TOV
8. மனுஷன் தேவனை வஞ்சிக்கலாமா? நீங்களோ என்னை வஞ்சிக்கிறீர்கள். எதிலே உம்மை வஞ்சித்தோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலுந்தானே.
ERVTA
8. “தேவனிடமிருந்து திருடுவதை நிறுத்துங்கள். ஜனங்கள் தேவனிடமிருந்து திருடக்கூடாது. ஆனால் நீங்கள் என்னிடமிருந்து திருடினீர்கள்!” நீங்கள், “நாங்கள் உம்மிடமிருந்து எதைத் திருடினோம்?” என்று கேட்கிறீர்கள். “நீங்கள் உங்களது பொருட்களில் பத்தில் ஒரு பங்கை எனக்குக் கொடுத்திருக்க வேண்டும். நீங்கள் எனக்குச் சிறப்பான காணிக்கைகளையையும் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அவற்றை எனக்குக் கொடுக்கவில்லை.
IRVTA
8. மனிதன் தேவனை ஏமாற்றலாமா? நீங்களோ என்னை ஏமாற்றுகிறீர்கள். எதிலே உம்மை ஏமாற்றினோம் என்கிறீர்கள்? தசமபாகத்திலும் காணிக்கைகளிலும்தானே.
ECTA
8. மனிதர் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? நீங்கள் என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்! "எவ்வாறு நாங்கள் உம்மைக் கொள்ளையடிக்கிறோம்?" என்று வினவுகிறீர்கள். நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கையிலும் தான்.
RCTA
8. மனிதன் கடவுளைக் கொள்ளையடிக்க முடியுமா? ஆனால் நீங்கள் நம்மைக் கொள்ளையடிக்கிறீர்களே! 'எவ்வகையில் உம்மை நாங்கள் கொள்ளையடிக்கிறோம் 'என்று கேட்கிறீர்களா? நீங்கள் தரவேண்டிய பத்திலொரு பங்கிலும் காணிக்கைகளிலுந்தான்.
OCVTA
8. “ஒரு மனிதன் இறைவனிடமிருந்து கொள்ளையிடுவானோ? எனினும் நீங்கள் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறீர்கள். “ஆனால் நீங்களோ, ‘உம்மிடமிருந்து எப்படி நாங்கள் கொள்ளையடித்தோம்?’ என கேட்கிறீர்கள். “பத்தில் ஒரு பங்கிலும், காணிக்கைகளிலுமே என்னைக் கொள்ளையடிக்கிறீர்கள்.
KJV
8. Will a man rob God? Yet ye have robbed me. But ye say, Wherein have we robbed thee? In tithes and offerings.
AMP
8. Will a man rob or defraud God? Yet you rob and defraud Me. But you say, In what way do we rob or defraud You? [You have withheld your] tithes and offerings.
KJVP
8. Will a man H120 NMS rob H6906 God H430 EDP ? Yet H3588 CONJ ye H859 PPRO-2MS have robbed H6906 me . But ye say H559 , Wherein H4100 have we robbed H6906 thee ? In tithes H4643 and offerings H8641 .
YLT
8. Doth man deceive God? but ye are deceiving Me, And ye have said: `In what have we deceived Thee?` The tithe and the heave-offering!
ASV
8. Will a man rob God? yet ye rob me. But ye say, Wherein have we robbed thee? In tithes and offerings.
WEB
8. Will a man rob God? Yet you rob me! But you say, 'How have we robbed you?' In tithes and offerings.
NASB
8. Dare a man rob God? Yet you are robbing me! And you say, "How do we rob you?" In tithes and in offerings!
ESV
8. Will man rob God? Yet you are robbing me. But you say, 'How have we robbed you?' In your tithes and contributions.
RV
8. Will a man rob God? yet ye rob me. But ye say, Wherein have we robbed thee? In tithes and offerings.
RSV
8. Will man rob God? Yet you are robbing me. But you say, `How are we robbing thee?' In your tithes and offerings.
NKJV
8. "Will a man rob God? Yet you have robbed Me! But you say, 'In what way have we robbed You?' In tithes and offerings.
MKJV
8. Will a man rob God? Yet you have robbed Me. But you say, In what have we robbed You? In the tithe and the offering!
AKJV
8. Will a man rob God? Yet you have robbed me. But you say, Wherein have we robbed you? In tithes and offerings.
NRSV
8. Will anyone rob God? Yet you are robbing me! But you say, "How are we robbing you?" In your tithes and offerings!
NIV
8. "Will a man rob God? Yet you rob me. "But you ask,`How do we rob you?' "In tithes and offerings.
NIRV
8. "Will a man dare to steal from me? But you rob me! "You ask, 'How do we rob you?' "By holding back your offerings. You also steal from me when you do not bring me a tenth of everything you produce.
NLT
8. "Should people cheat God? Yet you have cheated me!"But you ask, 'What do you mean? When did we ever cheat you?'"You have cheated me of the tithes and offerings due to me.
MSG
8. "Begin by being honest. Do honest people rob God? But you rob me day after day. "You ask, 'How have we robbed you?' "The tithe and the offering--that's how!
GNB
8. I ask you, is it right for a person to cheat God? Of course not, yet you are cheating me. 'How?' you ask. In the matter of tithes and offerings.
NET
8. Can a person rob God? You indeed are robbing me, but you say, 'How are we robbing you?' In tithes and contributions!
ERVEN
8. "People should not steal things from God, but you stole things from me. "You say, 'What did we steal from you?' "You should have given me one-tenth of your things. You should have given me special gifts.