தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. வானுலகில் உறைபவரே, உம்மை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன்.
2. பணியாட்களின் பார்வை தம் தலைவர்களின் கையைப் பார்த்து நிற்பது போலவும், பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கையைப் பார்த்து நிற்பது போலவும் நம் கண்கள் நம் ஆண்டவராகிய கடவுளையே பார்க்கின்றன: நம் மீது இரக்கம் காட்டும் வரை அவரைப் பார்த்தப்படியே இருக்கும்.
3. எம்மீது இரக்கம் வையும்: ஆண்டவரே, எம் மீது இரக்கம் வையும்: ஏனெனில், அளவுக்கு மேல் நாங்கள் சிறுமையுற்றோம்.
4. சுகமாய் வாழ்வு உள்ளவர் செய்யும் ஏளனத்தாலும், செருக்குற்றோர் காட்டும் இகழ்ச்சியாலும் எங்கள் உள்ளம் சலித்துப் போயிற்று.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 123 / 150
1 வானுலகில் உறைபவரே, உம்மை நோக்கி என் கண்களை உயர்த்துகின்றேன். 2 பணியாட்களின் பார்வை தம் தலைவர்களின் கையைப் பார்த்து நிற்பது போலவும், பணிப்பெண்ணின் கண்கள் தன் தலைவியின் கையைப் பார்த்து நிற்பது போலவும் நம் கண்கள் நம் ஆண்டவராகிய கடவுளையே பார்க்கின்றன: நம் மீது இரக்கம் காட்டும் வரை அவரைப் பார்த்தப்படியே இருக்கும். 3 எம்மீது இரக்கம் வையும்: ஆண்டவரே, எம் மீது இரக்கம் வையும்: ஏனெனில், அளவுக்கு மேல் நாங்கள் சிறுமையுற்றோம். 4 சுகமாய் வாழ்வு உள்ளவர் செய்யும் ஏளனத்தாலும், செருக்குற்றோர் காட்டும் இகழ்ச்சியாலும் எங்கள் உள்ளம் சலித்துப் போயிற்று.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 123 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References