தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
வெளிபடுத்தல்
TOV
13. அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

ERVTA
13. பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார்.

IRVTA
13. அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.

ECTA
13. மூப்பர்களுள் ஒருவர், "வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?" என்று என்னை வினவினார்.

RCTA
13. மூப்பர்களுள் ஒருவர் என்னை நோக்கி, "வெண்ணாடை அணிந்த, இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? தெரியுமா?" என்று கேட்க, நான் "ஐயா, நீர்தான் சொல்ல வேண்டும்" என்றேன்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 17 Verses, Current Verse 13 of Total Verses 17
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
  • அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னை நோக்கி: வெள்ளை அங்கிகளைத் தரித்திருக்கிற இவர்கள் யார்? எங்கேயிருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
  • ERVTA

    பிறகு மூப்பர்களில் ஒருவர் என்னிடம், “வெள்ளை அங்கி அணிந்த இவர்கள் யார்? எங்கிருந்து இவர்கள் வந்தனர்?” என்று கேட்டார்.
  • IRVTA

    அப்பொழுது, மூப்பர்களில் ஒருவன் என்னைப் பார்த்து: வெள்ளை அங்கிகளை அணிந்திருக்கிற இவர்கள் யார்? எங்கே இருந்து வந்தார்கள்? என்று கேட்டான்.
  • ECTA

    மூப்பர்களுள் ஒருவர், "வெண்மையான தொங்கலாடை அணிந்துள்ள இவர்கள் யார்? எங்கிருந்து வந்தவர்கள் தெரியுமா?" என்று என்னை வினவினார்.
  • RCTA

    மூப்பர்களுள் ஒருவர் என்னை நோக்கி, "வெண்ணாடை அணிந்த, இவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? தெரியுமா?" என்று கேட்க, நான் "ஐயா, நீர்தான் சொல்ல வேண்டும்" என்றேன்.
Total 17 Verses, Current Verse 13 of Total Verses 17
1 2 3 4
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
×

Alert

×

tamil Letters Keypad References