TOV
21. அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர் யாவரையும் அழைப்பித்து: நீங்கள் உங்கள் குடும்பங்களுக்குத் தக்கதாக உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,
ERVTA
21. மோசே எல்லா மூப்பர்களையும் (தலைவர்கள்) ஒன்றாகக் கூடிவரச் செய்தான். மோசே அவர்களிடம், “உங்கள் குடும்பங்களுக்குரிய ஆட்டுக்குட்டிகளைக் கொண்டு வந்து, பஸ்கா பண்டிகைக்காக அவற்றைக் கொல்லுங்கள்.
IRVTA
21. அப்பொழுது மோசே இஸ்ரவேல் மூப்பர்கள் எல்லோரையும் அழைத்து: “நீங்கள் உங்களுடைய குடும்பங்களுக்குத் தகுந்தபடி உங்களுக்கு ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்துக்கொண்டு, பஸ்காவை அடித்து,
ECTA
21. மோசே இஸ்ரயேலின் பெரியோர்கள் அனைவரையும் அழைத்து அவர்களிடம் கூறியது; "நீங்கள் போய் உங்கள் குடும்பங்களுக்குத் தேவையானபடி ஓர் ஆட்டுக்குட்டியைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு பாஸ்கா ஆட்டினை அடியுங்கள்.
RCTA
21. மோயீசனோ, இஸ்ராயேல் மக்களில் பெரியோர்களான யாவரையும் வரவழைத்து: நீங்கள் ஒவ்வொருவரும் போய், உங்கள் குடும்பத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வோர் ஆட்டுக்குட்டியைத் தெரிந்தெடுத்து, பாஸ்காவைப் பலியிடுங்கள்.
OCVTA
21. அப்பொழுது மோசே இஸ்ரயேலின் சபைத்தலைவர்கள் யாவரையும் அழைத்து, அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் உடனேபோய் உங்கள் குடும்பங்களுக்கான மிருகங்களைத் தெரிந்துகொண்டு பஸ்கா ஆட்டுக்குட்டியைக் கொல்லுங்கள்.
KJV
21. Then Moses called for all the elders of Israel, and said unto them, Draw out and take you a lamb according to your families, and kill the passover.
AMP
21. Then Moses called for all the elders of Israel, and said to them, Go forth, select and take a lamb according to your families and kill the Passover [lamb].
KJVP
21. Then Moses H4872 called H7121 W-VQY3MS for all H3605 L-CMS the elders H2205 of Israel H3478 , and said H559 W-VQY3MS unto H413 PREP-3MS them , Draw out H4900 and take H3947 you a lamb H6629 NMS according to your families H4940 , and kill H7819 the passover H6453 .
YLT
21. And Moses calleth for all the elders of Israel, and saith unto them, `Draw out and take for yourselves [from] the flock, for your families, and slaughter the passover-sacrifice;
ASV
21. Then Moses called for all the elders of Israel, and said unto them, Draw out, and take you lambs according to your families, and kill the passover.
WEB
21. Then Moses called for all the elders of Israel, and said to them, "Draw out, and take lambs according to your families, and kill the Passover.
NASB
21. Moses called all the elders of Israel and said to them, "Go and procure lambs for your families, and slaughter them as Passover victims.
ESV
21. Then Moses called all the elders of Israel and said to them, "Go and select lambs for yourselves according to your clans, and kill the Passover lamb.
RV
21. Then Moses called for all the elders of Israel, and said unto them, Draw out, and take you lambs according to your families, and kill the passover.
RSV
21. Then Moses called all the elders of Israel, and said to them, "Select lambs for yourselves according to your families, and kill the passover lamb.
NKJV
21. Then Moses called for all the elders of Israel and said to them, "Pick out and take lambs for yourselves according to your families, and kill the Passover [lamb.]
MKJV
21. Then Moses called for all the elders of Israel and said to them, Draw out and take a lamb for yourselves according to your families, and kill the passover.
AKJV
21. Then Moses called for all the elders of Israel, and said to them, Draw out and take you a lamb according to your families, and kill the passover.
NRSV
21. Then Moses called all the elders of Israel and said to them, "Go, select lambs for your families, and slaughter the passover lamb.
NIV
21. Then Moses summoned all the elders of Israel and said to them, "Go at once and select the animals for your families and slaughter the Passover lamb.
NIRV
21. Then Moses sent for all of the elders of Israel. He said to them, "Go at once. Choose the animals for your families. Each family must kill a Passover lamb.
NLT
21. Then Moses called all the elders of Israel together and said to them, "Go, pick out a lamb or young goat for each of your families, and slaughter the Passover animal.
MSG
21. Moses assembled all the elders of Israel. He said, "Select a lamb for your families and slaughter the Passover lamb.
GNB
21. Moses called for all the leaders of Israel and said to them, "Each of you is to choose a lamb or a young goat and kill it, so that your families can celebrate Passover.
NET
21. Then Moses summoned all the elders of Israel, and told them, "Go and select for yourselves a lamb or young goat for your families, and kill the Passover animals.
ERVEN
21. So Moses called all the elders together and told them, "Get the lambs for your families. Kill the lambs for the Passover.