தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. இறைவா, என்னை விடுவிக்க அருள்கூர்வீராக: ஆண்டவரே, எனக்குத் துணை செய்ய விரைவீராக.
2. என் உயிரைப் பறிக்கக் தேடுவார் நாணி நிலைகுலைவார்களாக: எனக்குற்ற துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர், வெட்கத்தால் தலை குணிந்து பின்னடைவார்களாக.
3. ஓகோ' என்று என்னை ஏளனம் செய்பவர்கள், பெருங் கலக்கமுற்றுப் பின்னடைவார்களாக.
4. உம்மைத் தேடுவோர் அனைவரும் மகிழ்ச்சி கொண்டு அக்களிப்பார்களாக: உமது அருட்துணையை வேண்டுவோர், "இறைவா போற்றி!" என்று எந்நேரமும் வாழ்த்துவாராக.
5. நானோ துயர் மிக்கவன், ஏழை மனிதன்; இறைவா, எனக்குத் துணை செய்யும்: எனக்குத் துணை செய்பவரும் விடுதலையளிப்பவரும் நீரே, ஆண்டவரே தாமதியாதேயும்.

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 70 / 150
சங்கீதம் 70:84
1 இறைவா, என்னை விடுவிக்க அருள்கூர்வீராக: ஆண்டவரே, எனக்குத் துணை செய்ய விரைவீராக. 2 என் உயிரைப் பறிக்கக் தேடுவார் நாணி நிலைகுலைவார்களாக: எனக்குற்ற துன்பங்களைக் கண்டு மகிழ்ச்சியுற்றோர், வெட்கத்தால் தலை குணிந்து பின்னடைவார்களாக. 3 ஓகோ' என்று என்னை ஏளனம் செய்பவர்கள், பெருங் கலக்கமுற்றுப் பின்னடைவார்களாக. 4 உம்மைத் தேடுவோர் அனைவரும் மகிழ்ச்சி கொண்டு அக்களிப்பார்களாக: உமது அருட்துணையை வேண்டுவோர், "இறைவா போற்றி!" என்று எந்நேரமும் வாழ்த்துவாராக. 5 நானோ துயர் மிக்கவன், ஏழை மனிதன்; இறைவா, எனக்குத் துணை செய்யும்: எனக்குத் துணை செய்பவரும் விடுதலையளிப்பவரும் நீரே, ஆண்டவரே தாமதியாதேயும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 70 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References