தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
மீகா
TOV
11. அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

ERVTA
11. எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள் என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள். ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம் கொடுக்கவேண்டும். பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள், “எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது. கர்த்தர் எங்களோடு வாழ்கிறார்” என்றனர்.

IRVTA
11. அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.

ECTA
11. அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்; இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்; ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, "ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது" என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.

RCTA
11. அதன் தலைவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு வழக்குத் தீர்க்கிறார்கள்; அதன் அர்ச்சகர்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர், அதன் தீர்க்கதரிசிகள் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர். இவ்வளவும் செய்து கொண்டே "ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறாரல்லரோ? தீங்கெதுவும் நமக்கு நேராது" என்று சொல்லி, ஆண்டவரை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

OCVTA
11. உங்கள் தலைவர்கள் இலஞ்சத்திற்காக நியாயந்தீர்க்கின்றார்கள். உங்கள் ஆசாரியர்கள் கூலிக்குக் போதிக்கின்றார்கள். உங்கள் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்கிறார்கள். ஆயினும் அவர்கள் யெகோவாவிடம் சார்ந்துகொண்டு, “யெகோவா நம் மத்தியில் இல்லையோ? பேராபத்து நமக்கு உண்டாகாது” என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.



KJV
11. The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean upon the LORD, and say, [Is] not the LORD among us? none evil can come upon us.

AMP
11. Its heads judge for reward and a bribe and its priests teach for hire and its prophets divine for money; yet they lean on the Lord and say, Is not the Lord among us? No evil can come upon us. [Isa. 1:10-15.]

KJVP
11. The heads H7218 thereof judge H8199 for reward H7810 , and the priests H3548 thereof teach H3384 for hire H4242 , and the prophets H5030 thereof divine H7080 for money H3701 : yet will they lean H8172 upon H5921 W-PREP the LORD H3068 EDS , and say H559 L-VQFC , [ Is ] not H3808 ADV the LORD H3068 EDS among H7130 us ? none H3808 ADV evil H7451 AFS can come H935 VQY3FS upon H5921 PREP-1MP us .

YLT
11. Her heads for a bribe do judge, And her priests for hire do teach, And her prophets for silver divine, And on Jehovah they lean, saying, `Is not Jehovah in our midst? Evil doth not come in upon us.`

ASV
11. The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet they lean upon Jehovah, and say, Is not Jehovah in the midst of us? no evil shall come upon us.

WEB
11. Her leaders judge for bribes, And her priests teach for a price, And her prophets of it tell forturnes for money: Yet they lean on Yahweh, and say, Isn't Yahweh in the midst of us? No disaster will come on us.

NASB
11. Her leaders render judgment for a bribe, her priests give decisions for a salary, her prophets divine for money, While they rely on the LORD, saying, "Is not the LORD in the midst of us? No evil can come upon us!"

ESV
11. Its heads give judgment for a bribe; its priests teach for a price; its prophets practice divination for money; yet they lean on the LORD and say, "Is not the LORD in the midst of us? No disaster shall come upon us."

RV
11. The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean upon the LORD, and say, Is not the LORD in the midst of us? no evil shall come upon us.

RSV
11. Its heads give judgment for a bribe, its priests teach for hire, its prophets divine for money; yet they lean upon the LORD and say, "Is not the LORD in the midst of us? No evil shall come upon us."

NKJV
11. Her heads judge for a bribe, Her priests teach for pay, And her prophets divine for money. Yet they lean on the LORD, and say, "Is not the LORD among us? No harm can come upon us."

MKJV
11. Her heads judge for a bribe, and her priests teach for pay, and her prophets divine for silver, yet they will lean on Jehovah and say, Is not Jehovah among us? No evil can come on us!

AKJV
11. The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean on the LORD, and say, Is not the LORD among us? none evil can come on us.

NRSV
11. Its rulers give judgment for a bribe, its priests teach for a price, its prophets give oracles for money; yet they lean upon the LORD and say, "Surely the LORD is with us! No harm shall come upon us."

NIV
11. Her leaders judge for a bribe, her priests teach for a price, and her prophets tell fortunes for money. Yet they lean upon the LORD and say, "Is not the LORD among us? No disaster will come upon us."

NIRV
11. Your judges take money from people who want special favors. Your priests teach only if they get paid for it. Your prophets won't tell fortunes unless they receive money. But you still claim to depend on the Lord. You say, "The Lord is with us. No trouble will come on us."

NLT
11. You rulers make decisions based on bribes; you priests teach God's laws only for a price; you prophets won't prophesy unless you are paid. Yet all of you claim to depend on the LORD. "No harm can come to us," you say, "for the LORD is here among us."

MSG
11. Judges sell verdicts to the highest bidder, priests mass-market their teaching, prophets preach for high fees, All the while posturing and pretending dependence on GOD: "We've got GOD on our side. He'll protect us from disaster."

GNB
11. The city's rulers govern for bribes, the priests interpret the Law for pay, the prophets give their revelations for money---and they all claim that the LORD is with them. "No harm will come to us," they say. "The LORD is with us."

NET
11. Her leaders take bribes when they decide legal cases, her priests proclaim rulings for profit, and her prophets read omens for pay. Yet they claim to trust the LORD and say, "The LORD is among us. Disaster will not overtake us!"

ERVEN
11. The judges in Jerusalem accept bribes to help them decide who wins in court. The priests in Jerusalem must be paid before they will teach the people. People must pay the prophets before they will look into the future. Then those leaders expect the Lord to help them. They say, "The Lord lives here with us, so nothing bad will happen to us."



மொத்தம் 12 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
  • அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
  • ERVTA

    எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள் என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள். ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம் கொடுக்கவேண்டும். பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள். அவர்கள், “எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது. கர்த்தர் எங்களோடு வாழ்கிறார்” என்றனர்.
  • IRVTA

    அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
  • ECTA

    அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்; இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்; ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, "ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது" என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.
  • RCTA

    அதன் தலைவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு வழக்குத் தீர்க்கிறார்கள்; அதன் அர்ச்சகர்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர், அதன் தீர்க்கதரிசிகள் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர். இவ்வளவும் செய்து கொண்டே "ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறாரல்லரோ? தீங்கெதுவும் நமக்கு நேராது" என்று சொல்லி, ஆண்டவரை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
  • OCVTA

    உங்கள் தலைவர்கள் இலஞ்சத்திற்காக நியாயந்தீர்க்கின்றார்கள். உங்கள் ஆசாரியர்கள் கூலிக்குக் போதிக்கின்றார்கள். உங்கள் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்கிறார்கள். ஆயினும் அவர்கள் யெகோவாவிடம் சார்ந்துகொண்டு, “யெகோவா நம் மத்தியில் இல்லையோ? பேராபத்து நமக்கு உண்டாகாது” என்றும் சொல்லிக்கொள்கிறார்கள்.
  • KJV

    The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean upon the LORD, and say, Is not the LORD among us? none evil can come upon us.
  • AMP

    Its heads judge for reward and a bribe and its priests teach for hire and its prophets divine for money; yet they lean on the Lord and say, Is not the Lord among us? No evil can come upon us. Isa. 1:10-15.
  • KJVP

    The heads H7218 thereof judge H8199 for reward H7810 , and the priests H3548 thereof teach H3384 for hire H4242 , and the prophets H5030 thereof divine H7080 for money H3701 : yet will they lean H8172 upon H5921 W-PREP the LORD H3068 EDS , and say H559 L-VQFC , Is not H3808 ADV the LORD H3068 EDS among H7130 us ? none H3808 ADV evil H7451 AFS can come H935 VQY3FS upon H5921 PREP-1MP us .
  • YLT

    Her heads for a bribe do judge, And her priests for hire do teach, And her prophets for silver divine, And on Jehovah they lean, saying, `Is not Jehovah in our midst? Evil doth not come in upon us.`
  • ASV

    The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet they lean upon Jehovah, and say, Is not Jehovah in the midst of us? no evil shall come upon us.
  • WEB

    Her leaders judge for bribes, And her priests teach for a price, And her prophets of it tell forturnes for money: Yet they lean on Yahweh, and say, Isn't Yahweh in the midst of us? No disaster will come on us.
  • NASB

    Her leaders render judgment for a bribe, her priests give decisions for a salary, her prophets divine for money, While they rely on the LORD, saying, "Is not the LORD in the midst of us? No evil can come upon us!"
  • ESV

    Its heads give judgment for a bribe; its priests teach for a price; its prophets practice divination for money; yet they lean on the LORD and say, "Is not the LORD in the midst of us? No disaster shall come upon us."
  • RV

    The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean upon the LORD, and say, Is not the LORD in the midst of us? no evil shall come upon us.
  • RSV

    Its heads give judgment for a bribe, its priests teach for hire, its prophets divine for money; yet they lean upon the LORD and say, "Is not the LORD in the midst of us? No evil shall come upon us."
  • NKJV

    Her heads judge for a bribe, Her priests teach for pay, And her prophets divine for money. Yet they lean on the LORD, and say, "Is not the LORD among us? No harm can come upon us."
  • MKJV

    Her heads judge for a bribe, and her priests teach for pay, and her prophets divine for silver, yet they will lean on Jehovah and say, Is not Jehovah among us? No evil can come on us!
  • AKJV

    The heads thereof judge for reward, and the priests thereof teach for hire, and the prophets thereof divine for money: yet will they lean on the LORD, and say, Is not the LORD among us? none evil can come on us.
  • NRSV

    Its rulers give judgment for a bribe, its priests teach for a price, its prophets give oracles for money; yet they lean upon the LORD and say, "Surely the LORD is with us! No harm shall come upon us."
  • NIV

    Her leaders judge for a bribe, her priests teach for a price, and her prophets tell fortunes for money. Yet they lean upon the LORD and say, "Is not the LORD among us? No disaster will come upon us."
  • NIRV

    Your judges take money from people who want special favors. Your priests teach only if they get paid for it. Your prophets won't tell fortunes unless they receive money. But you still claim to depend on the Lord. You say, "The Lord is with us. No trouble will come on us."
  • NLT

    You rulers make decisions based on bribes; you priests teach God's laws only for a price; you prophets won't prophesy unless you are paid. Yet all of you claim to depend on the LORD. "No harm can come to us," you say, "for the LORD is here among us."
  • MSG

    Judges sell verdicts to the highest bidder, priests mass-market their teaching, prophets preach for high fees, All the while posturing and pretending dependence on GOD: "We've got GOD on our side. He'll protect us from disaster."
  • GNB

    The city's rulers govern for bribes, the priests interpret the Law for pay, the prophets give their revelations for money---and they all claim that the LORD is with them. "No harm will come to us," they say. "The LORD is with us."
  • NET

    Her leaders take bribes when they decide legal cases, her priests proclaim rulings for profit, and her prophets read omens for pay. Yet they claim to trust the LORD and say, "The LORD is among us. Disaster will not overtake us!"
  • ERVEN

    The judges in Jerusalem accept bribes to help them decide who wins in court. The priests in Jerusalem must be paid before they will teach the people. People must pay the prophets before they will look into the future. Then those leaders expect the Lord to help them. They say, "The Lord lives here with us, so nothing bad will happen to us."
மொத்தம் 12 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 12
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
×

Alert

×

Tamil Letters Keypad References