தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்றா
TOV
30. அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள்.

ERVTA
30. எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் பொன், வெள்ளி மற்றும் எஸ்றாவால் எடைப்போட்டுக் கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும்படி சொல்லப்பட்டனர்.

IRVTA
30. அப்படியே அந்த ஆசாரியர்களும் லேவியர்களும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பொருட்களையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோகும்படிக்கு, எடைபோட்டுகொண்டார்கள்.

ECTA
30. எனவே குருக்களும், வேலியரும் நிறுக்கப்பட்ட வெள்ளி, பொன்பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள நம் கடவுளின் இல்லதிற்குக் கொண்டுபோகும்படி பெற்றுக் கொண்டனர்.

RCTA
30. ஆகையால், குருக்களும் லேவியர்களும் நிறுக்கப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் பாத்திரங்களையும் யெருசலேமிலுள்ள நம் கடவுளின் ஆலயத்திற்குக் கொண்டு போகும்படி பெற்றுக் கொண்டனர்.

OCVTA
30. அவ்வாறே ஆசாரியரும், லேவியர்களும் நிறுத்துக் கொடுக்கப்பட்ட வெள்ளி, தங்கம், அர்ப்பணிக்கப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்திற்குக் கொண்டுபோவதற்கென ஏற்றுக்கொண்டார்கள்.



KJV
30. So took the priests and the Levites the weight of the silver, and the gold, and the vessels, to bring [them] to Jerusalem unto the house of our God.

AMP
30. So the priests and the Levites received the weight of the silver, the gold, and the vessels to bring them to Jerusalem into the house of our God.

KJVP
30. So took H6901 the priests H3548 and the Levites H3881 the weight H4948 of the silver H3701 , and the gold H2091 , and the vessels H3627 , to bring H935 L-VHFC [ them ] to Jerusalem H3389 unto the house H1004 of our God H430 .

YLT
30. And the priests and the Levites took the weight of the silver, and of the gold, and of the vessels, to bring to Jerusalem to the house of our God.

ASV
30. So the priests and the Levites received the weight of the silver and the gold, and the vessels, to bring them to Jerusalem unto the house of our God.

WEB
30. So the priests and the Levites received the weight of the silver and the gold, and the vessels, to bring them to Jerusalem to the house of our God.

NASB
30. The priests and the Levites then took over the silver, the gold, and the utensils that had been weighed out, to bring them to Jerusalem, to the house of our God.

ESV
30. So the priests and the Levites took over the weight of the silver and the gold and the vessels, to bring them to Jerusalem, to the house of our God.

RV
30. So the priests and the Levites received the weight of the silver and the gold, and the vessels, to bring them to Jerusalem unto the house of our God.

RSV
30. So the priests and the Levites took over the weight of the silver and the gold and the vessels, to bring them to Jerusalem, to the house of our God.

NKJV
30. So the priests and the Levites received the silver and the gold and the articles by weight, to bring [them] to Jerusalem to the house of our God.

MKJV
30. So the priests and the Levites took the weight of the silver, and the gold, and the vessels, to bring them to Jerusalem to the house of our God.

AKJV
30. So took the priests and the Levites the weight of the silver, and the gold, and the vessels, to bring them to Jerusalem to the house of our God.

NRSV
30. So the priests and the Levites took over the silver, the gold, and the vessels as they were weighed out, to bring them to Jerusalem, to the house of our God.

NIV
30. Then the priests and Levites received the silver and gold and sacred articles that had been weighed out to be taken to the house of our God in Jerusalem.

NIRV
30. Then the priests and Levites received the silver and gold and sacred articles. All of them had been weighed out. They were going to take them to the house of our God in Jerusalem.

NLT
30. So the priests and the Levites accepted the task of transporting these treasures of silver and gold to the Temple of our God in Jerusalem.

MSG
30. The priests and Levites took charge of all that had been weighed out to them, and prepared to deliver it to Jerusalem to The Temple of our God.

GNB
30. So the priests and the Levites took charge of the silver, the gold, and the utensils, to take them to the Temple in Jerusalem.

NET
30. Then the priests and the Levites took charge of the silver, the gold, and the vessels that had been weighed out, to transport them to Jerusalem to the temple of our God.

ERVEN
30. So the priests and Levites accepted the silver, gold, and special things that Ezra had weighed and given to them. They were told to take them to God's Temple in Jerusalem.



மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 30 / 36
  • அப்படியே அந்த ஆசாரியரும் லேவியரும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பணிமுட்டுகளையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படிக்கு, நிறுத்து வாங்கிக்கொண்டார்கள்.
  • ERVTA

    எனவே ஆசாரியர்களும் லேவியர்களும் பொன், வெள்ளி மற்றும் எஸ்றாவால் எடைப்போட்டுக் கொடுக்கப்பட்ட விலையுயர்ந்த பொருட்களைப் பெற்றுக்கொண்டனர். அவர்கள் அவற்றை எருசலேமில் உள்ள கர்த்தருடைய ஆலயத்திற்கு எடுத்துச் செல்லும்படி சொல்லப்பட்டனர்.
  • IRVTA

    அப்படியே அந்த ஆசாரியர்களும் லேவியர்களும், அந்த வெள்ளியையும் பொன்னையும் பொருட்களையும் எருசலேமிலிருக்கிற எங்கள் தேவனுடைய ஆலயத்திற்குக் கொண்டுபோகும்படிக்கு, எடைபோட்டுகொண்டார்கள்.
  • ECTA

    எனவே குருக்களும், வேலியரும் நிறுக்கப்பட்ட வெள்ளி, பொன்பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள நம் கடவுளின் இல்லதிற்குக் கொண்டுபோகும்படி பெற்றுக் கொண்டனர்.
  • RCTA

    ஆகையால், குருக்களும் லேவியர்களும் நிறுக்கப்பட்ட வெள்ளியையும் பொன்னையும் பாத்திரங்களையும் யெருசலேமிலுள்ள நம் கடவுளின் ஆலயத்திற்குக் கொண்டு போகும்படி பெற்றுக் கொண்டனர்.
  • OCVTA

    அவ்வாறே ஆசாரியரும், லேவியர்களும் நிறுத்துக் கொடுக்கப்பட்ட வெள்ளி, தங்கம், அர்ப்பணிக்கப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றை எருசலேமிலுள்ள இறைவனின் ஆலயத்திற்குக் கொண்டுபோவதற்கென ஏற்றுக்கொண்டார்கள்.
  • KJV

    So took the priests and the Levites the weight of the silver, and the gold, and the vessels, to bring them to Jerusalem unto the house of our God.
  • AMP

    So the priests and the Levites received the weight of the silver, the gold, and the vessels to bring them to Jerusalem into the house of our God.
  • KJVP

    So took H6901 the priests H3548 and the Levites H3881 the weight H4948 of the silver H3701 , and the gold H2091 , and the vessels H3627 , to bring H935 L-VHFC them to Jerusalem H3389 unto the house H1004 of our God H430 .
  • YLT

    And the priests and the Levites took the weight of the silver, and of the gold, and of the vessels, to bring to Jerusalem to the house of our God.
  • ASV

    So the priests and the Levites received the weight of the silver and the gold, and the vessels, to bring them to Jerusalem unto the house of our God.
  • WEB

    So the priests and the Levites received the weight of the silver and the gold, and the vessels, to bring them to Jerusalem to the house of our God.
  • NASB

    The priests and the Levites then took over the silver, the gold, and the utensils that had been weighed out, to bring them to Jerusalem, to the house of our God.
  • ESV

    So the priests and the Levites took over the weight of the silver and the gold and the vessels, to bring them to Jerusalem, to the house of our God.
  • RV

    So the priests and the Levites received the weight of the silver and the gold, and the vessels, to bring them to Jerusalem unto the house of our God.
  • RSV

    So the priests and the Levites took over the weight of the silver and the gold and the vessels, to bring them to Jerusalem, to the house of our God.
  • NKJV

    So the priests and the Levites received the silver and the gold and the articles by weight, to bring them to Jerusalem to the house of our God.
  • MKJV

    So the priests and the Levites took the weight of the silver, and the gold, and the vessels, to bring them to Jerusalem to the house of our God.
  • AKJV

    So took the priests and the Levites the weight of the silver, and the gold, and the vessels, to bring them to Jerusalem to the house of our God.
  • NRSV

    So the priests and the Levites took over the silver, the gold, and the vessels as they were weighed out, to bring them to Jerusalem, to the house of our God.
  • NIV

    Then the priests and Levites received the silver and gold and sacred articles that had been weighed out to be taken to the house of our God in Jerusalem.
  • NIRV

    Then the priests and Levites received the silver and gold and sacred articles. All of them had been weighed out. They were going to take them to the house of our God in Jerusalem.
  • NLT

    So the priests and the Levites accepted the task of transporting these treasures of silver and gold to the Temple of our God in Jerusalem.
  • MSG

    The priests and Levites took charge of all that had been weighed out to them, and prepared to deliver it to Jerusalem to The Temple of our God.
  • GNB

    So the priests and the Levites took charge of the silver, the gold, and the utensils, to take them to the Temple in Jerusalem.
  • NET

    Then the priests and the Levites took charge of the silver, the gold, and the vessels that had been weighed out, to transport them to Jerusalem to the temple of our God.
  • ERVEN

    So the priests and Levites accepted the silver, gold, and special things that Ezra had weighed and given to them. They were told to take them to God's Temple in Jerusalem.
மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 30 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References