தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
சங்கீதம்
1. இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; [QBR2] யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும்.
2. என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் [QBR2] வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; [QBR] எனது அழிவை விரும்புகிற யாவரும் [QBR2] அவமானமடைந்து திரும்புவார்களாக. [QBR]
3. என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், [QBR2] அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக. [QBR]
4. ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் [QBR2] உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; [QBR] உமது இரட்சிப்பை விரும்புவோர், [QBR2] “இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக.
5. நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; [QBR2] இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். [QBR] நீரே என் துணை, நீரே என் மீட்பர்; [QBR2] யெகோவாவே, தாமதியாதேயும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 70 / 150
சங்கீதம் 70:35
1 இறைவனே, என்னைக் காப்பாற்ற விரைவாய் வாரும்; யெகோவாவே, எனக்கு உதவிசெய்ய விரைவாய் வாரும். 2 என் உயிரை அழிக்கத் தேடுகிறவர்கள் வெட்கப்பட்டுக் குழப்பமடைவார்களாக; எனது அழிவை விரும்புகிற யாவரும் அவமானமடைந்து திரும்புவார்களாக. 3 என்னைப் பார்த்து, “ஆ! ஆ!” என்று ஏளனம் செய்கிறவர்கள், அவர்களுடைய வெட்கத்தினால் திரும்புவார்களாக. 4 ஆனால் உம்மைத் தேடுகிற யாவரும் உம்மில் மகிழ்ந்து களிகூருவார்களாக; உமது இரட்சிப்பை விரும்புவோர், “இறைவன் பெரியவர்!” என்று எப்போதும் சொல்வார்களாக. 5 நானோ, ஏழையும் எளியவனுமாயிருக்கிறேன்; இறைவனே, என்னிடம் விரைந்து வாரும். நீரே என் துணை, நீரே என் மீட்பர்; யெகோவாவே, தாமதியாதேயும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 70 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References