தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. சகோதரர் ஒருமித்து வாழ்வது எத்துணை நல்லது! எத்துணை இனியது!
2. தலையினின்று தாடியில் வழிந்து விழும் விலைமிக்க எண்ணெய் போல், ஆரோனின் தாடியிலும் அவரது ஆடையின் விளிம்பிலும் வழிந்தோடும் எண்ணெய் போல் அது இனிமை மிக்கது!
3. கெர்மோன் மலை மீது பெய்யும் பனி போல, சீயோன் மலையில் விழும் பனி போல இனிமை மிக்கது! ஏனெனில், அங்கே தான் ஆண்டவர் தம் ஆசி வழங்குகிறார்: என்றென்றுமுள்ள வாழ்வை அளிக்கின்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 133 of Total Chapters 150
சங்கீதம் 133:18

×

Alert

×

tamil Letters Keypad References