தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
1 தெசலோனிக்கேயர்
ECTA
13. இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!

TOV
13. இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.

ERVTA
13. உங்கள் இதயம் உறுதியாகும்படியாக நாங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தம் பரிசுத்த மக்களோடு வரும்போது நீங்கள் பிதாவாகிய தேவன் முன் பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும் நிற்பீர்கள்.

IRVTA
13. இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக.

RCTA
13. நம் ஆண்டவராகிய இயேசு தம்முடைய பரிசுத்தர்கள் அனைவரோடும் வரும்போது, நம் கடவுளும் தந்தையுமானவரின் திருமுன், நீங்கள் குற்றமின்றிப் பரிசுத்தமாய் இருக்கும் படி. உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக.

OCVTA
13. நம்முடைய கர்த்தராகிய இயேசு தம்முடைய எல்லாப் பரிசுத்தவான்களோடும் வரும்போது, நம்முடைய பிதாவாகிய இறைவனுக்கு முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தர்களாகவும் இருக்கும்படி கர்த்தர் உங்கள் இருதயங்களைப் பெலப்படுத்துவாராக.



KJV
13. To the end he may stablish your hearts unblameable in holiness before God, even our Father, at the coming of our Lord Jesus Christ with all his saints.

AMP
13. So that He may strengthen and confirm and establish your hearts faultlessly pure and unblamable in holiness in the sight of our God and Father, at the coming of our Lord Jesus Christ (the Messiah) with all His saints (the holy and glorified people of God)! Amen, (so be it)!

KJVP
13. To the end he may establish G4741 V-AAN your G3588 T-APF hearts G2588 N-APF unblamable G273 A-APF in G1722 PREP holiness G42 N-DSF before G1715 PREP God G2316 N-GSM , even G2532 CONJ our G2257 P-1GP Father G3962 N-GSM , at G1722 PREP the G3588 T-DSF coming G3952 N-DSF of G3588 T-GSM our G3588 T-GSM Lord G2962 N-GSM Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM with G3326 PREP all G3956 A-GPM his G3588 T-GPM saints G40 A-GPM .

YLT
13. to the establishing your hearts blameless in sanctification before our God and Father, in the presence of our Lord Jesus Christ with all His saints.

ASV
13. to the end he may establish your hearts unblameable in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.

WEB
13. to the end he may establish your hearts blameless in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.

NASB
13. so as to strengthen your hearts, to be blameless in holiness before our God and Father at the coming of our Lord Jesus with all his holy ones. (Amen.)

ESV
13. so that he may establish your hearts blameless in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.

RV
13. to the end he may stablish your hearts unblameable in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.

RSV
13. so that he may establish your hearts unblamable in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.

NKJV
13. so that He may establish your hearts blameless in holiness before our God and Father at the coming of our Lord Jesus Christ with all His saints.

MKJV
13. in order to establish your hearts blameless in holiness before God, even our Father, at the coming of our Lord Jesus Christ with all His saints.

AKJV
13. To the end he may establish your hearts blameless in holiness before God, even our Father, at the coming of our Lord Jesus Christ with all his saints.

NRSV
13. And may he so strengthen your hearts in holiness that you may be blameless before our God and Father at the coming of our Lord Jesus with all his saints.

NIV
13. May he strengthen your hearts so that you will be blameless and holy in the presence of our God and Father when our Lord Jesus comes with all his holy ones.

NIRV
13. May the Lord give you strength in your hearts. Then you will be holy and without blame in the sight of our God and Father. May that be true when our Lord Jesus comes with all his holy ones.

NLT
13. May he, as a result, make your hearts strong, blameless, and holy as you stand before God our Father when our Lord Jesus comes again with all his holy people. Amen.

MSG
13. May you be infused with strength and purity, filled with confidence in the presence of God our Father when our Master Jesus arrives with all his followers.

GNB
13. In this way he will strengthen you, and you will be perfect and holy in the presence of our God and Father when our Lord Jesus comes with all who belong to him.

NET
13. so that your hearts are strengthened in holiness to be blameless before our God and Father at the coming of our Lord Jesus with all his saints.

ERVEN
13. This will strengthen your desire to do what is right, and you will be holy and without fault before our God and Father when our Lord Jesus comes with all his holy people.



மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
  • இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!
  • TOV

    இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக.
  • ERVTA

    உங்கள் இதயம் உறுதியாகும்படியாக நாங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தம் பரிசுத்த மக்களோடு வரும்போது நீங்கள் பிதாவாகிய தேவன் முன் பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும் நிற்பீர்கள்.
  • IRVTA

    இவ்விதமாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடும்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கும்படி உங்களுடைய இருதயங்களைப் பலப்படுத்துவாராக.
  • RCTA

    நம் ஆண்டவராகிய இயேசு தம்முடைய பரிசுத்தர்கள் அனைவரோடும் வரும்போது, நம் கடவுளும் தந்தையுமானவரின் திருமுன், நீங்கள் குற்றமின்றிப் பரிசுத்தமாய் இருக்கும் படி. உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக.
  • OCVTA

    நம்முடைய கர்த்தராகிய இயேசு தம்முடைய எல்லாப் பரிசுத்தவான்களோடும் வரும்போது, நம்முடைய பிதாவாகிய இறைவனுக்கு முன்பாக நீங்கள் குற்றமற்றவர்களாகவும், பரிசுத்தர்களாகவும் இருக்கும்படி கர்த்தர் உங்கள் இருதயங்களைப் பெலப்படுத்துவாராக.
  • KJV

    To the end he may stablish your hearts unblameable in holiness before God, even our Father, at the coming of our Lord Jesus Christ with all his saints.
  • AMP

    So that He may strengthen and confirm and establish your hearts faultlessly pure and unblamable in holiness in the sight of our God and Father, at the coming of our Lord Jesus Christ (the Messiah) with all His saints (the holy and glorified people of God)! Amen, (so be it)!
  • KJVP

    To the end he may establish G4741 V-AAN your G3588 T-APF hearts G2588 N-APF unblamable G273 A-APF in G1722 PREP holiness G42 N-DSF before G1715 PREP God G2316 N-GSM , even G2532 CONJ our G2257 P-1GP Father G3962 N-GSM , at G1722 PREP the G3588 T-DSF coming G3952 N-DSF of G3588 T-GSM our G3588 T-GSM Lord G2962 N-GSM Jesus G2424 N-GSM Christ G5547 N-GSM with G3326 PREP all G3956 A-GPM his G3588 T-GPM saints G40 A-GPM .
  • YLT

    to the establishing your hearts blameless in sanctification before our God and Father, in the presence of our Lord Jesus Christ with all His saints.
  • ASV

    to the end he may establish your hearts unblameable in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.
  • WEB

    to the end he may establish your hearts blameless in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.
  • NASB

    so as to strengthen your hearts, to be blameless in holiness before our God and Father at the coming of our Lord Jesus with all his holy ones. (Amen.)
  • ESV

    so that he may establish your hearts blameless in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.
  • RV

    to the end he may stablish your hearts unblameable in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.
  • RSV

    so that he may establish your hearts unblamable in holiness before our God and Father, at the coming of our Lord Jesus with all his saints.
  • NKJV

    so that He may establish your hearts blameless in holiness before our God and Father at the coming of our Lord Jesus Christ with all His saints.
  • MKJV

    in order to establish your hearts blameless in holiness before God, even our Father, at the coming of our Lord Jesus Christ with all His saints.
  • AKJV

    To the end he may establish your hearts blameless in holiness before God, even our Father, at the coming of our Lord Jesus Christ with all his saints.
  • NRSV

    And may he so strengthen your hearts in holiness that you may be blameless before our God and Father at the coming of our Lord Jesus with all his saints.
  • NIV

    May he strengthen your hearts so that you will be blameless and holy in the presence of our God and Father when our Lord Jesus comes with all his holy ones.
  • NIRV

    May the Lord give you strength in your hearts. Then you will be holy and without blame in the sight of our God and Father. May that be true when our Lord Jesus comes with all his holy ones.
  • NLT

    May he, as a result, make your hearts strong, blameless, and holy as you stand before God our Father when our Lord Jesus comes again with all his holy people. Amen.
  • MSG

    May you be infused with strength and purity, filled with confidence in the presence of God our Father when our Master Jesus arrives with all his followers.
  • GNB

    In this way he will strengthen you, and you will be perfect and holy in the presence of our God and Father when our Lord Jesus comes with all who belong to him.
  • NET

    so that your hearts are strengthened in holiness to be blameless before our God and Father at the coming of our Lord Jesus with all his saints.
  • ERVEN

    This will strengthen your desire to do what is right, and you will be holy and without fault before our God and Father when our Lord Jesus comes with all his holy people.
மொத்தம் 13 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 13 / 13
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
×

Alert

×

Tamil Letters Keypad References