தமிழ் சத்தியவேதம்

பைபிள் சொசைட்டி அப் இந்தியா வெளியீடு (BSI)
எஸ்றா
TOV
11. இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.

ERVTA
11. இப்போது, நீங்கள் பாவம் செய்தீர்கள் என்பதை கர்த்தரிடம் ஒப்புக்கொள்ளவேண்டும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் தேவன். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்தும், உங்கள் அயல்நாட்டு மனைவியரிடம் இருந்தும் தனித்திருங்கள்” என்றான்.

IRVTA
11. இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான்.

ECTA
11. எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள் ".

RCTA
11. இப்போதோ நீங்கள் உங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவர் திருவுளப்படி நடங்கள். மேலும் புறவினத்தாரையும் அவர்கள் நடுவினின்று நீங்கள் கொண்ட மனைவியரையும் விட்டு விலகியிருங்கள்" என்றார்.

OCVTA
11. இப்பொழுது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பாவ அறிக்கைசெய்து, அவரது திட்டத்தைச் செய்யுங்கள். அத்துடன் உங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களிடமிருந்தும், உங்கள் அந்நிய மனைவிகளிடமிருந்தும் உங்களை விலக்குங்கள்” என்றான்.



KJV
11. Now therefore make confession unto the LORD God of your fathers, and do his pleasure: and separate yourselves from the people of the land, and from the strange wives.

AMP
11. So now make confession and give thanks to the Lord, the God of your fathers [for not consuming you], and do His will. Separate yourselves from the peoples of the land and from [your] foreign (heathen) wives.

KJVP
11. Now H6258 W-ADV therefore make H5414 confession H8426 unto the LORD H3068 L-EDS God H430 of your fathers H1 , and do H6213 his pleasure H7522 : and separate yourselves H914 from the people H5971 of the land H776 D-GFS , and from H4480 W-PREP the strange H5237 wives H802 D-NFP .

YLT
11. and, now, make confession to Jehovah, God of your fathers, and do His good pleasure, and be separated from the peoples of the land, and from the strange women.`

ASV
11. Now therefore make confession unto Jehovah, the God of your fathers, and do his pleasure; and separate yourselves from the peoples of the land, and from the foreign women.

WEB
11. Now therefore make confession to Yahweh, the God of your fathers, and do his pleasure; and separate yourselves from the peoples of the land, and from the foreign women.

NASB
11. But now, give praise to the LORD, the God of your fathers, and do his will: separate yourselves from the peoples of the land and from these foreign women."

ESV
11. Now then make confession to the LORD, the God of your fathers and do his will. Separate yourselves from the peoples of the land and from the foreign wives."

RV
11. Now therefore make confession unto the LORD, the God of your fathers, and do his pleasure: and separate yourselves from the peoples of the land, and from the strange women.

RSV
11. Now then make confession to the LORD the God of your fathers, and do his will; separate yourselves from the peoples of the land and from the foreign wives."

NKJV
11. "Now therefore, make confession to the LORD God of your fathers, and do His will; separate yourselves from the peoples of the land, and from the pagan wives."

MKJV
11. And now confess to Jehovah, the God of your fathers, and do His pleasure. And separate yourselves from the people of the land, and from the strange women.

AKJV
11. Now therefore make confession to the LORD God of your fathers, and do his pleasure: and separate yourselves from the people of the land, and from the strange wives.

NRSV
11. Now make confession to the LORD the God of your ancestors, and do his will; separate yourselves from the peoples of the land and from the foreign wives."

NIV
11. Now make confession to the LORD, the God of your fathers, and do his will. Separate yourselves from the peoples around you and from your foreign wives."

NIRV
11. Admit to the Lord that you have sinned. Tell the God of your people what you have done. Then do what he wants you to do. Separate yourselves from the nations that are around you. Send away your wives from other lands."

NLT
11. So now confess your sin to the LORD, the God of your ancestors, and do what he demands. Separate yourselves from the people of the land and from these pagan women."

MSG
11. Now make your confession to GOD, the God of your ancestors, and do what he wants you to do: Separate yourselves from the people of the land and from your foreign wives."

GNB
11. Now then, confess your sins to the LORD, the God of your ancestors, and do what pleases him. Separate yourselves from the foreigners living in our land and get rid of your foreign wives."

NET
11. Now give praise to the LORD God of your fathers, and do his will. Separate yourselves from the local residents and from these foreign wives."

ERVEN
11. Now you must confess your sins to the Lord, the God of your ancestors. You must obey his command. Separate yourselves from the people living around you and from your foreign wives."



மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 44
  • இப்பொழுதும் நீங்கள் உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் ஜனங்களையும், மறுஜாதியான ஸ்திரீகளையும் விட்டு விலகுங்கள் என்றான்.
  • ERVTA

    இப்போது, நீங்கள் பாவம் செய்தீர்கள் என்பதை கர்த்தரிடம் ஒப்புக்கொள்ளவேண்டும். கர்த்தர் உங்கள் முற்பிதாக்களின் தேவன். நீங்கள் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். நீங்கள் உங்களைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்தும், உங்கள் அயல்நாட்டு மனைவியரிடம் இருந்தும் தனித்திருங்கள்” என்றான்.
  • IRVTA

    இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான்.
  • ECTA

    எனவே, இப்பொழுது உங்கள் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவரின் திருமுன் மன்றாடுங்கள்; அவர் திருவுளப்படி நடங்கள்; இந்நாட்டில் வாழும் மக்களிடமிருந்தும், வேற்றினப் பெண்களிடமிருந்தும் விலகி இருங்கள் ".
  • RCTA

    இப்போதோ நீங்கள் உங்கள் முன்னோரின் கடவுளான ஆண்டவர் திருமுன் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு அவர் திருவுளப்படி நடங்கள். மேலும் புறவினத்தாரையும் அவர்கள் நடுவினின்று நீங்கள் கொண்ட மனைவியரையும் விட்டு விலகியிருங்கள்" என்றார்.
  • OCVTA

    இப்பொழுது உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவிடத்தில் பாவ அறிக்கைசெய்து, அவரது திட்டத்தைச் செய்யுங்கள். அத்துடன் உங்களைச் சுற்றியுள்ள மக்கள் கூட்டங்களிடமிருந்தும், உங்கள் அந்நிய மனைவிகளிடமிருந்தும் உங்களை விலக்குங்கள்” என்றான்.
  • KJV

    Now therefore make confession unto the LORD God of your fathers, and do his pleasure: and separate yourselves from the people of the land, and from the strange wives.
  • AMP

    So now make confession and give thanks to the Lord, the God of your fathers for not consuming you, and do His will. Separate yourselves from the peoples of the land and from your foreign (heathen) wives.
  • KJVP

    Now H6258 W-ADV therefore make H5414 confession H8426 unto the LORD H3068 L-EDS God H430 of your fathers H1 , and do H6213 his pleasure H7522 : and separate yourselves H914 from the people H5971 of the land H776 D-GFS , and from H4480 W-PREP the strange H5237 wives H802 D-NFP .
  • YLT

    and, now, make confession to Jehovah, God of your fathers, and do His good pleasure, and be separated from the peoples of the land, and from the strange women.`
  • ASV

    Now therefore make confession unto Jehovah, the God of your fathers, and do his pleasure; and separate yourselves from the peoples of the land, and from the foreign women.
  • WEB

    Now therefore make confession to Yahweh, the God of your fathers, and do his pleasure; and separate yourselves from the peoples of the land, and from the foreign women.
  • NASB

    But now, give praise to the LORD, the God of your fathers, and do his will: separate yourselves from the peoples of the land and from these foreign women."
  • ESV

    Now then make confession to the LORD, the God of your fathers and do his will. Separate yourselves from the peoples of the land and from the foreign wives."
  • RV

    Now therefore make confession unto the LORD, the God of your fathers, and do his pleasure: and separate yourselves from the peoples of the land, and from the strange women.
  • RSV

    Now then make confession to the LORD the God of your fathers, and do his will; separate yourselves from the peoples of the land and from the foreign wives."
  • NKJV

    "Now therefore, make confession to the LORD God of your fathers, and do His will; separate yourselves from the peoples of the land, and from the pagan wives."
  • MKJV

    And now confess to Jehovah, the God of your fathers, and do His pleasure. And separate yourselves from the people of the land, and from the strange women.
  • AKJV

    Now therefore make confession to the LORD God of your fathers, and do his pleasure: and separate yourselves from the people of the land, and from the strange wives.
  • NRSV

    Now make confession to the LORD the God of your ancestors, and do his will; separate yourselves from the peoples of the land and from the foreign wives."
  • NIV

    Now make confession to the LORD, the God of your fathers, and do his will. Separate yourselves from the peoples around you and from your foreign wives."
  • NIRV

    Admit to the Lord that you have sinned. Tell the God of your people what you have done. Then do what he wants you to do. Separate yourselves from the nations that are around you. Send away your wives from other lands."
  • NLT

    So now confess your sin to the LORD, the God of your ancestors, and do what he demands. Separate yourselves from the people of the land and from these pagan women."
  • MSG

    Now make your confession to GOD, the God of your ancestors, and do what he wants you to do: Separate yourselves from the people of the land and from your foreign wives."
  • GNB

    Now then, confess your sins to the LORD, the God of your ancestors, and do what pleases him. Separate yourselves from the foreigners living in our land and get rid of your foreign wives."
  • NET

    Now give praise to the LORD God of your fathers, and do his will. Separate yourselves from the local residents and from these foreign wives."
  • ERVEN

    Now you must confess your sins to the Lord, the God of your ancestors. You must obey his command. Separate yourselves from the people living around you and from your foreign wives."
மொத்தம் 44 வசனங்கள், தெரிந்தெடுத்த வசனம் 11 / 44
×

Alert

×

Tamil Letters Keypad References