தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. அல்லேலூயா! ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: மாண்பு மிக்க வான் தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
2. அவருடைய மாண்பு மிக்க செயல்களை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவரது உன்னத மாட்சியை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
3. எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: வீணையுடன் யாழ் இசைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
4. முரசொலித்து, நடனம் செய்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: நரம்பிசைத்து, குழல் ஊதி அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
5. நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: கைத்தாள ஒலி முழுங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்.
6. உயிருள்ளதெல்லாமே அவரைப் புகழ்ந்தேத்துவதாக. அல்லேலூயா!

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 150 / 150
சங்கீதம் 150:59
1 அல்லேலூயா! ஆண்டவர் தம் திருத்தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: மாண்பு மிக்க வான் தலத்தில் அவரைப் புகழ்ந்தேத்துங்கள். 2 அவருடைய மாண்பு மிக்க செயல்களை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: அவரது உன்னத மாட்சியை நினைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள். 3 எக்காளத் தொனி முழங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: வீணையுடன் யாழ் இசைத்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள். 4 முரசொலித்து, நடனம் செய்து அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: நரம்பிசைத்து, குழல் ஊதி அவரைப் புகழ்ந்தேத்துங்கள். 5 நாதமிகு தாளத்துடன் அவரைப் புகழ்ந்தேத்துங்கள்: கைத்தாள ஒலி முழுங்க அவரைப் புகழ்ந்தேத்துங்கள். 6 உயிருள்ளதெல்லாமே அவரைப் புகழ்ந்தேத்துவதாக. அல்லேலூயா!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 150 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References