தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
8. பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.

ERVTA
8. ஆனால் பாபிலோன் திடீரென்று விழுந்து உடைந்துப்போகும். அவளுக்காக அழுங்கள்! அவளது வலிக்கு மருந்து வாங்குங்கள்! ஒருவேளை குணம் பெறலாம்!

IRVTA
8. பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் வலியை நீக்க பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.

ECTA
8. பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கிற்று; அதற்காகப் புலம்பியழுங்கள்; அதன் காயத்துக்கு மருந்து கொண்டு வாருங்கள்; ஒருவேளை அது நலம் பெறலாம்!

RCTA
8. திடீரெனப் பபிலோன் விழுந்து நொறுங்கிப் போயிற்று, அதற்காக அழுது புலம்புங்கள்; அதன் காயத்திற்குத் தைலம் பூசுங்கள்,ஒரு வேளை அது நலமடையலாம்.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 64 Verses, Current Verse 8 of Total Verses 64
  • பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் நோவை ஆற்றப் பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
  • ERVTA

    ஆனால் பாபிலோன் திடீரென்று விழுந்து உடைந்துப்போகும். அவளுக்காக அழுங்கள்! அவளது வலிக்கு மருந்து வாங்குங்கள்! ஒருவேளை குணம் பெறலாம்!
  • IRVTA

    பாபிலோன் சடிதியில் விழுந்து தகர்ந்தது; அதற்காக அலறுங்கள்; அதின் வலியை நீக்க பிசின் தைலம் போடுங்கள்; ஒருவேளை குணமாகும்.
  • ECTA

    பாபிலோன் திடீரென்று விழுந்து நொறுங்கிற்று; அதற்காகப் புலம்பியழுங்கள்; அதன் காயத்துக்கு மருந்து கொண்டு வாருங்கள்; ஒருவேளை அது நலம் பெறலாம்!
  • RCTA

    திடீரெனப் பபிலோன் விழுந்து நொறுங்கிப் போயிற்று, அதற்காக அழுது புலம்புங்கள்; அதன் காயத்திற்குத் தைலம் பூசுங்கள்,ஒரு வேளை அது நலமடையலாம்.
Total 64 Verses, Current Verse 8 of Total Verses 64
×

Alert

×

tamil Letters Keypad References