TOV
2. என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
ERVTA
2. ஜெபத்தின் மூலம் பெற்ற நீயே என் அன்பிற்குரிய மகன்.
IRVTA
2. என் மகனே, என்னுடைய கர்ப்பத்தின் மகனே, [QBR] என்னுடைய பொருத்தனைகளின் மகனே, [QBR]
ECTA
2. பிள்ளாய், என் வயிற்றில் பிறந்தவனே, என் வேண்டுதலின் பயனாய்க் கிடைத்த என் பிள்ளாய், நான் சொல்வதைக் கவனி.
RCTA
2. என் அன்பனே, என்ன ? என் வயிற்றின் நேசனே, என்ன ? என் ஆசைகளின் இனியனே, என்ன ?
KJV
AMP
KJVP
YLT
ASV
WEB
NASB
ESV
RV
RSV
NKJV
MKJV
AKJV
NRSV
NIV
NIRV
NLT
MSG
GNB
NET
ERVEN