தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எரேமியா
TOV
2. எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:

ERVTA
2. எகிப்து தேசத்தைப்பற்றிய செய்தி இது. பார்வோன் நேகோவின் படையைப்பற்றிய செய்தி இது. நேகோ எகிப்தின் அரசனாக இருந்தான். அவனது படை கர்கேமிசிலே தோற்கடிக்கப்பட்டது. கர்கேமிஷ் ஐபிராத்து நதிக்கரையில் இருக்கிறது. யோயாக்கீம் யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் கர்கேமிஷிலே பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் படை பார்வோன்நேகோவின் படையை தோற்கடித்தது. யோயாக்கீம் அரசன் யோசியாவின் மகன். எகிப்துக்குக் கர்த்தருடைய வார்த்தை இதுதான்.

IRVTA
2. எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியருகில் கர்கேமிசில் இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நான்காம் வருடத்தில் முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் படையைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:

ECTA
2. எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்;

RCTA
2. யோசியாசின் மகனான யோவாக்கீம் என்னும் யூதா அரசனுடைய நான்காம் ஆண்டில் பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் எப்பிராத் நதியருகிலுள்ள கார்க்காமீசில் முறியடித்த எகிப்து மன்னன் நெக்கோவோ என்னும் பார்வோனின் சேனையையும் எகிப்தையும் பற்றிய வாக்கு:

OCVTA
2. எகிப்தைப் பற்றியது: எகிப்திய அரசன் பார்வோன் நேகோவின் படைக்கு விரோதமான செய்தி இதுவே: அந்தப் படையை பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யூப்ரட்டீஸ் நதியண்டையில் கர்கேமிசில் தோற்கடித்திருந்தான். இது யூதா அரசனான யோசியாவின் மகன் யோயாக்கீமின் நான்காம் வருடத்தில் நிகழ்ந்தது.



KJV
2. Against Egypt, against the army of Pharaoh-necho king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah.

AMP
2. Concerning and against Egypt: against the army of Pharaoh Necho king of Egypt, which was by the river Euphrates at Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote and defeated in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah: [Isa. 19-20; Ezek. 29-32;Zech. 14:18, 19.]

KJVP
2. Against Egypt H4714 , against H5921 PREP the army H2428 of Pharaoh Necho H6549 king H4428 NMS of Egypt H4714 EFS , which H834 RPRO was H1961 VQQ3MS by H5921 PREP the river H5104 Euphrates H6578 in Carchemish H3751 , which H834 RPRO Nebuchadnezzar H5019 king H4428 NMS of Babylon H894 LFS smote H5221 in the fourth H7243 year H8141 B-CFS of Jehoiakim H3079 the son H1121 of Josiah H2977 king H4428 NMS of Judah H3063 .

YLT
2. For Egypt, concerning the force of Pharaoh-Necho king of Egypt, that hath been by the river Phrat, in Carchemish, that Nebuchadrezzar king of Babylon hath smitten, in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah:

ASV
2. Of Egypt: concerning the army of Pharaoh-neco king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.

WEB
2. Of Egypt: concerning the army of Pharaoh Necoh king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon struck in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.

NASB
2. Concerning Egypt. Against the army of Pharaoh Neco, king of Egypt, which was defeated at Carchemish on the Euphrates by Nebuchadnezzar, king of Babylon, in the fourth year of Jehoiakim, son of Josiah, king of Judah:

ESV
2. About Egypt. Concerning the army of Pharaoh Neco, king of Egypt, which was by the river Euphrates at Carchemish and which Nebuchadnezzar king of Babylon defeated in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah:

RV
2. Of Egypt: concerning the army of Pharaoh-neco, king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.

RSV
2. About Egypt. Concerning the army of Pharaoh Neco, king of Egypt, which was by the river Euphrates at Carchemish and which Nebuchadrezzar king of Babylon defeated in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah:

NKJV
2. Against Egypt. Concerning the army of Pharaoh Necho, king of Egypt, which was by the River Euphrates in Carchemish, and which Nebuchadnezzar king of Babylon defeated in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah:

MKJV
2. against Egypt, against the army of Pharaoh-necho, king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadnezzar, king of Babylon, struck in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.

AKJV
2. Against Egypt, against the army of Pharaohnecho king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah.

NRSV
2. Concerning Egypt, about the army of Pharaoh Neco, king of Egypt, which was by the river Euphrates at Carchemish and which King Nebuchadrezzar of Babylon defeated in the fourth year of King Jehoiakim son of Josiah of Judah:

NIV
2. Concerning Egypt: This is the message against the army of Pharaoh Neco king of Egypt, which was defeated at Carchemish on the Euphrates River by Nebuchadnezzar king of Babylon in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah:

NIRV
2. Here is what the Lord says about Egypt. Here is his message against the army of Pharaoh Neco. He was king of Egypt. Nebuchadnezzar, the king of Babylonia, won the battle over his army. That happened at Carchemish on the Euphrates River. It was in the fourth year that Jehoiakim was king of Judah. He was the son of Josiah. The message says,

NLT
2. This message concerning Egypt was given in the fourth year of the reign of Jehoiakim son of Josiah, the king of Judah, on the occasion of the battle of Carchemish when Pharaoh Neco, king of Egypt, and his army were defeated beside the Euphrates River by King Nebuchadnezzar of Babylon.

MSG
2. The Message to Egypt and the army of Pharaoh Neco king of Egypt at the time it was defeated by Nebuchadnezzar king of Babylon while camped at Carchemish on the Euphrates River in the fourth year of the reign of Jehoiakim king of Judah:

GNB
2. beginning with Egypt. This is what he said about the army of King Neco of Egypt, which King Nebuchadnezzar of Babylonia defeated at Carchemish near the Euphrates River in the fourth year that Jehoiakim was king of Judah:

NET
2. He spoke about Egypt and the army of Pharaoh Necho king of Egypt which was encamped along the Euphrates River at Carchemish. Now this was the army that King Nebuchadnezzar of Babylon defeated in the fourth year that Jehoiakim son of Josiah was ruling over Judah.

ERVEN
2. This message is about the nation of Egypt. It is about the army of Pharaoh Neco king of Egypt. His army was defeated at the town of Carchemish. Carchemish is on the Euphrates River. King Nebuchadnezzar of Babylon defeated the army of Pharaoh Neco at Carchemish in the fourth year that Jehoiakim son of Josiah was king of Judah. This is the Lord's message to Egypt:



குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 28
  • எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியண்டையில் கர்கேமிசிலே இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் குமாரனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாலாம் வருஷத்திலே முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் ராணுவத்தைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
  • ERVTA

    எகிப்து தேசத்தைப்பற்றிய செய்தி இது. பார்வோன் நேகோவின் படையைப்பற்றிய செய்தி இது. நேகோ எகிப்தின் அரசனாக இருந்தான். அவனது படை கர்கேமிசிலே தோற்கடிக்கப்பட்டது. கர்கேமிஷ் ஐபிராத்து நதிக்கரையில் இருக்கிறது. யோயாக்கீம் யூதாவின் அரசனாக இருந்த நான்காவது ஆட்சியாண்டில் கர்கேமிஷிலே பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரின் படை பார்வோன்நேகோவின் படையை தோற்கடித்தது. யோயாக்கீம் அரசன் யோசியாவின் மகன். எகிப்துக்குக் கர்த்தருடைய வார்த்தை இதுதான்.
  • IRVTA

    எகிப்தைக்குறித்தும், ஐப்பிராத்து நதியருகில் கர்கேமிசில் இருந்ததும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார், யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நான்காம் வருடத்தில் முறிய அடித்ததுமான பார்வோன்நேகோ என்னப்பட்ட எகிப்து ராஜாவின் படையைக்குறித்தும் அவர் சொல்லுகிறது என்னவென்றால்:
  • ECTA

    எகிப்தைக் குறித்தும் யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் யூப்பிரத்தீசு பேராற்றங்கரையிலிருந்த கர்க்கெமீசில் முறியடித்த எகிப்திய மன்னன் பார்வோன் நெக்கோவின் படையைப் பற்றியும்;
  • RCTA

    யோசியாசின் மகனான யோவாக்கீம் என்னும் யூதா அரசனுடைய நான்காம் ஆண்டில் பபிலோனிய மன்னனாகிய நபுக்கோதனசார் எப்பிராத் நதியருகிலுள்ள கார்க்காமீசில் முறியடித்த எகிப்து மன்னன் நெக்கோவோ என்னும் பார்வோனின் சேனையையும் எகிப்தையும் பற்றிய வாக்கு:
  • OCVTA

    எகிப்தைப் பற்றியது: எகிப்திய அரசன் பார்வோன் நேகோவின் படைக்கு விரோதமான செய்தி இதுவே: அந்தப் படையை பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் யூப்ரட்டீஸ் நதியண்டையில் கர்கேமிசில் தோற்கடித்திருந்தான். இது யூதா அரசனான யோசியாவின் மகன் யோயாக்கீமின் நான்காம் வருடத்தில் நிகழ்ந்தது.
  • KJV

    Against Egypt, against the army of Pharaoh-necho king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah.
  • AMP

    Concerning and against Egypt: against the army of Pharaoh Necho king of Egypt, which was by the river Euphrates at Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote and defeated in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah: Isa. 19-20; Ezek. 29-32;Zech. 14:18, 19.
  • KJVP

    Against Egypt H4714 , against H5921 PREP the army H2428 of Pharaoh Necho H6549 king H4428 NMS of Egypt H4714 EFS , which H834 RPRO was H1961 VQQ3MS by H5921 PREP the river H5104 Euphrates H6578 in Carchemish H3751 , which H834 RPRO Nebuchadnezzar H5019 king H4428 NMS of Babylon H894 LFS smote H5221 in the fourth H7243 year H8141 B-CFS of Jehoiakim H3079 the son H1121 of Josiah H2977 king H4428 NMS of Judah H3063 .
  • YLT

    For Egypt, concerning the force of Pharaoh-Necho king of Egypt, that hath been by the river Phrat, in Carchemish, that Nebuchadrezzar king of Babylon hath smitten, in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah:
  • ASV

    Of Egypt: concerning the army of Pharaoh-neco king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.
  • WEB

    Of Egypt: concerning the army of Pharaoh Necoh king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon struck in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.
  • NASB

    Concerning Egypt. Against the army of Pharaoh Neco, king of Egypt, which was defeated at Carchemish on the Euphrates by Nebuchadnezzar, king of Babylon, in the fourth year of Jehoiakim, son of Josiah, king of Judah:
  • ESV

    About Egypt. Concerning the army of Pharaoh Neco, king of Egypt, which was by the river Euphrates at Carchemish and which Nebuchadnezzar king of Babylon defeated in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah:
  • RV

    Of Egypt: concerning the army of Pharaoh-neco, king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.
  • RSV

    About Egypt. Concerning the army of Pharaoh Neco, king of Egypt, which was by the river Euphrates at Carchemish and which Nebuchadrezzar king of Babylon defeated in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah:
  • NKJV

    Against Egypt. Concerning the army of Pharaoh Necho, king of Egypt, which was by the River Euphrates in Carchemish, and which Nebuchadnezzar king of Babylon defeated in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah:
  • MKJV

    against Egypt, against the army of Pharaoh-necho, king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadnezzar, king of Babylon, struck in the fourth year of Jehoiakim the son of Josiah, king of Judah.
  • AKJV

    Against Egypt, against the army of Pharaohnecho king of Egypt, which was by the river Euphrates in Carchemish, which Nebuchadrezzar king of Babylon smote in the fourth year of Jehoiakim the son of Josiah king of Judah.
  • NRSV

    Concerning Egypt, about the army of Pharaoh Neco, king of Egypt, which was by the river Euphrates at Carchemish and which King Nebuchadrezzar of Babylon defeated in the fourth year of King Jehoiakim son of Josiah of Judah:
  • NIV

    Concerning Egypt: This is the message against the army of Pharaoh Neco king of Egypt, which was defeated at Carchemish on the Euphrates River by Nebuchadnezzar king of Babylon in the fourth year of Jehoiakim son of Josiah king of Judah:
  • NIRV

    Here is what the Lord says about Egypt. Here is his message against the army of Pharaoh Neco. He was king of Egypt. Nebuchadnezzar, the king of Babylonia, won the battle over his army. That happened at Carchemish on the Euphrates River. It was in the fourth year that Jehoiakim was king of Judah. He was the son of Josiah. The message says,
  • NLT

    This message concerning Egypt was given in the fourth year of the reign of Jehoiakim son of Josiah, the king of Judah, on the occasion of the battle of Carchemish when Pharaoh Neco, king of Egypt, and his army were defeated beside the Euphrates River by King Nebuchadnezzar of Babylon.
  • MSG

    The Message to Egypt and the army of Pharaoh Neco king of Egypt at the time it was defeated by Nebuchadnezzar king of Babylon while camped at Carchemish on the Euphrates River in the fourth year of the reign of Jehoiakim king of Judah:
  • GNB

    beginning with Egypt. This is what he said about the army of King Neco of Egypt, which King Nebuchadnezzar of Babylonia defeated at Carchemish near the Euphrates River in the fourth year that Jehoiakim was king of Judah:
  • NET

    He spoke about Egypt and the army of Pharaoh Necho king of Egypt which was encamped along the Euphrates River at Carchemish. Now this was the army that King Nebuchadnezzar of Babylon defeated in the fourth year that Jehoiakim son of Josiah was ruling over Judah.
  • ERVEN

    This message is about the nation of Egypt. It is about the army of Pharaoh Neco king of Egypt. His army was defeated at the town of Carchemish. Carchemish is on the Euphrates River. King Nebuchadnezzar of Babylon defeated the army of Pharaoh Neco at Carchemish in the fourth year that Jehoiakim son of Josiah was king of Judah. This is the Lord's message to Egypt:
மொத்தம் 28 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 2 / 28
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References