தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
யாத்திராகமம்
TOV
32. அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.

ERVTA
32. ஆனால் ஒரு அடிமையை மாடு கொன்றால், அந்த அடிமையின் எஜமானனுக்கு மாட்டின் எஜமானன் 30 வெள்ளிப்பணம் கொடுக்கவேண்டும். மாட்டைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஆண் அல்லது பெண் அடிமைக்கும் சட்டம் பொதுவானதே.

IRVTA
32. அந்த மாடு ஒரு அடிமையையோ ஒரு அடிமைப்பெண்ணையோ முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது [* ஏறக்குறைய 342 கிராம் வெள்ளி ] சேக்கல் நிறையான வெள்ளியைக் [† இயேசுவும் 30 வெள்ளி காசுக்கா காட்டிக் கொடுக்கப்பட்டார்] கொடுக்கவேண்டும்; மாடு கல்லெறியப்படவேண்டும்.

ECTA
32. அடிமையை அல்லது அடிமைப்பெண்ணை மாடொன்று குத்திக்கொன்று போட்டால், அதன் உரிமையாளர் அடிமையின் தலைவருக்கு முப்பது வெள்ளிக்காசு ஈடுகட்டுவார் மாடும் கல்லால் எறிந்து கொல்லப்படும்.

RCTA
32. ஊழியனையோ ஊழியக்காரியையோ மாடு முட்டியிருந்தால், மாட்டுக்குடையவன் (அவர்களுடைய) தலைவனுக்கு முப்பது சீக்கல் வெள்ளி கொடுப்பான். மாடோவென்றால் கல்லால் எறியப்படவேண்டும்.

OCVTA
32. அந்த எருது ஒரு ஆண் அடிமையையோ, பெண் அடிமையையோ குத்தினால், எருதின் சொந்தக்காரன் அடிமையின் எஜமானுக்கு [*அதாவது, சுமார் 345 கிராம் வெள்ளி] முப்பது சேக்கல் வெள்ளிக்காசு கொடுக்கவேண்டும். எருதும் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும்.



KJV
32. If the ox shall push a manservant or a maidservant; he shall give unto their master thirty shekels of silver, and the ox shall be stoned.

AMP
32. If the ox gores a manservant or a maidservant, the owner shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.

KJVP
32. If H518 PART the ox H7794 shall push H5055 a manservant H5650 NMS or H176 CONJ a maidservant H519 ; he shall give H5414 VHFA unto their master H113 thirty H7970 MMP shekels H8255 of silver H3701 NMS , and the ox H7794 shall be stoned H5619 .

YLT
32. `If the ox gore a man-servant or a handmaid, thirty silver shekels he doth give to their lord, and the ox is stoned.

ASV
32. If the ox gore a man-servant or a maid-servant, there shall be given unto their master thirty shekels of silver, and the ox shall be stoned.

WEB
32. If the bull gores a man-servant or a maid-servant, thirty shekels of silver shall be given to their master, and the ox shall be stoned.

NASB
32. But if it is a male or a female slave that it gores, he must pay the owner of the slave thirty shekels of silver, and the ox must be stoned.

ESV
32. If the ox gores a slave, male or female, the owner shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.

RV
32. If the ox gore a manservant or a maidservant; he shall give unto their master thirty shekels of silver, and the ox shall be stoned.

RSV
32. If the ox gores a slave, male or female, the owner shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.

NKJV
32. "If the ox gores a male or female servant, he shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.

MKJV
32. If the ox shall gore a manservant or a maidservant, he shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.

AKJV
32. If the ox shall push a manservant or a maidservant; he shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.

NRSV
32. If the ox gores a male or female slave, the owner shall pay to the slaveowner thirty shekels of silver, and the ox shall be stoned.

NIV
32. If the bull gores a male or female slave, the owner must pay thirty shekels of silver to the master of the slave, and the bull must be stoned.

NIRV
32. "Suppose the bull wounds a male or female slave. Then the owner must pay the slave's master 12 ounces of silver. You must kill the bull with stones.

NLT
32. But if the ox gores a slave, either male or female, the animal's owner must pay the slave's owner thirty silver coins, and the ox must be stoned.

MSG
32. If it is a slave or a handmaid the ox gores, thirty shekels of silver is to be paid to the owner and the ox stoned.

GNB
32. If the bull kills a male or female slave, its owner shall pay the owner of the slave thirty pieces of silver, and the bull shall be stoned to death.

NET
32. If the ox gores a male servant or a female servant, the owner must pay thirty shekels of silver, and the ox must be stoned.

ERVEN
32. But if the bull kills a slave, the owner of the animal must pay the master 30 pieces of silver. And the bull must also be killed with stones. This law will be the same for men and women slaves.



மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 36
  • அந்த மாடு ஒரு அடிமையானவனையாவது ஒரு அடிமைப்பெண்ணையாவது முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது சேக்கல் நிறையான வெள்ளியைக் கொடுக்கக்கடவன்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
  • ERVTA

    ஆனால் ஒரு அடிமையை மாடு கொன்றால், அந்த அடிமையின் எஜமானனுக்கு மாட்டின் எஜமானன் 30 வெள்ளிப்பணம் கொடுக்கவேண்டும். மாட்டைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும். ஆண் அல்லது பெண் அடிமைக்கும் சட்டம் பொதுவானதே.
  • IRVTA

    அந்த மாடு ஒரு அடிமையையோ ஒரு அடிமைப்பெண்ணையோ முட்டினால், அதற்கு உடையவன் அவர்களுடைய எஜமானுக்கு முப்பது * ஏறக்குறைய 342 கிராம் வெள்ளி சேக்கல் நிறையான வெள்ளியைக் † இயேசுவும் 30 வெள்ளி காசுக்கா காட்டிக் கொடுக்கப்பட்டார் கொடுக்கவேண்டும்; மாடு கல்லெறியப்படவேண்டும்.
  • ECTA

    அடிமையை அல்லது அடிமைப்பெண்ணை மாடொன்று குத்திக்கொன்று போட்டால், அதன் உரிமையாளர் அடிமையின் தலைவருக்கு முப்பது வெள்ளிக்காசு ஈடுகட்டுவார் மாடும் கல்லால் எறிந்து கொல்லப்படும்.
  • RCTA

    ஊழியனையோ ஊழியக்காரியையோ மாடு முட்டியிருந்தால், மாட்டுக்குடையவன் (அவர்களுடைய) தலைவனுக்கு முப்பது சீக்கல் வெள்ளி கொடுப்பான். மாடோவென்றால் கல்லால் எறியப்படவேண்டும்.
  • OCVTA

    அந்த எருது ஒரு ஆண் அடிமையையோ, பெண் அடிமையையோ குத்தினால், எருதின் சொந்தக்காரன் அடிமையின் எஜமானுக்கு *அதாவது, சுமார் 345 கிராம் வெள்ளி முப்பது சேக்கல் வெள்ளிக்காசு கொடுக்கவேண்டும். எருதும் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும்.
  • KJV

    If the ox shall push a manservant or a maidservant; he shall give unto their master thirty shekels of silver, and the ox shall be stoned.
  • AMP

    If the ox gores a manservant or a maidservant, the owner shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.
  • KJVP

    If H518 PART the ox H7794 shall push H5055 a manservant H5650 NMS or H176 CONJ a maidservant H519 ; he shall give H5414 VHFA unto their master H113 thirty H7970 MMP shekels H8255 of silver H3701 NMS , and the ox H7794 shall be stoned H5619 .
  • YLT

    `If the ox gore a man-servant or a handmaid, thirty silver shekels he doth give to their lord, and the ox is stoned.
  • ASV

    If the ox gore a man-servant or a maid-servant, there shall be given unto their master thirty shekels of silver, and the ox shall be stoned.
  • WEB

    If the bull gores a man-servant or a maid-servant, thirty shekels of silver shall be given to their master, and the ox shall be stoned.
  • NASB

    But if it is a male or a female slave that it gores, he must pay the owner of the slave thirty shekels of silver, and the ox must be stoned.
  • ESV

    If the ox gores a slave, male or female, the owner shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.
  • RV

    If the ox gore a manservant or a maidservant; he shall give unto their master thirty shekels of silver, and the ox shall be stoned.
  • RSV

    If the ox gores a slave, male or female, the owner shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.
  • NKJV

    "If the ox gores a male or female servant, he shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.
  • MKJV

    If the ox shall gore a manservant or a maidservant, he shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.
  • AKJV

    If the ox shall push a manservant or a maidservant; he shall give to their master thirty shekels of silver, and the ox shall be stoned.
  • NRSV

    If the ox gores a male or female slave, the owner shall pay to the slaveowner thirty shekels of silver, and the ox shall be stoned.
  • NIV

    If the bull gores a male or female slave, the owner must pay thirty shekels of silver to the master of the slave, and the bull must be stoned.
  • NIRV

    "Suppose the bull wounds a male or female slave. Then the owner must pay the slave's master 12 ounces of silver. You must kill the bull with stones.
  • NLT

    But if the ox gores a slave, either male or female, the animal's owner must pay the slave's owner thirty silver coins, and the ox must be stoned.
  • MSG

    If it is a slave or a handmaid the ox gores, thirty shekels of silver is to be paid to the owner and the ox stoned.
  • GNB

    If the bull kills a male or female slave, its owner shall pay the owner of the slave thirty pieces of silver, and the bull shall be stoned to death.
  • NET

    If the ox gores a male servant or a female servant, the owner must pay thirty shekels of silver, and the ox must be stoned.
  • ERVEN

    But if the bull kills a slave, the owner of the animal must pay the master 30 pieces of silver. And the bull must also be killed with stones. This law will be the same for men and women slaves.
மொத்தம் 36 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 32 / 36
×

Alert

×

Tamil Letters Keypad References