தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே, என் இதயம் இறுமாப்பு கொள்ளவில்லை என் பார்வை மேட்டிமையோடு விளங்கவில்லை; பெரிய காரியங்களையோ, என் ஆற்றலுக்கு மிஞ்சின காரியங்களையோ நான் தேடவில்லை.
2. மாறாக, தாயின் மடியில் குழந்தையிருப்பது போல என்னுள் என் ஆன்மா அமைதியுடன் இருக்கும்படி பார்த்துக் கொண்டேன்: குழந்தையைப் போல் என் உள்ளம் அமைதியாய் இருக்கிறது.
3. இஸ்ராயேலே, ஆண்டவர் மீது நம்பிக்கை வை: இன்றும் என்றும் அவரை நம்பு

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 131 of Total Chapters 150
சங்கீதம் 131:18

×

Alert

×

tamil Letters Keypad References