தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. ஆண்டவரே, உம் இல்லத்தில் தங்கி வாழ்வோர் யார்? உமது திருமலையில் குடியிருப்பவர் யார்?
2. மாசற்ற வாழ்க்கை நடத்துபவன், நீதி நியாயத்தைக் கடைப்பிடிப்பவன், இதயத்தில் நேரியவை நினைப்பவன்;
3. நாவால் எப்பழிச்சொல்லும் கூறாதவன், அயலானுக்குத் தீமை செய்யாதவன், பிறரைப் பழித்துரைக்காதவன்;
4. தீயோரை இழிவாகக் கருதுபவன், ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்;
5. தனக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாதவன், தன் பணத்தை வட்டிக்குக் கொடுக்காதவன், மாசற்றவர்களுக்கு எதிராகக் கைக்கூலி வாங்காதவன்.-- இங்ஙனம் நடப்பவன் என்றென்றும் நிலைத்திடுவான்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 150
1 ஆண்டவரே, உம் இல்லத்தில் தங்கி வாழ்வோர் யார்? உமது திருமலையில் குடியிருப்பவர் யார்? 2 மாசற்ற வாழ்க்கை நடத்துபவன், நீதி நியாயத்தைக் கடைப்பிடிப்பவன், இதயத்தில் நேரியவை நினைப்பவன்; 3 நாவால் எப்பழிச்சொல்லும் கூறாதவன், அயலானுக்குத் தீமை செய்யாதவன், பிறரைப் பழித்துரைக்காதவன்; 4 தீயோரை இழிவாகக் கருதுபவன், ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவன்; 5 தனக்குத் துன்பம் வந்தாலும் தந்த வாக்குறுதியை மீறாதவன், தன் பணத்தை வட்டிக்குக் கொடுக்காதவன், மாசற்றவர்களுக்கு எதிராகக் கைக்கூலி வாங்காதவன்.-- இங்ஙனம் நடப்பவன் என்றென்றும் நிலைத்திடுவான்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 15 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References