தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. ஆண்டவரே நம் சார்பில் இருந்திராவிடில், இஸ்ராயேலர் இங்ஙனம் திரும்பச் சொல்லட்டும்.
2. ஆண்டவரே நம் சார்பில் இருந்திராவிடில், நம்மை எதிர்த்து ஆட்கள் எழுந்த போது,
3. நம்மீது அவர்கள் சினம் மூண்டெழுந்த போது, உயிரோடு நம்மை விழுங்கியிருப்பர்.
4. அப்போது வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்கும்: வெள்ளப் பெருக்கு நம் மேல் பாய்ந்திருக்கும்.
5. அது நம்மேல் பொங்கி எழுந்து பாய்ந்திருக்கும்.
6. ஆண்டவர் போற்றி: ஏனெனில் அவர் நம்மை எதிரிகளின் பற்களுக்கு இரையாகத் தரவில்லை.
7. வேடர்கள் வைத்த கண்ணியினின்று தப்பிய பறவை போல் நாம் உயிர் தப்பினோம்; கண்ணி அறுந்தது, நாம் பிழைத்தோம்.
8. ஆண்டவர் பெயரால் நமக்கு உதவி உண்டு: விண்ணும் மண்ணும் படைத்தவர் அவரே.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 124 of Total Chapters 150
சங்கீதம் 124:23

×

Alert

×

tamil Letters Keypad References