerning your faith;

RSV
2. and we sent Timothy, our brother and God's servant in the gospel of Christ, to establish you in your faith and to exhort you,

NKJV
2. and sent Timothy, our brother and minister of God, and our fellow laborer in the gospel of Christ, to establish you and encourage you concerning your faith,

MKJV
2. And we sent Timothy, our brother and minister of God, and our fellow laborer in the gospel of Christ, to establish you and to comfort you concerning your faith,

AKJV
2. And sent Timotheus, our brother, and minister of God, and our fellow laborer in the gospel of Christ, to establish you, and to comfort you concerning your faith:

NRSV
2. and we sent Timothy, our brother and co-worker for God in proclaiming the gospel of Christ, to strengthen and encourage you for the sake of your faith,

NIV
2. We sent Timothy, who is our brother and God's fellow-worker in spreading the gospel of Christ, to strengthen and encourage you in your faith,

NIRV
2. We sent our brother Timothy to give you strength and hope in your faith. He works together with God in spreading the good news about Christ.

NLT
2. and we sent Timothy to visit you. He is our brother and God's co-worker in proclaiming the Good News of Christ. We sent him to strengthen you, to encourage you in your faith,

MSG
2. and sent Timothy to get you up and about, cheering you on so you wouldn't be discouraged by these hard times. He's a brother and companion in the faith, God's man in spreading the Message, preaching Christ.

GNB
2. while we sent Timothy, our brother who works with us for God in preaching the Good News about Christ. We sent him to strengthen you and help your faith,

NET
2. We sent Timothy, our brother and fellow worker for God in the gospel of Christ, to strengthen you and encourage you about your faith,

ERVEN
2.



மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
  • நம் சகோதரரும், கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும் கடவுளின் உடன் உழைப்பாளருமாகிய திமொத்தேயுவை உங்களிடம் அனுப்பினோம்.
  • TOV

    இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்கள் விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் சுவிசேஷத்தில் எங்கள் உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.
  • ERVTA

    ஆகையால் உங்களிடம் தீமோத்தேயுவை அனுப்பத் தீர்மானித்தேன். நான் மட்டும் அத்தேனேயில் இருந்தேன். தீமோத்தேயு எங்கள் சகோதரன். தேவனுக்காக அவன் எங்களோடு பணியாற்றுகிறான். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் கூறிட தேவன் உதவுகிறார். நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலம் பெறவும், உங்களை உற்சாகமூட்டவும் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தோம்.
  • IRVTA

    இந்த உபத்திரவங்களினாலே ஒருவனும் அசைக்கப்படாதபடிக்கு உங்களைத் திடப்படுத்தவும், உங்களுடைய விசுவாசத்தைப்பற்றி உங்களுக்குப் புத்திசொல்லவும், நம்முடைய சகோதரனும் தேவ ஊழியக்காரனும் கிறிஸ்துவின் நற்செய்தியில் எங்களுடைய உடன்வேலையாளுமாகிய தீமோத்தேயுவை அனுப்பினோம்.
  • RCTA

    கிறிஸ்துவினுடைய நற்செய்தியை அறிவிப்பதில் கடவுளின் உடனுழைப்பாளரான எங்கள் சகோதரர் தீமோத்தேயுவை அனுப்பினோம்.
  • OCVTA

    தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புவது சிறந்தது எனத் தீர்மானித்தோம். அவன் கிறிஸ்துவின் நற்செய்தியை அறிவிப்பதில், இறைவனுக்காக வேலைசெய்கிற எங்கள் உடன் ஊழியனும் சகோதரனுமாய் இருக்கிறான். உங்களை பெலப்படுத்தி, உங்கள் விசுவாசத்தில் உங்களை ஊக்குவிக்கவே நாங்கள் அவனை அனுப்பினோம்.
  • KJV

    And sent Timotheus, our brother, and minister of God, and our fellowlabourer in the gospel of Christ, to establish you, and to comfort you concerning your faith:
  • AMP

    And we sent Timothy, our brother and God's servant in spreading the good news (the Gospel) of Christ, to strengthen and establish and to exhort and comfort and encourage you in your faith,
  • KJVP

    And G2532 CONJ sent G3992 V-AAI-1P Timothy G5095 N-ASM , our G3588 T-ASM brother G80 N-ASM , and G2532 CONJ minister G1249 N-ASM of God G2316 N-GSM , and G2532 CONJ our G2257 P-1GP fellow laborer G4904 A-ASM in G1722 PREP the G3588 T-DSN gospel G2098 N-DSN of Christ G5547 N-GSM , to establish G4741 V-AAN you G5209 P-2AP , and G2532 CONJ to comfort G3870 V-AAN you G5209 P-2AP concerning G4012 PREP your G3588 T-GSF faith G4102 N-GSF :
  • YLT

    and did send Timotheus -- our brother, and a ministrant of God, and our fellow-workman in the good news of the Christ -- to establish you, and to comfort you concerning your faith,
  • ASV

    and sent Timothy, our brother and Gods minister in the gospel of Christ, to establish you, and to comfort you concerning your faith;
  • WEB

    and sent Timothy, our brother and God's servant in the gospel of Christ, to establish you, and to comfort you concerning your faith;
  • NASB

    and sent Timothy, our brother and co-worker for God in the gospel of Christ, to strengthen and encourage you in your faith,
  • ESV

    and we sent Timothy, our brother and God's coworker in the gospel of Christ, to establish and exhort you in your faith,
  • RV

    and sent Timothy, our brother and God-s minister in the gospel of Christ, to establish you, and to comfort {cf15i you} concerning your faith;
  • RSV

    and we sent Timothy, our brother and God's servant in the gospel of Christ, to establish you in your faith and to exhort you,
  • NKJV

    and sent Timothy, our brother and minister of God, and our fellow laborer in the gospel of Christ, to establish you and encourage you concerning your faith,
  • MKJV

    And we sent Timothy, our brother and minister of God, and our fellow laborer in the gospel of Christ, to establish you and to comfort you concerning your faith,
  • AKJV

    And sent Timotheus, our brother, and minister of God, and our fellow laborer in the gospel of Christ, to establish you, and to comfort you concerning your faith:
  • NRSV

    and we sent Timothy, our brother and co-worker for God in proclaiming the gospel of Christ, to strengthen and encourage you for the sake of your faith,
  • NIV

    We sent Timothy, who is our brother and God's fellow-worker in spreading the gospel of Christ, to strengthen and encourage you in your faith,
  • NIRV

    We sent our brother Timothy to give you strength and hope in your faith. He works together with God in spreading the good news about Christ.
  • NLT

    and we sent Timothy to visit you. He is our brother and God's co-worker in proclaiming the Good News of Christ. We sent him to strengthen you, to encourage you in your faith,
  • MSG

    and sent Timothy to get you up and about, cheering you on so you wouldn't be discouraged by these hard times. He's a brother and companion in the faith, God's man in spreading the Message, preaching Christ.
  • GNB

    while we sent Timothy, our brother who works with us for God in preaching the Good News about Christ. We sent him to strengthen you and help your faith,
  • NET

    We sent Timothy, our brother and fellow worker for God in the gospel of Christ, to strengthen you and encourage you about your faith,
  • ERVEN

மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

Tamil Letters Keypad References