தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. இறைவா உம் பெயரின் வல்லமையால் என்னைக் காத்தருளும்: உமது வல்லமையால் எனக்கு நீதி வழங்கும்.
2. இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்.
3. ஏனெனில், செருக்குற்றோர் என்னை எதிர்தெழுந்தார்கள்; கொடியவர்கள் உயிரைப் பறிக்கத் தேடினார்கள்: கடவுள் அவர்கள் தங்கள் கண்முன் கொள்ளவில்லை.
4. இதோ! கடவுள் எனக்குத் துணைபுரிகிறார்: ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாயிருக்கிறார்.
5. என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையே அவர்கள் மேல் விழச்செய்யும்: உம் வாக்குறுதிக்கேற்ப அவர்களை அழித்து விடும்.
6. மன மகிழ்வோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன், ஏனெனில், அது நல்லது.
7. எல்லாவிதத் துன்பத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார். என் எதிரிகள் சிதறுண்டு போனதை வெற்றிக் களிப்போடு நோக்கினேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 150
1 இறைவா உம் பெயரின் வல்லமையால் என்னைக் காத்தருளும்: உமது வல்லமையால் எனக்கு நீதி வழங்கும். 2 இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும்: என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும். 3 ஏனெனில், செருக்குற்றோர் என்னை எதிர்தெழுந்தார்கள்; கொடியவர்கள் உயிரைப் பறிக்கத் தேடினார்கள்: கடவுள் அவர்கள் தங்கள் கண்முன் கொள்ளவில்லை. 4 இதோ! கடவுள் எனக்குத் துணைபுரிகிறார்: ஆண்டவர் என் வாழ்வுக்கு ஆதரவாயிருக்கிறார். 5 என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையே அவர்கள் மேல் விழச்செய்யும்: உம் வாக்குறுதிக்கேற்ப அவர்களை அழித்து விடும். 6 மன மகிழ்வோடு உமக்குப் பலி செலுத்துவேன்: ஆண்டவரே, உமது பெயரைப் போற்றுவேன், ஏனெனில், அது நல்லது. 7 எல்லாவிதத் துன்பத்திலிருந்தும் அவர் என்னை விடுவித்தார். என் எதிரிகள் சிதறுண்டு போனதை வெற்றிக் களிப்போடு நோக்கினேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References