தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எரேமியா
TOV
12. கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனை தொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக் கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.

ERVTA
12. வானந்தரத்தின் பசுஞ்சோலையைக் கொள்ளையடிக்க சிப்பாய்கள் வந்தனர். தேசத்தைத் தண்டிக்கும்படி கர்த்தர் அந்தப் படைகளை பயன்படுத்தினார். தேசத்தின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர். ஒருவனும் பத்திரமாக இருக்கவில்லை.

IRVTA
12. கொள்ளைக்காரர் வனாந்திரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; யெகோவாவுடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனை துவங்கித் தேசத்தின் மறுமுனைவரை அழித்துக் கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.

ECTA
12. பாழாக்குவோர் பாலைநிலத்தின் மொட்டை மேடுகள் அனைத்தின் மேலும் வந்துசேர்ந்துள்ளனர்; ஏனெனில் ஆண்டவரின் வாள், நாட்டை ஒரு முனை முதல் மறு முனைவரை அழித்துவிடும்; அமைதி என்பது யாருக்குமே இல்லை.

RCTA
12. பாலை நிலத்தில் உள்ள மொட்டை மேடுகளின் மேல் எங்கும் பாழாக்குவோர் வந்துள்ளனர்; ஏனெனில் ஆண்டவரின் வாள், நாட்டின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எல்லாவற்றையும் அழிக்கும்; யாரும் அமைதியாய் இருக்க முடியாது.



KJV

AMP

KJVP

YLT

ASV

WEB

NASB

ESV

RV

RSV

NKJV

MKJV

AKJV

NRSV

NIV

NIRV

NLT

MSG

GNB

NET

ERVEN



குறிப்பேடுகள்

No Verse Added

Total 17 Verses, Current Verse 12 of Total Verses 17
1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
  • கொள்ளைக்காரர் வனாந்தரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; கர்த்தருடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனை தொடங்கித் தேசத்தின் மறுமுனைமட்டும் பட்சித்துக் கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.
  • ERVTA

    வானந்தரத்தின் பசுஞ்சோலையைக் கொள்ளையடிக்க சிப்பாய்கள் வந்தனர். தேசத்தைத் தண்டிக்கும்படி கர்த்தர் அந்தப் படைகளை பயன்படுத்தினார். தேசத்தின் ஒரு முனைமுதல் மறுமுனைவரை ஜனங்கள் தண்டிக்கப்பட்டனர். ஒருவனும் பத்திரமாக இருக்கவில்லை.
  • IRVTA

    கொள்ளைக்காரர் வனாந்திரத்திலுள்ள எல்லா உயர்நிலங்களின்மேலும் வருகிறார்கள்; யெகோவாவுடைய பட்டயம் தேசத்தின் ஒருமுனை துவங்கித் தேசத்தின் மறுமுனைவரை அழித்துக் கொண்டிருக்கும்; மாம்சமாகிய ஒன்றுக்கும் சமாதானமில்லை.
  • ECTA

    பாழாக்குவோர் பாலைநிலத்தின் மொட்டை மேடுகள் அனைத்தின் மேலும் வந்துசேர்ந்துள்ளனர்; ஏனெனில் ஆண்டவரின் வாள், நாட்டை ஒரு முனை முதல் மறு முனைவரை அழித்துவிடும்; அமைதி என்பது யாருக்குமே இல்லை.
  • RCTA

    பாலை நிலத்தில் உள்ள மொட்டை மேடுகளின் மேல் எங்கும் பாழாக்குவோர் வந்துள்ளனர்; ஏனெனில் ஆண்டவரின் வாள், நாட்டின் ஒரு கோடி முதல் மறு கோடி வரை எல்லாவற்றையும் அழிக்கும்; யாரும் அமைதியாய் இருக்க முடியாது.
Total 17 Verses, Current Verse 12 of Total Verses 17
1 2 3
4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17
×

Alert

×

tamil Letters Keypad References