TOV
3. அதென்னவெனில் புறஜாதிகள் சுவிசேஷத்தினாலே உடன்சுதந்தரருமாய், ஒரே சரீரத்திற்குள்ளானவர்களுமாய், கிறிஸ்துவுக்குள் அவர் பண்ணின வாக்குத்தத்தத்துக்கு உடன்பங்காளிகளுமாயிருக்கிறார்களென்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
ERVTA
3. தேவன் தனது இரகசிய திட்டத்தை எனக்குத் தெரியும்படி செய்தார். அதை எனக்கு காட்டினார். நான் ஏற்கெனவே அதைப்பற்றி விளக்கமாக எழுதியுள்ளேன்.
IRVTA
3. அது என்னவென்றால் யூதரல்லாதவர்கள் நற்செய்தியினால் உடன்பங்காளிகளுமாக, ஒரே சரீரத்திற்கு உரியவர்களுமாக, கிறிஸ்துவிற்குள் அவர்பண்ணின வாக்குத்தத்தத்திற்கு உடன்பங்காளிகளுமாக இருக்கிறார்கள் என்கிற இந்த இரகசியத்தை அவர் எனக்கு வெளிப்படுத்தி அறிவித்தார்.
ECTA
3. அந்த மறைபொருள் எனக்கு இறை வெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது. அதைப்பற்றி நான் ஏற்கெனவே சுருக்கமாக உங்களுக்கு எழுதியிருக்கிறேன்.
RCTA
3. இறைவெளிப்பாட்டின் வழியாய்த் தான் இறைவனின் மறைபொருள் எனக்கு அறிவிக்கப்பட்டது. இம் மறைபொருளைப் பற்றி உங்களுக்குச் சுருக்கமாக மேலே எழுதியுள்ளேன்.
OCVTA
3. இந்த இரகசியத்தை இறைவன், தனது வெளிப்படுத்துதலினால் எனக்குத் தெரிவித்திருக்கிறார். நான் இதைக்குறித்து ஏற்கெனவே சுருக்கமாய் எழுதியிருக்கிறேன்.
KJV
3. How that by revelation he made known unto me the mystery; (as I wrote afore in few words,
AMP
3. [And] that the mystery (secret) was made known to me and I was allowed to comprehend it by direct revelation, as I already briefly wrote you.
KJVP
3. How that G3754 CONJ by G2596 PREP revelation G602 N-ASF he made known G1107 V-AAI-3S unto me G3427 P-1DS the G3588 T-ASN mystery G3466 N-ASN ; ( ADV as ADV I wrote afore G4270 V-AAI-1S in G1722 PREP few words G3641 A-DSM ,
YLT
3. that by revelation He made known to me the secret, according as I wrote before in few [words] --
ASV
3. how that by revelation was made known unto me the mystery, as I wrote before in few words,
WEB
3. how that by revelation the mystery was made known to me, as I wrote before in few words,
NASB
3. (namely, that) the mystery was made known to me by revelation, as I have written briefly earlier.
ESV
3. how the mystery was made known to me by revelation, as I have written briefly.
RV
3. how that by revelation was made known unto me the mystery, as I wrote afore in few words,
RSV
3. how the mystery was made known to me by revelation, as I have written briefly.
NKJV
3. how that by revelation He made known to me the mystery (as I have briefly written already,
MKJV
3. that by revelation He made known to me the mystery (as I wrote before in few words,
AKJV
3. How that by revelation he made known to me the mystery; (as I wrote before in few words,
NRSV
3. and how the mystery was made known to me by revelation, as I wrote above in a few words,
NIV
3. that is, the mystery made known to me by revelation, as I have already written briefly.
NIRV
3. I'm talking about the mystery God showed me. I have already written a little about it.
NLT
3. As I briefly wrote earlier, God himself revealed his mysterious plan to me.
MSG
3. I got the inside story on this from God himself, as I just wrote you in brief.
GNB
3. God revealed his secret plan and made it known to me. (I have written briefly about this,
NET
3. that by revelation the divine secret was made known to me, as I wrote before briefly.
ERVEN
3. God let me know his secret plan by showing it to me. I have already written a little about this.