தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. [QS]இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; [QE][QS2]உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; [QE][QS2]மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள். [QE][PBR]
2. [QS]இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, [QE][QS2]நீதியாய் நியாயந்தீர்பேன். [QE]
3. [QS]பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; [QE][QS2]நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன். [QE]
4. [QS]அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், [QE][QS2]கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார். [QE]
5. [QS]உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; [QE][QS2]தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ” [QE][PBR]
6. [QS]கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, [QE][QS2]அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது. [QE]
7. [QS]ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: [QE][QS2]அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார். [QE]
8. [QS]யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் [QE][QS2]காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; [QE][QS]அவர் அதை ஊற்றுகிறார்; [QE][QS2]பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள். [QE][PBR]
9. [QS]நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; [QE][QS2]நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன். [QE]
10. [QS]“கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; [QE][QS2]ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” [QE][QS2]என்று இறைவன் சொல்கிறார். [QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 75 / 150
1 இறைவனே, உமக்கு நன்றி செலுத்துகிறோம்; உமது பெயர் சமீபமாயிருப்பதால் நாங்கள் நன்றி செலுத்துகிறோம்; மனிதர் உமது அதிசயமான செயல்களைப்பற்றிக் கூறுகிறார்கள். 2 இறைவனோ, “நியமிக்கப்பட்ட காலத்தை நான் தெரிந்துகொண்டு, நீதியாய் நியாயந்தீர்பேன். 3 பூமியும் அதிலுள்ள எல்லா மக்களுடன் கரைந்துபோகின்றது; நான் அதின் தூண்களை உறுதியாய்ப் பிடித்துக்கொள்வேன். 4 அகங்காரம் உள்ளவர்களைப் பார்த்து, ‘இனிமேல் பெருமை பேசாதிருங்கள்’ என்றும், கொடியவர்களைப் பார்த்து, ‘உங்கள் கொம்பை உயர்த்தாதிருங்கள்’ என்றும் சொல்கிறார். 5 உங்கள் கொம்பை வானங்களுக்கு விரோதமாக உயர்த்தாதிருங்கள்; தலைக்கனம் உடையவர்களாய்ப் பேசாதிருங்கள் என்றும் சொல்கிறார். ” 6 கிழக்கிலிருந்தோ, மேற்கிலிருந்தோ, அல்லது பாலைவனத்திலிருந்தோ உயர்வு வராது. 7 ஆனால் நியாயந்தீர்க்கிறவர் இறைவனே: அவர் ஒருவனைத் தாழ்த்தி இன்னொருவனை உயர்த்துகிறார். 8 யெகோவாவினுடைய கரத்தில் நியாயத்தீர்ப்பென்னும் காரசாரமான நுரைக்கின்ற திராட்சை இரசம் நிறைந்த ஒரு கிண்ணம் இருக்கிறது; அவர் அதை ஊற்றுகிறார்; பூமியின் கொடியவர்கள் எல்லோரும் அதைக் கடைசிவரைக் குடிக்கிறார்கள். 9 நானோ, இதை எக்காலத்திலும் அறிவிப்பேன்; நான் யாக்கோபின் இறைவனுக்குத் துதி பாடுவேன். 10 “கொடியவர்களின் கொம்பாகிய பலத்தை நான் வெட்டிப்போடுவேன்; ஆனால் நீதிமான்களின் கொம்பாகிய பலத்தை மேலும் உயர்த்துவேன்” என்று இறைவன் சொல்கிறார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 75 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References