தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரின் ஊழியர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்: இரவு காலங்களில் ஆண்டவரின் இல்லத்தில் நிற்பவர்களே,
2. திருத்தலத்தில் உங்கள் கைகளை உயர்த்தி ஆண்டவரை வாழ்த்துங்கள்.
3. வானமும் வையமும் படைத்தவரான ஆண்டவர், சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி அளிப்பாராக.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 134 of Total Chapters 150
சங்கீதம் 134:7
1. ஆண்டவரின் ஊழியர்களே, நீங்கள் அனைவரும் ஆண்டவரை வாழ்த்துங்கள்: இரவு காலங்களில் ஆண்டவரின் இல்லத்தில் நிற்பவர்களே,
2. திருத்தலத்தில் உங்கள் கைகளை உயர்த்தி ஆண்டவரை வாழ்த்துங்கள்.
3. வானமும் வையமும் படைத்தவரான ஆண்டவர், சீயோனிலிருந்து உங்களுக்கு ஆசி அளிப்பாராக.
Total 150 Chapters, Current Chapter 134 of Total Chapters 150
×

Alert

×

tamil Letters Keypad References