TOV
8. பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்.
ERVTA
8. “சிலர் பயனற்ற விக்கிரகங்களை தொழுகின்றார்கள். ஆனால், அந்தச் சிலைகள் அவர்களுக்கு உதவுவதில்லை.
IRVTA
8. பொய்யான விக்கிரக தெய்வங்களைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் புறக்கணிக்கிறார்கள்.
ECTA
8. பயனற்ற சிலைகளை வணங்குகின்றவர்கள் உம்மிடம் கொண்டிருந்த பற்றினைக் கைவிட்டார்கள்.
RCTA
8. (9) ஒன்றுக்கும் பயன்படாத சிலைகளுக்குப் பணிபுரிவோர் அருளின் ஊற்றைக் கைவிடுகின்றனர்.
OCVTA
8. “சிலர் ஒன்றுக்கும் உதவாத விக்கிரகங்களைப் பற்றிக்கொள்கிறார்கள்; அவர்கள் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய கிருபையை இழந்துபோகிறார்கள்.
KJV
8. They that observe lying vanities forsake their own mercy.
AMP
8. Those who pay regard to false, useless, and worthless idols forsake their own [Source of] mercy and loving-kindness.
KJVP
8. They that observe H8104 VPPMP lying H7723 NMS vanities H1892 CMP forsake H5800 VQY3MP their own mercy H2617 CMS-3MP .
YLT
8. Those observing lying vanities their own mercy forsake.
ASV
8. They that regard lying vanities Forsake their own mercy.
WEB
8. Those who regard lying vanities forsake their own mercy.
NASB
8. When my soul fainted within me, I remembered the LORD; My prayer reached you in your holy temple.
ESV
8. Those who pay regard to vain idols forsake their hope of steadfast love.
RV
8. They that regard lying vanities forsake their own mercy.
RSV
8. Those who pay regard to vain idols forsake their true loyalty.
NKJV
8. "Those who regard worthless idols Forsake their own Mercy.
MKJV
8. They who take heed to lying vanities forsake their kindness;
AKJV
8. They that observe lying vanities forsake their own mercy.
NRSV
8. Those who worship vain idols forsake their true loyalty.
NIV
8. "Those who cling to worthless idols forfeit the grace that could be theirs.
NIRV
8. "Some people worship the worthless statues of their gods. They turn away from the grace you want to give them.
NLT
8. Those who worship false gods turn their backs on all God's mercies.
MSG
8. Those who worship hollow gods, god-frauds, walk away from their only true love.
GNB
8. Those who worship worthless idols have abandoned their loyalty to you.
NET
8. Those who worship worthless idols forfeit the mercy that could be theirs.
ERVEN
8. "Some people worship useless idols, but those statues never help them.