தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
தானியேல்
TOV
7. ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.

ERVTA
7. அரசன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் தன்னிடம் வருமாறு அழைத்தான். அவன் அந்த ஞானிகளிடம், “இந்த எழுத்தை வாசித்து இதன் பொருளை எனக்கு விளக்கும் எவருக்கும் நான் பரிசளிப்பேன். அவனுக்கு இரத்தாம்பர ஆடை அணிவித்து, அவன் கழுத்தில் பொன்மாலை அணிவிப்பேன். நான் அவனை எனது இராஜ்யத்தில் மூன்றாவது நிலையில் உள்ள ஆளுநராக ஆக்குவேன்” என்றான்.

IRVTA
7. ராஜா உரத்த சத்தமிட்டு; சோதிடர்களையும், கல்தேயர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பான் என்று சொன்னான்.

ECTA
7. உடனே அரசன் மாய வித்தைக்காரரையும் கல்தேயரையும் சோதிடரையும் கூட்டிவரும்வடி உரக்கக் கத்தினான். அரசன் பாபிலோனிய ஞானிகளை நோக்கி, "இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்கு அரச உடை உடுத்தி கழுத்தில் மாலை அணிவித்து என் அரசின் மூன்றாம் நிலையில் அமர்த்துவேன்" என்றான்.

RCTA
7. அரசனோ நிமித்திகரையும் கல்தேயரையும் குறிச்சொல்லுகிறவர்களையும் கூட்டிக் கொண்டு வரும்படி கத்தினான்; மன்னன் பபிலோனிய ஞானிகளை நோக்கி. "இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்குச் செம்பட்டாடையும், கழுத்தில் பொற்சங்கிலியும் அணிவித்து என் அரசில் மூன்றாம் அதிகாரியாய் ஏற்படுத்துவேன்" என்றான்.

OCVTA
7. பின்பு அரசன் மாந்திரீகர்கள், சோதிடர்கள், குறிசொல்வோர் ஆகியோரைக் கொண்டுவரும்படி கூப்பிட்டான். அவன் அந்த பாபிலோனின் ஞானிகளிடம், “இதில் இருக்கும் எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்குச் சொல்லுகிறவன் சிவப்பு பட்டு உடை உடுத்தப்பட்டு, கழுத்திற்கு தங்க மாலையும் அணிவிக்கப்பட்டு, இந்த அரசாட்சியில் மூன்றாவது பெரிய ஆளுநனாக ஏற்படுத்தப்படுவான் என்றான்.”



KJV
7. The king cried aloud to bring in the astrologers, the Chaldeans, and the soothsayers. [And] the king spake, and said to the wise [men] of Babylon, Whosoever shall read this writing, and shew me the interpretation thereof, shall be clothed with scarlet, and [have] a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.

AMP
7. The king cried aloud [mightily] to bring in the enchanters or soothsayers, the Chaldeans [diviners], and the astrologers. The king said to the wise men of Babylon, Whoever will read this writing and show me the interpretation of it will be clothed with purple and have a chain of gold put about his neck and will be the third ruler in the kingdom.

KJVP
7. The king H4430 cried H7123 aloud H2429 to bring in H5924 the astrologers H826 , the Chaldeans H3779 , and the soothsayers H1505 . [ And ] the king H4430 spoke H6032 , and said H560 to the wise H2445 [ men ] of Babylon H895 , Whosoever H3606 shall read H7123 this H1836 writing H3792 , and show H2324 me the interpretation H6591 thereof , shall be clothed H3848 with scarlet H711 , and [ have ] a chain H2002 of H1768 gold H1722 about H5922 his neck H6676 , and shall be the third ruler H7981 in the kingdom H4437 .

YLT
7. Call doth the king mightily, to bring up the enchanters, the Chaldeans, and the soothsayers. Answered hath the king, and said to the wise men of Babylon, that, `Any man who doth read this writing, and its interpretation doth shew me, purple he putteth on, and a bracelet of gold [is] on his neck, and third in the kingdom he doth rule.`

ASV
7. The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the soothsayers. The king spake and said to the wise men of Babylon, Whosoever shall read this writing, and show me the interpretation thereof, shall be clothed with purple, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.

WEB
7. The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the soothsayers. The king spoke and said to the wise men of Babylon, Whoever shall read this writing, and show me the interpretation of it, shall be clothed with purple, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.

NASB
7. The king shouted for the enchanters, Chaldeans, and astrologers to be brought in. "Whoever reads this writing and tells me what it means," he said to the wise men of Babylon, "shall be clothed in purple, wear a golden collar about his neck, and be third in the government of the kingdom."

ESV
7. The king called loudly to bring in the enchanters, the Chaldeans, and the astrologers. The king declared to the wise men of Babylon, "Whoever reads this writing, and shows me its interpretation, shall be clothed with purple and have a chain of gold around his neck and shall be the third ruler in the kingdom."

RV
7. The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the soothsayers. The king spake and said to the wise men of Babylon, Whosoever shall read this writing, and shew me the interpretation thereof, shall be clothed with purple, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.

RSV
7. The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the astrologers. The king said to the wise men of Babylon, "Whoever reads this writing, and shows me its interpretation, shall be clothed with purple, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom."

NKJV
7. The king cried aloud to bring in the astrologers, the Chaldeans, and the soothsayers. The king spoke, saying to the wise [men] of Babylon, "Whoever reads this writing, and tells me its interpretation, shall be clothed with purple and [have] a chain of gold around his neck; and he shall be the third ruler in the kingdom."

MKJV
7. The king cried aloud to bring in the conjurers, the Chaldeans, and the fortune-tellers. The king spoke and said to the wise men of Babylon, Whoever shall read this writing, and show me its meaning, shall be clothed with scarlet, and have a chain of gold around his neck, and shall be the third ruler in the kingdom.

AKJV
7. The king cried aloud to bring in the astrologers, the Chaldeans, and the soothsayers. And the king spoke, and said to the wise men of Babylon, Whoever shall read this writing, and show me the interpretation thereof, shall be clothed with scarlet, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.

NRSV
7. The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the diviners; and the king said to the wise men of Babylon, "Whoever can read this writing and tell me its interpretation shall be clothed in purple, have a chain of gold around his neck, and rank third in the kingdom."

NIV
7. The king called out for the enchanters, astrologers and diviners to be brought and said to these wise men of Babylon, "Whoever reads this writing and tells me what it means will be clothed in purple and have a gold chain placed around his neck, and he will be made the third highest ruler in the kingdom."

NIRV
7. The king sent for those who try to figure things out by using magic. He also sent for those who study the heavens. All of them were wise men in Babylon. He ordered that they be brought to him. He said to them, "I want one of you to read this writing and tell me what it means. If you do, you will be dressed in purple clothes. A gold chain will be put around your neck. And you will be made the third highest ruler in the kingdom."

NLT
7. The king shouted for the enchanters, astrologers, and fortune-tellers to be brought before him. He said to these wise men of Babylon, "Whoever can read this writing and tell me what it means will be dressed in purple robes of royal honor and will have a gold chain placed around his neck. He will become the third highest ruler in the kingdom!"

MSG
7. He yelled out for the enchanters, the fortunetellers, and the diviners to come. He told these Babylonian magi, "Anyone who can read this writing on the wall and tell me what it means will be famous and rich--purple robe, the great gold chain--and be third-in-command in the kingdom."

GNB
7. He shouted for someone to bring in the magicians, wizards, and astrologers. When they came in, the king said to them, "Anyone who can read this writing and tell me what it means will be dressed in robes of royal purple, wear a gold chain of honor around his neck, and be the third in power in the kingdom."

NET
7. The king called out loudly to summon the astrologers, wise men, and diviners. The king proclaimed to the wise men of Babylon that anyone who could read this inscription and disclose its interpretation would be clothed in purple and have a golden collar placed on his neck and be third ruler in the kingdom.

ERVEN
7. The king called for the men of magic and the Chaldeans to be brought to him. He said to these wise men, "I will give a reward to anyone who can read this writing and explain to me what it means. I will give him purple robes to wear and will put a gold chain around his neck. I will make him the third highest ruler in the kingdom."



மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 31
  • ராஜா உரத்த சத்தமிட்டு; ஜோசியரையும் கல்தேயரையும் குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே பொற்சரப்பணியும் தரிக்கப்பட்டு, ராஜ்யத்திலே மூன்றாம் அதிபதியாய் இருப்பான் என்று சொன்னான்.
  • ERVTA

    அரசன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் தன்னிடம் வருமாறு அழைத்தான். அவன் அந்த ஞானிகளிடம், “இந்த எழுத்தை வாசித்து இதன் பொருளை எனக்கு விளக்கும் எவருக்கும் நான் பரிசளிப்பேன். அவனுக்கு இரத்தாம்பர ஆடை அணிவித்து, அவன் கழுத்தில் பொன்மாலை அணிவிப்பேன். நான் அவனை எனது இராஜ்யத்தில் மூன்றாவது நிலையில் உள்ள ஆளுநராக ஆக்குவேன்” என்றான்.
  • IRVTA

    ராஜா உரத்த சத்தமிட்டு; சோதிடர்களையும், கல்தேயர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் உள்ளே அழைத்துவரும்படி சொன்னான். ராஜா பாபிலோன் ஞானிகளை நோக்கி: இந்த எழுத்தை வாசித்து, இதின் அர்த்தத்தை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ, அவன் இரத்தாம்பரமும் கழுத்திலே தங்கச்சங்கிலியும் அணிவிக்கப்பட்டு, ராஜ்ஜியத்திலே மூன்றாம் அதிபதியாக இருப்பான் என்று சொன்னான்.
  • ECTA

    உடனே அரசன் மாய வித்தைக்காரரையும் கல்தேயரையும் சோதிடரையும் கூட்டிவரும்வடி உரக்கக் கத்தினான். அரசன் பாபிலோனிய ஞானிகளை நோக்கி, "இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்கு அரச உடை உடுத்தி கழுத்தில் மாலை அணிவித்து என் அரசின் மூன்றாம் நிலையில் அமர்த்துவேன்" என்றான்.
  • RCTA

    அரசனோ நிமித்திகரையும் கல்தேயரையும் குறிச்சொல்லுகிறவர்களையும் கூட்டிக் கொண்டு வரும்படி கத்தினான்; மன்னன் பபிலோனிய ஞானிகளை நோக்கி. "இந்தச் சொற்களைப் படித்து, இவற்றின் உட்பொருளை எனக்கு வெளிப்படுத்துகிறவன் எவனோ அவனுக்குச் செம்பட்டாடையும், கழுத்தில் பொற்சங்கிலியும் அணிவித்து என் அரசில் மூன்றாம் அதிகாரியாய் ஏற்படுத்துவேன்" என்றான்.
  • OCVTA

    பின்பு அரசன் மாந்திரீகர்கள், சோதிடர்கள், குறிசொல்வோர் ஆகியோரைக் கொண்டுவரும்படி கூப்பிட்டான். அவன் அந்த பாபிலோனின் ஞானிகளிடம், “இதில் இருக்கும் எழுத்தை வாசித்து, அதன் விளக்கத்தை எனக்குச் சொல்லுகிறவன் சிவப்பு பட்டு உடை உடுத்தப்பட்டு, கழுத்திற்கு தங்க மாலையும் அணிவிக்கப்பட்டு, இந்த அரசாட்சியில் மூன்றாவது பெரிய ஆளுநனாக ஏற்படுத்தப்படுவான் என்றான்.”
  • KJV

    The king cried aloud to bring in the astrologers, the Chaldeans, and the soothsayers. And the king spake, and said to the wise men of Babylon, Whosoever shall read this writing, and shew me the interpretation thereof, shall be clothed with scarlet, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.
  • AMP

    The king cried aloud mightily to bring in the enchanters or soothsayers, the Chaldeans diviners, and the astrologers. The king said to the wise men of Babylon, Whoever will read this writing and show me the interpretation of it will be clothed with purple and have a chain of gold put about his neck and will be the third ruler in the kingdom.
  • KJVP

    The king H4430 cried H7123 aloud H2429 to bring in H5924 the astrologers H826 , the Chaldeans H3779 , and the soothsayers H1505 . And the king H4430 spoke H6032 , and said H560 to the wise H2445 men of Babylon H895 , Whosoever H3606 shall read H7123 this H1836 writing H3792 , and show H2324 me the interpretation H6591 thereof , shall be clothed H3848 with scarlet H711 , and have a chain H2002 of H1768 gold H1722 about H5922 his neck H6676 , and shall be the third ruler H7981 in the kingdom H4437 .
  • YLT

    Call doth the king mightily, to bring up the enchanters, the Chaldeans, and the soothsayers. Answered hath the king, and said to the wise men of Babylon, that, `Any man who doth read this writing, and its interpretation doth shew me, purple he putteth on, and a bracelet of gold is on his neck, and third in the kingdom he doth rule.`
  • ASV

    The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the soothsayers. The king spake and said to the wise men of Babylon, Whosoever shall read this writing, and show me the interpretation thereof, shall be clothed with purple, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.
  • WEB

    The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the soothsayers. The king spoke and said to the wise men of Babylon, Whoever shall read this writing, and show me the interpretation of it, shall be clothed with purple, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.
  • NASB

    The king shouted for the enchanters, Chaldeans, and astrologers to be brought in. "Whoever reads this writing and tells me what it means," he said to the wise men of Babylon, "shall be clothed in purple, wear a golden collar about his neck, and be third in the government of the kingdom."
  • ESV

    The king called loudly to bring in the enchanters, the Chaldeans, and the astrologers. The king declared to the wise men of Babylon, "Whoever reads this writing, and shows me its interpretation, shall be clothed with purple and have a chain of gold around his neck and shall be the third ruler in the kingdom."
  • RV

    The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the soothsayers. The king spake and said to the wise men of Babylon, Whosoever shall read this writing, and shew me the interpretation thereof, shall be clothed with purple, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.
  • RSV

    The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the astrologers. The king said to the wise men of Babylon, "Whoever reads this writing, and shows me its interpretation, shall be clothed with purple, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom."
  • NKJV

    The king cried aloud to bring in the astrologers, the Chaldeans, and the soothsayers. The king spoke, saying to the wise men of Babylon, "Whoever reads this writing, and tells me its interpretation, shall be clothed with purple and have a chain of gold around his neck; and he shall be the third ruler in the kingdom."
  • MKJV

    The king cried aloud to bring in the conjurers, the Chaldeans, and the fortune-tellers. The king spoke and said to the wise men of Babylon, Whoever shall read this writing, and show me its meaning, shall be clothed with scarlet, and have a chain of gold around his neck, and shall be the third ruler in the kingdom.
  • AKJV

    The king cried aloud to bring in the astrologers, the Chaldeans, and the soothsayers. And the king spoke, and said to the wise men of Babylon, Whoever shall read this writing, and show me the interpretation thereof, shall be clothed with scarlet, and have a chain of gold about his neck, and shall be the third ruler in the kingdom.
  • NRSV

    The king cried aloud to bring in the enchanters, the Chaldeans, and the diviners; and the king said to the wise men of Babylon, "Whoever can read this writing and tell me its interpretation shall be clothed in purple, have a chain of gold around his neck, and rank third in the kingdom."
  • NIV

    The king called out for the enchanters, astrologers and diviners to be brought and said to these wise men of Babylon, "Whoever reads this writing and tells me what it means will be clothed in purple and have a gold chain placed around his neck, and he will be made the third highest ruler in the kingdom."
  • NIRV

    The king sent for those who try to figure things out by using magic. He also sent for those who study the heavens. All of them were wise men in Babylon. He ordered that they be brought to him. He said to them, "I want one of you to read this writing and tell me what it means. If you do, you will be dressed in purple clothes. A gold chain will be put around your neck. And you will be made the third highest ruler in the kingdom."
  • NLT

    The king shouted for the enchanters, astrologers, and fortune-tellers to be brought before him. He said to these wise men of Babylon, "Whoever can read this writing and tell me what it means will be dressed in purple robes of royal honor and will have a gold chain placed around his neck. He will become the third highest ruler in the kingdom!"
  • MSG

    He yelled out for the enchanters, the fortunetellers, and the diviners to come. He told these Babylonian magi, "Anyone who can read this writing on the wall and tell me what it means will be famous and rich--purple robe, the great gold chain--and be third-in-command in the kingdom."
  • GNB

    He shouted for someone to bring in the magicians, wizards, and astrologers. When they came in, the king said to them, "Anyone who can read this writing and tell me what it means will be dressed in robes of royal purple, wear a gold chain of honor around his neck, and be the third in power in the kingdom."
  • NET

    The king called out loudly to summon the astrologers, wise men, and diviners. The king proclaimed to the wise men of Babylon that anyone who could read this inscription and disclose its interpretation would be clothed in purple and have a golden collar placed on his neck and be third ruler in the kingdom.
  • ERVEN

    The king called for the men of magic and the Chaldeans to be brought to him. He said to these wise men, "I will give a reward to anyone who can read this writing and explain to me what it means. I will give him purple robes to wear and will put a gold chain around his neck. I will make him the third highest ruler in the kingdom."
மொத்தம் 31 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 7 / 31
×

Alert

×

Tamil Letters Keypad References