தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; [QBR2] இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது. [QBR]
2. அவருடைய கூடாரம் சாலேமில் [*சாலேமில் என்பதற்கு இதற்கு இன்னொரு பெயர் எருசலேம்.] இருக்கிறது; [QBR2] அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது. [QBR]
3. அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், [QBR2] கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார்.
4. நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; [QBR2] வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர். [QBR]
5. வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, [QBR2] அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; [QBR] போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை [QBR2] உயர்த்த முடியாமலிருக்கிறான். [QBR]
6. யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் [QBR2] குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன.
7. நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; [QBR2] நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்? [QBR]
8. நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; [QBR2] பூமி பயந்து அமைதியாய் இருந்தது. [QBR]
9. இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக [QBR2] நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர். [QBR]
10. நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் [QBR2] உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; [QBR2] உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர்.
11. உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, [QBR2] அவைகளை நிறைவேற்றுங்கள். [QBR] அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான [QBR2] அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும். [QBR]
12. அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; [QBR2] பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 76 / 150
சங்கீதம் 76:19
1 யூதாவில் இறைவன் அறியப்பட்டிருக்கிறார்; இஸ்ரயேலில் அவருடைய பெயர் பெரியது. 2 அவருடைய கூடாரம் சாலேமில் *சாலேமில் என்பதற்கு இதற்கு இன்னொரு பெயர் எருசலேம். இருக்கிறது; அவருடைய தங்குமிடம் சீயோனில் இருக்கிறது. 3 அங்கே அவர் தீப்பிழம்போடு பாயும் அம்புகளையும், கேடயங்களையும், வாள்களையும், போராயுதங்களையும் உடைத்தார். 4 நீர் ஒளியுள்ளவராய்த் துலங்குகிறீர்; வேட்டையாடும் மலைகளைப் பார்க்கிலும் அதிக கம்பீரமுடையவராய் இருக்கிறீர். 5 வீரமுள்ள மனிதர் கொள்ளையிடப்பட்டு, அவர்கள் மரண நித்திரை அடைந்தார்கள்; போர்வீரரில் ஒருவனும் தன் கைகளை உயர்த்த முடியாமலிருக்கிறான். 6 யாக்கோபின் இறைவனே, உமது கோபத்தில் குதிரை, தேர் இரண்டுமே செயலிழந்து கிடக்கின்றன. 7 நீரே, நீர் ஒருவருரே பயப்படத்தக்கவர்; நீர் கோபமாய் இருக்கும்போது உம்முன் யாரால் நிற்கமுடியும்? 8 நீர் வானத்திலிருந்து நியாயத்தீர்ப்பை வழங்கினீர்; பூமி பயந்து அமைதியாய் இருந்தது. 9 இறைவனே, நாட்டில் துன்புற்ற யாவரையும் காப்பாற்றுவதற்காக நீர் எழுந்தபோதே, அந்த நியாயத்தீர்ப்பை வழங்கினீர். 10 நிச்சயமாகவே, மனிதருக்கு விரோதமான உமது கோபம் உமக்குத் துதியைக் கொண்டுவருகிறது; உமது கடுங்கோபத்திற்குத் தப்பி மீந்தவர்களை நீர் அடக்குவீர். 11 உங்கள் யெகோவாவாகிய இறைவனுக்கு நேர்த்திக் கடன்களைச் செய்து, அவைகளை நிறைவேற்றுங்கள். அவரைச் சுற்றியிருக்கிற நாடுகளெல்லாம் பயப்படத்தக்கவரான அவருக்கே அன்பளிப்புகளைக் கொண்டுவரட்டும். 12 அவர் ஆளுநர்களின் ஆவியை நொறுக்குகிறார்; பூமியின் அரசர்கள் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 76 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References