தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பழைய வெளியீடு
சங்கீதம்
1. இன்னலுற்ற வேளையில் நான் ஆண்டவரைக் கூவி அழைத்தேன்: அவரும் என் குரலுக்குச் செவிசாய்த்தார்.
2. தீ நாக்கினின்று ஆண்டவரே, என் ஆன்மாவை விடுவியும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும்.
3. வஞ்சகம் பேசும் நாவே உனக்கு என்ன தான் கிடைக்கும்? என்ன பலன் தான் உனக்குக் கிடைக்கும்?
4. வல்லவனின் கூரிய அம்புகள் தான் கிடைக்கும்: தணல் வீசும் கரிகள் தான் பலன்.
5. ஐயோ, மோசக் நாட்டில் இன்னும் நான் உள்ளேனே! கேதார் இனத்தவர் கூடாரங்களில் நான் கூடியிருக்கிறேனே!
6. வெகு காலம் நான் வாழ்ந்து விட்டேன்: சமாதானத்தை வெறுத்தவர்களோடு நான் நீடிய காலமாய் வாழ்ந்து விட்டேன்.
7. சமாதானம் என்று நான் பேசிய போது, அவர்கள் போருக்கு என்னை வற்புறுத்தினர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 120 / 150
1 இன்னலுற்ற வேளையில் நான் ஆண்டவரைக் கூவி அழைத்தேன்: அவரும் என் குரலுக்குச் செவிசாய்த்தார். 2 தீ நாக்கினின்று ஆண்டவரே, என் ஆன்மாவை விடுவியும்: வஞ்சக நாவினின்று என்னைக் காத்தருளும். 3 வஞ்சகம் பேசும் நாவே உனக்கு என்ன தான் கிடைக்கும்? என்ன பலன் தான் உனக்குக் கிடைக்கும்? 4 வல்லவனின் கூரிய அம்புகள் தான் கிடைக்கும்: தணல் வீசும் கரிகள் தான் பலன். 5 ஐயோ, மோசக் நாட்டில் இன்னும் நான் உள்ளேனே! கேதார் இனத்தவர் கூடாரங்களில் நான் கூடியிருக்கிறேனே! 6 வெகு காலம் நான் வாழ்ந்து விட்டேன்: சமாதானத்தை வெறுத்தவர்களோடு நான் நீடிய காலமாய் வாழ்ந்து விட்டேன். 7 சமாதானம் என்று நான் பேசிய போது, அவர்கள் போருக்கு என்னை வற்புறுத்தினர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 120 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References