தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; [QE][QS2]“கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்: [QE][PBR]
2. [QS]“நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, [QE][QS2]கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்? [QE]
3. [QS]பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; [QE][QS2]ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள். [QE]
4. [QS]பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; [QE][QS2]அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள். [QE][PBR]
5. [QS]“அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; [QE][QS2]பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன. [QE][PBR]
6. [QS]“ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; [QE][QS2]நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன். [QE]
7. [QS]ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; [QE][QS2]மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.” [QE][PBR]
8. [QS]இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; [QE][QS2]ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே. [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 82 / 150
1 மகா சபையிலே இறைவன் தலைமை வகிக்கிறார்; “கடவுள்களுக்கு” நடுவிலே அவர் தீர்ப்பு வழங்குகிறார்: 2 “நீங்கள் எதுவரைக்கும் அநீதியான தீர்ப்பு வழங்கி, கொடியவர்களுக்குப் பாரபட்சம் காட்டுவீர்கள்? 3 பலவீனருக்கும், தந்தையற்றோருக்கும் நீதி வழங்குங்கள்; ஏழைகளுடைய ஒடுக்கப்பட்டவர்களுடைய உரிமைகளுக்குப் பாதுகாப்பளியுங்கள். 4 பலவீனரையும் ஏழைகளையும் தப்புவியுங்கள்; அவர்களைக் கொடியவர்களின் கையிலிருந்து விடுவியுங்கள். 5 “அவர்கள் எதையும் அறியாமலும், விளங்கிக்கொள்ளாமலும் இருக்கிறார்கள்; அவர்கள் இருளிலேயே நடக்கிறார்கள்; பூமியின் அடித்தளங்கள் எல்லாம் அசைக்கப்படுகின்றன. 6 “ ‘நீங்கள் “தெய்வங்கள்” என்றும்; நீங்கள் எல்லோருமே மகா உன்னதமானவரின் மகன்கள்’ என்றும் நான் சொன்னேன். 7 ஆனாலும், நீங்கள் சாதாரண மனிதர்களைப் போலவே சாவீர்கள்; மற்ற எல்லா ஆளுநர்களையும் போலவே நீங்களும் விழுவீர்கள்.” 8 இறைவனே எழுந்தருளும், பூமியை நியாயம் தீர்த்தருளும்; ஏனெனில் எல்லா நாட்டு மக்களும் உமது உரிமைச்சொத்தே.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 82 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References