தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
எஸ்தர்
1. அசுவேருஸ் அரசன் உலக மக்கள் அனைவரையும், கடலிலுள்ள எல்லாத் தீவுகளிலும் வாழ்ந்து வந்த மக்களையும் தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.
2. அவனுடைய ஆற்றல், அரசு, மேன்மை, பெருமை முதலியன பற்றியும் அவன் மார்தொக்கேயே மேன்மைப்படுத்திய நிகழ்ச்சி பற்றியும் மேதியா, பாரசீகம் ஆகிய நாடுகளின் வரலாற்று ஏடுகளிலே எழுதப்பட்டுள்ளது.
3. யூதகுலத்தைச் சார்ந்த மார்தொக்கே அசுவேருஸ் அரசனுக்கு அடுத்த நிலையில் மகிமை பெற்றிருந்தார். இவர் யூதருக்குள் சிறந்தவர்; தம் சகோதரர்க்குப் பிரியமானவர்; தம் மக்களின் பொதுநன்மையைத் தேடுபவர்; தம் குலத்தின் நன்மையின் பொருட்டுப் பரிந்து பேசுபவர் என்றெல்லாம் அவ்வேடுகளிலே காணக்கிடக்கின்றன.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 10 Chapters, Current Chapter 10 of Total Chapters 10
1 2 3 4 5 6 7 8 9 10
எஸ்தர் 10:1

×

Alert

×

tamil Letters Keypad References